..... சட்டமன்ற தேர்தல் நெருங்குகிறது . தமிழகத்தின் பிரதான கட்சிகள் தங்கள் வாக்கு வங்கியை நிருபிக்க வேண்டிய கட்டாயத்தில் உ ள்ளன ... திமுக தனது இருப்பை காட்டிக்கொள்ள திராவிட திருமகன் ஸ்டாலின் மக்கள் சந்திப்பு என்ற பெயரில் சில நாடகங்களை நடத்தி வருகின்றார் .. தென் மாவட்டங்களில் சுற்று பயணம் செய்துவருகின்றார் .... நேரடி விவாதம் வேறு நடத்துகின்றார் ...தேவேந்திர குல மக்கள் என்ன செய்து கொண்டு இருகின்றீர்கள் ..?.... அவரை சந்தித்து திமுக ஆட்சி அமைந்தால் " தேவேந்திர குல வேளாளர் " என்று அறிவிக்கப்படுமா ..?.....திமுகவின் தேர்தல் அறிக்கையில் அறிவிப்பீர்களா ..?.... ஏன் தியாகி இம்மானுவேல் சேகரனுக்கு அஞ்சலி செலுத்த வரவில்லை ..?.. எத்தனை அமைச்சர் பதவி கொடுப்பீர்கள் ..?.... ...போன்ற கேள்விகளை எழுப்பலாமே ..?.....நமக்கு உ ரிய அரசியல் அதிகாரம் , நமது கோரிக்கைகளை ஏற்காத கட்சிகளுக்கு நமது வாக்குகள் இல்லை என்பதை தெளிவுபடுத்தலாமே ..
புதன், 12 அக்டோபர், 2016
தேவேந்திர குல வேளாளர்களின் வலிமையான கோரிக்கைகள் ....!!!!.. புறக்கணிக்கும் திராவிட ஆட்சிகள் ..!!!!....
.1881ல் பரமக்குடியில் தேவேந்திரர் மாநாடு .. அதன்பிறகு பூவைசிய இந்திர குல சங்கம் , தியாகி இம்மானுவேல் சேகரன் வருகை , தேவேந்திரர்கள் எழுச்சி , 1957ல் தியகியார் படுகொலை , இதற்க்கு முன் தேவேந்திர குல வேளாளர் மகா சன சபை , அதன் தலைவர் தேக்கம்பட்டியார் அவர்களின் சமுக அரசியல் ,மதுரையில் ரீகல் திரையரங்கில் அண்ணல் அம்பேத்கார் வருகை , தியாகி இம்மனுவேல்சேகரன் , அண்ணல் சந்திப்பு ...வெண்மணியில் தொடங்கி இன்று பரமக்குடி வரை எத்தனை அடக்குமுறைகள் , படுகொலைகள் , எதிர் தாக்குதல்கள் , சமுகத்தின் களபோராளிகள் படுகொலைகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது .. அரசியல் அதிகாரம் தான் நமது இறுதி இலக்கு . அதை நோக்கி நாம் நகர்ந்து இருக்கிறோமா ..?... ஆட்சிகள் மாறுகின்றன , காட்சிகள் மாறவில்லை , நமது அவலங்கள் தொடர்கின்றன ... தேவேந்திரர் மற்றும் பிற பட்டியலின மக்களின் பாதுகாவலராக , சமுக உ ரிமை மீட்பு போராளி . டாக்டர் . க . கிருஷ்ணசாமி ..M .D .M .L .A அவர்களின் வருகைதான் கொடியங்குளத்தில் தொடங்கிய அரசியல் பயணம் இன்று கொம்பனை வரை தொடர்கிறது .. வரும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தொடர் கட்டுரைகள் வெளியிட இருக்கிறேன் .. வழக்கம் போல உ றவுகளின் ஆதரவு தேவை ..
தேவேந்திர குல வேளாளர்களின் வலிமையான கோரிக்கைகள் ....!!!!.. புறக்கணிக்கும் திராவிட ஆட்சிகள் ..!!!!.. ..
தேவேந்திர குல வேளாளர்களின் வலிமையான கோரிக்கைகள் ....!!!!.. புறக்கணிக்கும் திராவிட ஆட்சிகள் ..!!!!.. .........................................பிறவி போராளி .டாக்டர் . க . கிருஷ்ணசாமி ..M .D .M .L .A அவர்கள் 1993 ம் ஆண்டு தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் சங்கங்களின் கூட்டமைப்பை - தொடங்கினார் ..
மதுரையில் தொடக்கம் - கூட்டமைப்பின் தலைவராக தலைவர் தேர்வு.
மதுரையில் தொடக்கம் - கூட்டமைப்பின் தலைவராக தலைவர் தேர்வு.
1994 தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு எனப் பெயர் மாற்றம்.
1995 கொடியன்குளம் தேவேந்திர் கிராமம் அழிப்பு - வன்முறைக்கு எதிராக முதல் குரல் - பாதிக்கப்பட்ட மக்களுக்கு போராடுதல் - இழப்பீட்டுத் தொகை வழங்க கோரிக்கை - நீதிமன்றத்தில் வழக்கு - டெல்லியில் போராட்டம்...சென்னையில் அன்றைய அதிமுக அரசின் அடக்குமுறைகளை நீதிமன்றத்தின் மூலம் முறியடித்து சென்னையில் மாபெரும் கண்டன பேரணி ... தேவேந்திரர் சமுக தலைவர்கள் , பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்பு ...
1996 தமிழக சட்டமன்றத்திற்கு தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு சார்பில் தனித்து போட்டி ஒட்டப்பிடாரம் தொகுதியில் - வெற்றி. (1996 - 2001 சட்டமன்ற உறுப்பினர் பணி)... போட்டியிட மற்ற 5 தொகுதிகளில் 15,000க்கும் மேற்பட்ட வாக்குகள் ..
1997 டிசம்பர் 15, புதிய தமிழகம் அரசியல் கட்சி தொடக்கம்... இதில் மிக முக்கியமான விடயம் அதிமுக அரசுக்கு எதிராக தேவேந்திர குல மக்கள் திமுகவை ஆதரித்தனர் ... தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு தனித்து போட்டியிட்டது ...டாக்டர் அய்யா அவர்களை திமுக கூட்டணியில் சேர்த்துக்கொள்ள திராவிடர் கருணாநிதி விரும்பவில்லை .. ஆனால் நமது கோரிக்கைகளை நிறைவேற்றினாரா கருணாநிதி..?

28.09.2015....ஆணவப் படுகொலைகளைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி சென்னை விருந்தினர் மாளிகை அருகே, அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் ..
28.09.2015....ஆணவப் படுகொலைகளைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி சென்னை விருந்தினர் மாளிகை அருகே, அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் ...... இதில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் .கிருஷ்ணசாமி எம்எல்ஏ, மார்க்சிஸ்ட் கட்சி மாநிலத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி, புதிய தமிழகம் கட்சி, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
இதில் விஷ்ணுபிரியா தற்கொலைக்கு காரணமான கோகுல்ராஜ் கொலைவழக்கு குற்றவாளிகளையும், பள்ளிப்பாளையம் மில் அதிபர் கொலைவழக்கு குற்றவாளிகளையும் கைது செய்து விசாரிக்க வலியுறுத்தப்பட்டது.
குற்றவாளிகளுக்கு துணை போகும் காவல்துறையைக் கண்டித்து கோசங்கள் எழுப்பினர்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி, புதிய தமிழகம் கட்சி, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
இதில் விஷ்ணுபிரியா தற்கொலைக்கு காரணமான கோகுல்ராஜ் கொலைவழக்கு குற்றவாளிகளையும், பள்ளிப்பாளையம் மில் அதிபர் கொலைவழக்கு குற்றவாளிகளையும் கைது செய்து விசாரிக்க வலியுறுத்தப்பட்டது.
குற்றவாளிகளுக்கு துணை போகும் காவல்துறையைக் கண்டித்து கோசங்கள் எழுப்பினர்

தேவேந்திர குல வேளாளர்களின் வலிமையான கோரிக்கைகள் ....!!!!.. புறக்கணிக்கும் திராவிட ஆட்சிகள் ..!!!!..
.. தேவேந்திர குல வேளாளர் அரசு ஆணையை எடுத்துக்கொள்வோம் .. இதில் அப்படி என்ன சிக்கல் இருக்கிறது . ஒரு கையெழுத்துதான் .. தேவேந்திர குல மக்களுக்கு சமுக அங்கீகாரம் கிடைக்க கூடாது என்ற காழ்புணர்வு தானே இந்த திராவிட .ஆட்சியாளர்களுக்கு ..?.... கடந்த 50 வருடத்திற்கும் மேலாக தேவேந்திரர் சமுகத்தின் எந்த அமைப்பாக இருந்தாலும் முதல் கோரிக்கையே இதுதான் ....பல்வேறு அரசியல் கட்சியில் உள்ள நமது சட்டமன்ற உ றுப்பினர்கள் சட்டபேரவையில் பேசி இருக்கிறார்கள் ... சங்கரன்கோவில் கோபாலகிருஷ்ணன் , பரமக்குடி ராம்பிரபு , மதுரை சு ,க . முருகவேல்ராஜன் போன்றவர்கள் சட்டமன்றத்தில் குரல் எழுப்பியும் ஏன் பதில் இல்லை ... புதிய தமிழகம் கட்சியின் வருகைக்கு பிறகு "தேவேந்திர குல வேளாளர் " அரசு ஆணை கோரி தொடர்ந்து சட்டமன்றத்தில் வலியுறுத்தி வருகிறது ... மாண்புமிகு சட்டமன்ற உ றுப்பினர். டாக்டர் . க . கிருஷ்ணசாமி .M .D .M .L .A ., அவர்கள் கடந்த 25 வருடமாக வலியுறுத்தி வருகின்றார் ...கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் தொகுதி உ டன்பாடு வைக்கும் போது நமது கோரிக்கைகள் அனைத்தையும் கொடுத்தோம் .. இன்று வரை ஒரு கோரிக்கைகளை கூட அம்மையார் நிறைவேற்றவில்லை ..... கடந்த திமுக ஆட்சியில் தொடந்து போராடினோம் , திமுக ஆட்சியின் இறுதி கால கட்டத்தில் நீதிபதி ஜனார்த்தனம் தலைமையில் ஒரு கமிசனை அமைத்தார் ... தேவேந்திரர்களின் வாக்குகளை பெறலாம் என்ற நோக்கம்தான் ...?..தீர்வுதான் என்ன ..?.... தேவேந்திரர்கள் வலிமையான வாக்கு வங்கியாக மாற வேண்டும் .. நமது கோரிக்கைகளை தேர்தல் வாக்குறுதியாக , தேர்தல் அறிக்கையில் வெளியிடும் கட்சிக்கே நமது ஆதரவு என்ற நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் ... அதை புதிய தமிழகம் கட்சிதான் பெற்று தரும் , நமக்கான அரசியல் அடையாளம் புதிய தமிழகம் கட்சிதான் ..
செப்டம்பர் 30: தோழர் பி.சீனிவாசராவ் நினைவு தினம்:வர்க்க போராளிக்கு வீர வணக்கம் ..!!!..
அடித்தால் திருப்பி அடி..!
அடக்கினால் அடங்க மறு..
வாடி என்றால் போடா என்று சொல்
ஏண்டி என்றால் ஏண்டா என்றேசொல்
சாதி என்றால் மோதி நட
உழுபவனுக்கே நிலம் சொந்தம்
உழப்பவனுக்கே அதிகாரம்
என்று முழங்கினார் தோழர். பி.எஸ்.ஆர்
பார்பன, சூத்திர பண்ணைகளால்
காங்கிரஸ் பண்ணைகளும் ,
நீதிகட்சி பண்ணைகளும்
மிரண்டது
ஏழைக் கூலி விவசாயியின்
சுயமரியாதைக்காக எந்த ஒரு
திராவிட இயக்கமும் வரிந்து கட்டி
அவர்களுக்காக நிற்க்கவில்லை,
பட்டியல் விவசாயிக்காகவம்
பட்டியலின
பாதுகாவலர்களும் ஓர் இயக்கம்
கூட கண்டதில்லை,
நீதிகட்சி பண்ணைகளும்
மிரண்டது
ஏழைக் கூலி விவசாயியின்
சுயமரியாதைக்காக எந்த ஒரு
திராவிட இயக்கமும் வரிந்து கட்டி
அவர்களுக்காக நிற்க்கவில்லை,
பட்டியல் விவசாயிக்காகவம்
பட்டியலின
பாதுகாவலர்களும் ஓர் இயக்கம்
கூட கண்டதில்லை,
களப்பால் குப்பு, சிவராமன் , வாட்டாக்குடி இரணியன் , ஆம்பலாபட்டு ஆருமுகம் போன்ற நெஞ்சுரம் மிக்க தலைவர்ககளையுன் உருவாக்கியவர் .
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு கடும் நெருக்கடி கட்டுபாடு சமயதில் கூட 1952 இல் நடந்த தேர்தலில் வெளியில் வந்து பிரச்சாரம் செய்ய முடியாத சூழ் நிலையிலும் மக்களோடு மக்களாக வாக்குகள் சேகரித்து
கீழ தஞ்சை ( நாகை ,திருவாரூர் மாவட்டங்கள்) யில் மட்டுமே 9 சட்டமன்ற தொகுதிகளில் "தனித்து" வெற்றிகண்டதும்
இந்த மாபெரும் தியாகி
சீனிவாசராவ் அவர்களால் தான்.
மிகப்பெரிய கொடுமையான
சாணிப்பால்-சவுக்கடிக்கு
சாவுமணி அடித்தவரும்
இவர்தான்....,,,!சொந்த மண்ணில் நிலவுடைமையை இழந்த மண்ணின் மைந்தர்களான பள்ளர்கள் உ ள்ளிட்ட உ ழைக்கும் மக்களின் ஒளிவிளக்கு ..!!!
கீழ தஞ்சை ( நாகை ,திருவாரூர் மாவட்டங்கள்) யில் மட்டுமே 9 சட்டமன்ற தொகுதிகளில் "தனித்து" வெற்றிகண்டதும்
இந்த மாபெரும் தியாகி
சீனிவாசராவ் அவர்களால் தான்.
மிகப்பெரிய கொடுமையான
சாணிப்பால்-சவுக்கடிக்கு
சாவுமணி அடித்தவரும்
இவர்தான்....,,,!சொந்த மண்ணில் நிலவுடைமையை இழந்த மண்ணின் மைந்தர்களான பள்ளர்கள் உ ள்ளிட்ட உ ழைக்கும் மக்களின் ஒளிவிளக்கு ..!!!
உழைக்கும் வர்க்கத்தை, தலைநிமிர வைத்த மாவீரன் தோழர் பி.சீனிவாசராவ்... அவர் புகழ் ஓங்குக ..!!!.
தியாகிகள் நாமம் வாழ்க...!



இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
