இடதுசாரிகள் தவிர தமிழகத்தை ஆண்ட கட்சிகள் அனைத்தும் பெரும்பாலும் சாதிப்பின்னணி கொண்ட வேட்பாளர்களையும், நிர்வாகிகளையும் நம்பி பிழைப்பை ஓட்டி ஆட்சிக்கு வந்துவிட்டன. ஆட்சியே நமது சாதி ஆதிக்கத்தால் நடக்கிறது என்று இந்த சாதியக்கட்சி அரசியல்வாதிகளும், நிர்வாகிகளும் கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். அரசியல்பலத்தால் தங்களுக்கு கிடைக்கும் சுகபோகமான வாழ்க்கையை தக்க வைத்துக் கொள்ள இவர்கள் எல்லாவகையிலும் முயற்சிக்கிறார்கள். இதன் ஒரு பகுதிதான் சாதிய மாநாடுகள், சாதிய ஊர்வலங்கள் என்று களைகட்டுகிறது.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக