வியாழன், 20 அக்டோபர், 2011

இம்மானுவேல் சேகரன் யார்?

 ஒடுக்கப்பட்டோருக்காகப் போராட்டம் ==
* [[1950]]-ல் இராணுவத்திலிருந்து விடுப்பில் வந்தவர் தமது இன மக்களின் ஒடுக்கு முறைக்கு எதிரான எழுச்சியை ஒருமுகப்படுத்துவதற்காக, இராணுவத்தில் இருந்து விலகினார். "ஒடுக்கப்பட்டோர்களின் விடுதலை இயக்கம்" என்ற அமைப்பைத்  தொடங்கினார்.

* [[1953]] ஆம் ஆண்டில் ஒடுக்கப்பட்டோர் இயக்கத்தின் தலைவராக இருந்து இராமநாதபுரத்தில் "ஒடுக்கப்பட்டோர் எழுச்சி மாநாடு" நடத்தினார். [[1954]] ஆம் ஆண்டில் [[முதுகுளத்தூர்|முதுகுளத்தூரிலும்]], [[அருப்புக்கோட்டை]]யிலும் தேநீர் கடைகளில் இரட்டை டம்ளர் முறையை எதிர்த்து போராட்டங்களையும், மாநாடுகளையும் நடத்தினார்.{{fact}}

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக