வியாழன், 16 செப்டம்பர், 2010

உங்கள் இலச்சியபாதையில் ஒன்றுபடுவோம்!

மறப்போமா உம் தியாகம் ...! மறுப்போமா உம் கனவை ....! சாவைக் கண்டு அஞ்சாத தேவேந்திரன் என உலகிற்கு உணர்த்தியவர் நீர். உனக்கிருக்கும் உணர்வு எமக்கில்லையே என்று ஒருகணம் தலை குனிந்தோம்...! நீ வரத் தேவை இல்லை உலகிற்கு - உன் பெயர் மட்டுமே போதும். உங்கள் வழியில் நாங்கள்,நாங்களாய், தேவேந்திராய் உங்கள் தடம் பார்த்து நடக்கின்றோம். உங்கள் இலச்சியபாதையில் ஒன்றுபடுவோம்! ஒத்துழைப்போம்! எம் அடி தொடர்வோம்... உங்களை நினைத்து மனதில் சுமந்து கண்ணீர்மழை தூவுகின்றோம் வீரவணக்கத்துடன்......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக