ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2010

சேர சோழ பாண்டிய

6 கருத்துகள்:

  1. வில்லவர் மற்றும் பாணர்
    ____________________________________

    பாண்டிய என்பது வில்லவர் மற்றும் பாண ஆட்சியாளர்களின பட்டமாகும். இந்தியா முழுவதும் பாணர்கள் அரசாண்டனர். இந்தியாவின் பெரும்பகுதி பாண ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. இந்தியா முழுவதும் பாண்பூர் எனப்படும் ஏராளமான இடங்கள் உள்ளன. இவை பண்டைய பாணர்களின் தலைநகரங்கள் ஆகும். பாணர்கள் பாணாசுரா என்றும் அழைக்கப்பட்டனர்.

    கேரளா மற்றும் தமிழ்நாட்டை ஆண்ட வில்லவரின் வடக்கு உறவினர்கள் பாணர்கள் ஆவர். கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் பாணர்கள் ஆண்டனர்.

    வில்லவர் குலங்கள்

    1. வில்லவர்
    2. மலையர்
    3. வானவர்

    வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் என்று அழைக்கப்பட்டனர்

    4. மீனவர்

    பண்டைய காலங்களில் இந்த அனைத்து துணைப்பிரிவுகளிலிருந்தும் பாண்டியர்கள் தோன்றினர். அவர்கள் துணை குலங்களின் கொடியையும் பயன்படுத்தினர். உதாரணத்திற்கு

    1. வில்லவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் சாரங்கத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் ஒரு வில் மற்றும் அம்பு அடையாளமுள்ள கொடியை சுமந்தார்.

    2. மலையர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் மலையத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் மலை சின்னத்துடன் ஒரு கொடியை ஏந்தினார்.

    3. வானவர் துணைப்பிரிவைச் சேர்ந்த பாண்டியன் ஒரு வில்-அம்பு அல்லது புலி அல்லது மரம் கொடியை ஏந்திச் சென்றார்.

    4. மீனவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் ஒரு மீன் கொடியை ஏந்திச்சென்று தன்னை மீனவன் என்று அழைத்துக் கொண்டார்.

    பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாள்வார் குலங்களை உருவாக்கின. பண்டைய மீனவர் குலமும் வில்லவர் மற்றும் நாடாள்வார் குலங்களுடன் இணைந்தது.


    பிற்காலத்தில் வடக்கிலிருந்து குடிபெயர்ந்த நாகர்கள் தென் நாடுகளில் மீனவர்களாக மாறினர். அவர் வில்லவர்-மீனவர் குலங்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்லர்.

    வில்லவர் பட்டங்கள்
    ______________________________________

    வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா (காவுராயர்), இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.

    பண்டைய பாண்டிய ராஜ்யம் மூன்று ராஜ்யங்களாகப் பிரிக்கப்பட்டது.

    1. சேர வம்சம்.
    2. சோழ வம்சம்
    3. பாண்டியன் வம்சம்

    அனைத்து ராஜ்யங்களையும் வில்லவர்கள் ஆதரித்தனர்.

    முக்கியத்துவத்தின் ஒழுங்கு

    1. சேர இராச்சியம்

    வில்லவர்
    மலையர்
    வானவர்
    இயக்கர்

    2. பாண்டியன் பேரரசு

    வில்லவர்
    மீனவர்
    வானவர்
    மலையர்

    3. சோழப் பேரரசு

    வானவர்
    வில்லவர்
    மலையர்

    பாணா மற்றும் மீனா
    _____________________________________

    வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர், மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர். சிந்து சமவெளி மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரம்பத்தில் வசித்தவர்கள் பாணா மற்றும் மீனா குலங்கள் ஆவர்.

    பாண்டவர்களுக்கு ஒரு வருட காலம் அடைக்கலம் கொடுத்த விராட மன்னர் ஒரு மத்ஸ்யா - மீனா ஆட்சியாளர் ஆவார்.

    பாண மன்னர்களுக்கு அசுர அந்தஸ்து இருந்தபோதிலும் அவர்கள் அனைத்து சுயம்வரங்களுக்கும் அழைக்கப்பட்டனர்.

    அசாம்

    சோனித்பூரில் தலைநகருடன் அசுரா இராச்சியம் என்று அழைக்கப்பட்ட ஒரு பாண இராச்சியம் பண்டைய காலங்களில் அசாமை ஆட்சி செய்தது.

    இந்தியா முழுவதும் பாணா-மீனா மற்றும் வில்லவர்-மீனவர் இராச்சியங்கள் கி.பி .1500 வரை, நடுக்காலம், முடிவடையும் வரை இருந்தன.

    மஹாபலி

    பாணர் மற்றும் வில்லவர் மன்னர் மகாபாலியை தங்கள் மூதாதையராக கருதினர். மகாபலி பட்டத்துடன் கூடிய ஏராளமான மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர்.

    வில்லவர்கள் தங்கள் மூதாதையர் மகாபலியை மாவேலி என்று அழைத்தனர்.

    ஓணம் பண்டிகை

    ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கேரளாவை ஆண்ட மகாபலி மன்னர் திரும்பி வரும் நாளில் கொண்டாடப்படுகிறது. மாவேலிக்கரை, மகாபலிபுரம் ஆகிய இரு இடங்களும் மகாபலியின் பெயரிடப்பட்டுள்ளன.

    பாண்டியர்களின் பட்டங்களில் ஒன்று மாவேலி. பாண்டியர்களின் எதிராளிகளாகிய பாணர்களும் மாவேலி வாணாதி ராயர் என்று அழைக்கப்பட்டனர்.

    சிநது சமவெளியில் தானவர் தைத்யர்(திதியர்)

    பண்டைய தானவ (தனு=வில்) மற்றும் தைத்ய குலங்கள் சிந்து சமவெளியிலுள்ள பாணர்களின் துணைப்பிரிவுகளாக இருந்திருக்கலாம். தைத்யரின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார்.

    இந்தியாவில் முதல் அணைகள், ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து நதியில் பாண குலத்தினரால் கட்டப்பட்டன.

    ஹிரண்யகர்பா சடங்கு

    வில்லவர்கள் மற்றும் பாணர் இருவரும் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தினர். ஹிரண்யகர்பா சடங்கி்ல் பாண்டிய மன்னர் ஹிரண்ய மன்னரின் தங்க வயிற்றில் இருந்து வெளிவருவதை உருவகப்படுத்தினார்.
    ஹிரண்யகசிபு மகாபலியின் மூதாதையர் ஆவார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வில்லவர் தான் சாணார் என கூறுவதற்கு பூமியில் மட்டுமில்ல ஆகாயத்திலும் ஆதாரம் இருக்காது இந்த கூட்டம் வில்லவர் இல்ல ஈழவர் அதாவது ஈழத்தில் இருந்து கொண்டு வரப்பட்டவர்கள் சோழர் முதல் பல்லவர் வரை கடைசியாக பாண்டியர் முதல் கேரளா மன்னர் வரை கொழும்பு அரசரிடம் பணயமாக பெற்று இந்தியா வந்த குடி தான் இது பல்லவ மற்றும் இடைக்காலத்தில் ஈழவர் என்ற மக்கள் காணப்படுகிறார்கள்.பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் இலங்கையின் மீது தமிழகத்திலிருந்து படையெடுப்பு நடந்தது. அப்படையெடுப்பில் பலர் சிறைபிடிக்கப்பட்டு தமிழகத்திற்குக் கொண்டு வரப்பட்டனர்.அதேபோல்,இராசராச சோழன் இலங்கை மீது படையெடுத்தான்.சோழமன்னன் இரண்டாம் குலோத்துங்கன் இலங்கை மீது படையெடுத்து பலரை கைது பண்ணி இங்கு கொண்டு வந்தான்.இவ்வாறான படையெடுப்புகள் மூலம் தமிழகத்திற்கு வந்தவர்கள்தான் ஈழவர் என்று சொல்லக்கூடிய நாடார் இனமக்கள்.படையெடுப்பில் கைது செய்யப்பட்டு தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டவர்களில் பலர் படை வீரர்கள் இருந்தார்கள்.அவ்வாறாக வந்தவர்தான் ஈழச்சான்றோன் என்று சொல்லக்கூடிய ஏனாதிநாதர். அவர் தமிழ்ர்களுக்கு பயிற்சி கொடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்.மற்ற மக்கள் ஆற்றுக்குக்கரை அமைத்தல்,படையெடுப்பின்போது கொடி சுமந்து செல்லுதல் மற்றும் கள் இறக்குதல் போன்ற பணியில் ஈடுபட்டார்கள்.பெரும்பாலான மக்கள் கள் இறக்குதலில் ஈடுபட்டனர். இதற்கு வரலாற்றில் ஆதாரங்கள் உள்ளன.இன்றுவரை அது தொடர்கிறது. நாடார் தான் தமிழகத்தின் உண்மையான மூவேந்தர் இனம் என்றும் சொல்வது உண்மையில் தமிழகத்தின் வரலாற்றைத் தலைகீழாக திருப்பிவிடும் இன்றும் இவர்களது இன மக்கள் இலங்கையில் துருவர் என்ற பெயரில் தென்னை,பனையேறிகளாக வாழ்ந்து வருகிறார்கள்.சாணார் ஆகிய இவர்கள் ஈழவர் என்ற இனத்தின் பெயரில் தமிழகத்துக்கு இறக்குமதியானவர்கள். சேரமன்னன் தென்னை,பனை பயிரிடுவதற்காக ஈழ மன்னனை வேண்டி சாணார் குடிகளை பெற்றான்.தேங்காயை கொழும்புக்காய் என்று அழைக்கப்படுவது கண்கூடு.இந்த தென்னை,பனை மரங்களை தமிழகத்துக்கும் கேரளத்துக்கும் அறிமுகப்படுத்தியது நாடார்கள் என்று தற்போது கூறிக்கொள்ளும் சாணார்கள் தான். நாடார்கள்: மதராஸ் மாகாணத்தில் காமராஜ் நாடார் என்பவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக நேரு இறந்த பின் பொறுப்பில் இருந்தார். அவர் மூலமாக அவரது சமுதாயம் பல முன்னேற்றங்களை பெற்று வந்தது. கார்ல் மார்க்ஸ் சாணார் என்னும் சாதியையும் அவர்கள் இந்து மதத்தில் தீண்ட தகாதவர்களாக கள் இறக்கும் பனமேறிகளாக வாழ்கை நடத்தியவர்கள் என்று குறிப்பிடுகிறார். ஆனால் கடந்த அரை நூற்றாண்டுகளாக அவர்கள் பல அமைப்புகள் புதிய நடவடக்கைகள் மூலம் தங்களை உயர்ந்தவர்களாக காட்டி வருகிறார்கள். புதுப் புது பழக்க வழக்கங்களை பின்பற்றி தங்களை உயர் சாதியராக காட்டி வருகிறார்கள். சாணார்கள் என்னும் நாடார்களின் தற்காலிக வரலாறு பாளையக்காரர்களை ஆங்கிலேயர் 1801ல் போரில் வீழ்த்தினார்கள். இதன் மூலம் ஆங்கிலேயரின் முன்னேற்றத்தில் பல மாற்றங்கள் நடந்தது. இந்த காலகட்டத்தில் சாணார்கள் மதராஸ் தெற்கு மாகானத்திலும் திருவிதாங்கூர் சமஸ்தானத்திலும் வாழ்ந்து வந்தனர். அதாவது திருநெல்வேலி கன்யாகுமரி மாவட்டத்தில் வாழ்ந்து வருகின்றனர். வருடத்தின் ஆறாவது மாதத்தில் பனை மரங்களில் ஏறி கள்,பதனீர்,கருப்பட்டி முதலிய பண்டங்களை உற்பத்தி செய்கின்றனர். இவர்கள் கள் இறக்குவதால் பிராமணர்களால் தீண்டதகாதவர்களாக கருதப்பட்டு அவர்கள் கட்டுபாட்டில் உள்ள சிவன் கோவில்களில் நுழைய தடை செய்து வைத்தனர். இவர்கள் இந்து மதத்தில் பிரிவுகளில் சூத்திரர்களின் கீழான பஞ்சமர் வர்ணமாக கருதப்பட்டனர். இன்னும் பெரும்பாலான கிராமங்களில் நாவிதர்,வண்ணார்கள் இவர்களுக்கு சேவை செய்வதில்லை. இவர்கள் வீடுகளில் தன்னீர் கூட அருந்துவதில்லை. சாணார்களின் முதல் போராட்டம் திருவிதாங்கூரில் தான் தொடங்கியது. இது "தோள் சீலை போராட்டம்" எனப்பட்டது. ஆதாவது கீழ் சாதி பெண்கள் மார்புக்கு மேல் அனியக்கூடாது என்று நாயர் நம்பூதிரி போன்ற மேல் சாதியால் அடக்குமுறைக்கு ஆளாக்கபட்ட சாணார்,ஈழவர் பெண்களுக்கு ஆதரவாக விக்டோரிய மிஷினரிகள் 1829ல் செயல்பட்டது காரணம் சிரிய கிருத்துவ பெண்கள் மேலாடை அனிந்து இருந்தனர். அதைப்போன்றே மதம் மாறிய சாணார்கள் மற்றும் கீழ்சாதி பெண்கள் அனிய அனுமதி கேட்டனர்.

      நீக்கு
    2. . ஆனால் இந்த நீதிமன்றம் நாடார்களின் இதர முன்னேற்றங்களான தங்கள் பூர்வதொழிலை விட்டு பல துறைகளிலும் முன்னேறி தொழில் அதிபர்களாகவும் பல கிராமங்களில் நிலம் உடையவர்களாகவும் இருந்த நாடார்களின் செல்வ செழிப்பை பொருட்டாக கருதவில்லை. புதிதாக வைதீக சம்பிரதாயங்களை பின்பற்றியும் அதையும் நீதிமன்றம் கருதவில்லை. ஆனால் உயர்நீதிமன்றம் பிராமனர்களின் ஆகம விதிகளின் படியும் அவர்களின் சாஸ்திர நியதிகளையுமே கையாண்டது.சிவன் கோவில் பிராமணர்களின் ஆகம விதிகளின் படி தீட்டு சாதிகளான கள் இறக்குவோர் கோவிலில் நுழைந்தால் கோவில் தீட்டு அடைந்து கெட்டுவிடும் என ஆவணங்களை காட்டினர். இதற்க்கு 34 பிராமணர்கள் சாட்சிகளாக வந்து சாணார்கள் கமுதி கோவிலுக்குள் நுழைய தடை வேண்டும் என கூறினர். இதர சாட்சிகள் இரு சமூகங்களின் பிரதிநிதிகள் போல காட்டி சாட்சியம் அளித்தனர். சில பிராமணர்கள் சாணார்களுக்கு ஆதரவாக சாட்சியம் அளித்தனர். சாணார்களுக்கு ஆதரவாக 28 பிராமணர்கள் சாட்சியம் அளித்தனர். ஆனால் அந்த பிராமணர்கள் சமூக அந்தஸ்தில் சற்று குறைவானவர்கள் என கோர்ட் கருதியது. மதுரை கோர்ட் இறுதி தீர்ப்பில் வழக்கின் முடிவு மறவர்கள் தலைவரும் இராமநாதபுரம் அரசருமான கமுதி கோவில் அறங்காவலரான சேதுபதிகளுக்கு சாதகமாக தீர்ப்பிட்டு சாணார்கள் கோவிலுக்குள் நுழைய கூடாது என அரசாங்க அறிக்கையும் வந்தது. சாணார்கள் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் இதற்க்கு மேல் முறையீடு செய்தனர். உயர்நீதிமன்றமும் பழை வழக்குகளை முற்றிலும் ஆராய்ந்து அதே தீர்ப்பை மறுபடியும் உறுதி செய்து மறவர்கள் பக்கமே தீர்ப்பு வந்தது. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பில், " பொருளாதார முன்னேற்றம் சமூக அந்தஸ்தை நிர்ணியப்பதில்லை ஒருவனது சாதிய பிறப்பே சமூக அந்தஸ்தை நிர்ணயக்கிறது. இந்து சட்டங்களை நிர்ணயத்த பிராமணர்களின் புனித வேத சட்டங்கள் அனைவரையும் சமமாக கருதுவதில்லை. வர்ணத்தில் மேலோர் கீழோர் உண்டு. 'ஆரியர்கள் மட்டுமே சத்திரியர் திராவிடர்(தென் இந்தியர் முழுவதும்) சத்திரியர்களாக இருக்கவே முடியாது. தீட்டான தந்தைகளுக்கு பிறந்தவர்களின் வணிகம்,வேளான்மை,சிறுதொழில் போன்ற தொழில் செய்தாலும் அவர்களும் தீட்டானவர்களாகவே கருதப்படுவர்.' உயர்நீதிமன்றம் சாணார்களுக்கு அமெரிக்காவில் உள்ள நீக்ரோ இன மக்களுக்கு உரிய உரிமை சட்டமான பிளஸ்சி பெர்கூசன் சட்டத்தை உதாரணம் கான்பித்து சாணார்கள் அறிவுரை வழங்கினர்.சாணார் போன்ற சாதிகள் பொதுக்கோவில்களில் நுழையாது தனியாக கோவில் கட்டி வணங்கி கொள்ளுமாறு அறிவுறுத்தபட்டது. அதேபோல் அவர்கள் நிறுவணங்களில் அவர்களின் ஆதிக்கம் ஏற்று கொள்ளபடும் என சமாதானம் கூறினர். இதற்க்கு அப்புரம் கமுதி நீதிமன்றம் தீர்ப்புக்கு பின் சாணார்கள் 1899ல் கோவில் நுழைவுக்கு எதிராக திருநெல்வேலி கலவரத்தில் பங்குகொண்டனர். இதனால் சட்ட ஒழுங்கு சமூக பாதுகாப்புக்கு பங்கம் நேர்ந்தது. இதன் பின் சாணார்கள் சிவகாசி விஸ்வநாதேஸ்வரர் கோவிலுக்குள் நுழை போகிறோம் என அறைகூவல் விடுத்தனர். இந்த சிவகாசி போராட்டம் சாணார்கள் தங்கள் பழைய தோல்வியிலிருந்து மீண்டு மறுபடியும் வெற்றியை நோக்கி பயனிக்கே ஆவல் கொண்டனர். இந்த சிவகாசி கலவரத்திலும் சாணார்கள் முன்னேற்றத்துக்கு தடையாய் நின்றது மறவர்களே ஆவர். மறவர்கள் சாணார்கள் அருகே வசித்தும் அவர்களை தங்கள் சுற்றத்தாராக கருதவில்லை. கோவிலுக்குள் நுழையும் மறவர் போன்ற மேல்சாதி(சுத்த சாதி) கோவிலில் சாணார்களை போன்ற தீட்டு சாதியர்களுடன் பகிர்ந்து கொள்ள விருப்பம் இல்லாதவர்களாக தென்பட்டார்கள். எனவே சாணார்கள் வன்முறையை ஆய்தமாக தாங்கினர். இதனால் கோபமுற்ற மறவர்கள் சாணார்களுக்கு எதிராக வன்முறை செய்ய தொடங்கினர். சாணார்களின் ஒவ்வொரு கிராமத்திற்க்கும் சென்று கொள்ளையடிப்பதையும் வெறிகொண்டு தாக்கியும் வந்தார்கள் மறவர்கள். இதற்கெல்லாம் உச்சகட்டமாக ஜூன் 6,1899ல் சிவகாசியில் உள்ள நாடார் வீடுகளையும் வணிக நிறுவனங்களையும் தாக்க நாள் குறித்தனர். இதன் பின் மிகப்பெரிய வன்முறை அரங்கேறி போலிஸ் தரப்பில் துப்பாக்கி சூடோடு முடிந்தது சிவகாசி கலவரம். இதில் 23 கொலை 102 கொள்ளை 1958பேர் கைது 7 தூக்கு 552 சாட்சியம் என முடிந்தது கலவரம். இதன் பின் பெரும்பாலான சாணார்கள் இராமநாதபுரத்தை காலி செய்து வேறு வேறு மாவட்டத்துக்கு சென்று உறவின்முறை , நாடார் மகமை போன்று தொடங்கி முன்னேற தொடங்கினார்கள்.

      நீக்கு
    3. Tinnevelly (afterwards Bishop) Caldwell's now scarce Shanans (1849), written when he was a young and impul' ' sive missionary, and the publication of which I believe that the learned and kind-hearted divine lived to regret. Those Shanans who are engaged in the palmyra (BorasA palmyra climber will, it has been calculated, go up from forty to is There fifty trees, each forty to is The story told by high, three times a day. Bishop Caldwell of a man who was fifty feet sitting upon a leaf-stalk at the top of a palmyra palm in a high wind, when the stalk gave way, and he came down to the ground safely and quietly, sitting on the leaf, which served the purpose of a natural parachute. Woodpeckers are called Shanara kurivi by birdcatchers, The Hindus," because they climb trees like Shanars. the Rev. (afterwards Canon) A. Margoschis writes,* * Christianity " and Caste, 1893. 375 " SHANAN observe a special day at the commencement of the palmyra season, when the jaggery season begins. Bishop Caldwell adopted the custom, and a solemn service church was held, when one set of all the implements used in the occupation of palmyra-climbing was brought to the church, and presented at the altar. in Only the day was changed from Hindus. that observed by the The perils of the palmyra-climber are great, fatal and there are many accidents by falling from trees forty to sixty feet high, so that a religious service of the kind was particularly acceptable, and peculiarly appropriate to our people." The conversion of a Hindu into a Christian ceremonial rite, in connection with In the dedication of ex votos, is not devoid of interest. a note * on the Pariah caste in Travancore, the Rev. Mateer narrates a legend that the Shanans are descended from Adi, the daughter of a Pariah woman at Karuvur, who taught them to climb the palm tree, and S. prepared a medicine which would protect them from The squirrels also ate some falling from the high trees. of it, and enjoy a similar immunity. It is recorded, that in the Gazetteer of " the Madura Shanan toddy-drawers employ Pallans, Paraiyans, and other low castes to help them transport the liquor, ourn. Roy. As. Soc., XVI. t Madras Mail, 1907. SHANAN ; 376 profession beneath them and their example is spreading, so that a real economic impasse is manifesting itself. The writer knows of one village at least, which had to send across the border (of Travancore) into Tinnevelly to procure professional tree-tappers. Consequent on this want of professional men, the palm trees are being cut down, and this, if done to any large extent, will impoverish the country." In the palmyra forests of Attitondu, in Tinnevelly, I came across a troop of stalwart Shanan men and boys, marching out towards sunset, to guard the ripening cholum crop through the night, each with a trained dog, with leash made of fibre passed through a ring on the neck-collar. The leash would be slipped directly the dog scented a wild pig, or other nocturnal marauder. Several One of the dogs bore the marks of encounters with pigs. of the party carried a musical instrument ' ' made of a bison The horn picked up in the neighbouring jungle. Shanans have a great objection to being called either Shanan or Marameri (tree-climber), and much prefer Nadan. By the Shanans of Tinnevelly, whom I visited, the following five sub-divisions were returned 1. : Karukku-pattayar (those of the sharp sword), which is considered to be superior to the rest. In the Report, 1891, the division Karukku-mattai (petiole of the palmyra leaf with serrated edges) was Some Shanans are said to have assumed the returned. Census name of Karukku-mattai Vellalas.

      நீக்கு
    4. Woodpeckers are called Shanara kurivi by birdcatchers, The Hindus," because they climb trees like Shanars. the Rev. (afterwards Canon) A. Margoschis writes,* * Christianity " and Caste, 1893. 375 " SHANAN observe a special day at the commencement of the palmyra season, when the jaggery season begins. Bishop It is recorded, that in the Gazetteer of " the Madura Shanan toddy-drawers employ Pallans, Paraiyans, and other low castes to help them transport the liquor, but Musalmans and Brahmans have, in district, several cases, sufficiently set aside the scruples enjoined by their respective to liquor own Musalmans at least) to serve their customers with their own hands." In a recent note,t it has been stated that " against dealings in potent retail shops, and (in the case of some faiths L.M.S. Shanar Christians have, in many cases, given up tapping the palmyra palm for jaggery and toddy as a * Journ. Roy. As. Soc., XVI. t Madras Mail, 1907. SHANAN ; 376 profession beneath them and their example is spreading, so that a real economic impasse is manifesting itself. The writer knows of one village at least, which had to send across the border (of Travancore) into Tinnevelly to procure professional tree-tappers. Consequent on this want of professional men, the palm trees are being cut down, and this, if done to any large extent, will impoverish the country." In the palmyra forests of Attitondu, in Tinnevelly, I came across a troop of stalwart Shanan men and boys, marching out towards sunset, to guard the ripening cholum crop through the night, each with a trained dog, with leash made of fibre passed through a ring on the neck-collar. The leash would be slipped directly the dog scented a wild pig, or other nocturnal marauder. Several One of the dogs bore the marks of encounters with pigs. of the party carried a musical instrument ' ' made of a bison The horn picked up in the neighbouring jungle. Shanans have a great objection to being called either Shanan or Marameri (tree-climber), and much prefer Nadan. By the Shanans of Tinnevelly, whom I visited, the following five sub-divisions were returned 1. : Karukku-pattayar (those of the sharp sword), which is considered to be superior to the rest. In the Report, 1891, the division Karukku-mattai (petiole of the palmyra leaf with serrated edges) was Some Shanans are said to have assumed the returned. Census name of Karukku-mattai Vellalas. Kalla. Said to be the original servants of the Karukku-pattayar, doing menial work in their houses, 2. and serving as palanquin-bearers. 3. Nattati. Settled at the village of Nattati near Sawyerpuram. 377 4. SHANAN Derived from kodi, a flag. Standard-bearers of the fighting men. According to another Kodikkal. version, the word means a betel garden, those who were betel cultivators. 5. in reference to Mel-natar (mel, west). Those who in live in the western part of Tinnevelly and Travancore. At the census, 1891, Konga (territorial) and Madurai were returned as sub-divisions. The latter apparently receives its name, not from the town of Madura, but from a word meaning sweet juice. At the census, 1901, Tollakkadan (man with a big hole in his was taken as being a sub-caste of Shanan, as who returned it, and sell husked rice in Madras, used the title Nadan. Madura and Tinnevelly are eminently the

      நீக்கு
  2. வில்லவர் மற்றும் பாணர்


    நாகர்களுக்கு எதிராக போர்
    __________________________________________

    கலித்தொகை என்ற ஒரு பண்டைய தமிழ் இலக்கியம் நாகர்களுக்கும் வில்லவர் -மீனவர்களின் ஒருங்கிணைந்த படைகளுக்கும் இடையே நடந்த ஒரு பெரிய போரை விவரிக்கிறது. அந்தப் போரில் வில்லவர்-மீனவர் தோற்கடிக்கப்பட்டு நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்தனர்.

    நாகர்களின் தெற்கு நோக்கி இடம்பெயர்வு

    நாகர்களின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியா மற்றும் ஸ்ரீலங்காவுக்கு குறிப்பாக கடலோர பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.

    1. வருணகுலத்தோர்
    2. குகன்குலத்தோர்
    3. கவுரவகுலத்தோர்
    4. பரதவர்
    5. களப்பிரர்கள்
    6. அஹிச்சத்ரம் நாகர்கள்

    இந்த நாகர்கள் வில்லவர்களின் முக்கிய எதிரிகள் ஆவர். நாகர்கள் டெல்லி சுல்தானேட், விஜயநகர நாயக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களுடன் கூடி பக்கபலமாக இருந்து வில்லவர்களை எதிர்த்தனர், இது வில்லவர் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

    கர்நாடகாவின் பாணர்களின் பகை
    _________________________________________

    பொதுவான தோற்றம் இருந்தபோதிலும் கர்நாடகாவின் பாணர்கள் வில்லவர்களுக்கு எதிரிகளாயிருந்தனர்.

    கி.பி 1120 இல் கேரளாவை துளுநாடு ஆளுப அரசு பாண்டியன் இராச்சியத்தைச் சேர்ந்த பாணப்பெருமாள் அராபியர்களின் உதவியுடன் ஆக்கிரமித்தார்.

    கி.பி 1377 இல் பலிஜா நாயக்கர்கள் தமிழ்நாட்டை ஆக்கிரமித்தனர்.வில்லவரின் சேர சோழ பாண்டியன் இராச்சியங்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பலிஜா நாயக்கர்களால் (பாணாஜிகா, ஐந்நூற்றுவர் வளஞ்சியர் என்னும் மகாபலி பாணரின் சந்ததியினர்) அழிக்கப்பட்டன.

    வில்லவர்களின் முடிவு

    1310 இல் மாலிக் கபூரின் படையெடுப்பு பாண்டிய வம்சத்தின் தோல்விக்கு வழிவகுத்தது. வில்லவர்கள் படுகொலை செய்யப்பட்டனர், மேலும் மூன்று தமிழ் ராஜ்யங்களும் முடிவுக்கு வந்தன.

    கர்நாடகாவின் பாண்டியன் ராஜ்யங்கள்
    __________________________________________

    கர்நாடகாவில் பல பாணப்பாண்டியன் ராஜ்யங்கள் இருந்தன

    1. ஆலுபா பாண்டியன் இராச்சியம்
    2. உச்சாங்கி பாண்டியன் இராச்சியம்
    3. சான்றாரா பாண்டியன் இராச்சியம்
    4. நூறும்பாடா பாண்டியன் இராச்சியம்.

    கர்நாடக பாண்டியர்கள் குலசேகர பட்டத்தையும் பயன்படுத்தினர். நாடாவா, நாடாவரு, நாடோர், பில்லவா, சான்றாரா பட்டங்களையும் கொண்டவர்கள்.

    ஆந்திரபிரதேச பாணர்கள்

    ஆந்திராவின் பாண ராஜ்யங்கள்

    1. பாண இராச்சியம்
    2. விஜயநகர இராச்சியம்.

    பலிஜா, வாணாதிராஜா, வாணாதிராயர், வன்னியர், கவரா, சமரகோலாகலன் என்பவை வடுக பாணர்களின் பட்டங்களாகும்.

    பாண வம்சத்தின் கொடிகள்
    _________________________________________

    முற்காலம்
    1. இரட்டை மீன்
    2. வில்-அம்பு

    பிற்காலம்
    1. காளைக்கொடி
    2. வானரக்கொடி
    3. சங்கு
    4. சக்கரம்
    5. கழுகு

    பதிலளிநீக்கு