செவ்வாய், 18 அக்டோபர், 2011

முத்துராமலிங்க (தேவர்) யார்?

இந்த கட்டுரையில் தேவரின் சாதி வெறி, இந்துத்துவ ஆதரவு நிலைப்பாடு பற்றித்தான் பேசியுள்ளோம். இது போல சாதி வெறி கருத்துக்களை விதைத்துச் சென்றவரை தூக்கிப் பிடிப்பது ஆபத்தில் கொண்டு விடும். ஏனேனில், தேவரை எந்த முற்போக்காளரும் பயன்படுத்துவதாக தெரியவில்லை பிற்போக்குவாதிகள்தான் ஆள் சேர்க்க அவரை பயன்படுத்துகிறார்கள். இந்த சமயத்தில் அவரை அம்பலப்படுத்துவதும், அவரது இந்துத்துவ ஆதரவு நிலைப்பாடுகளை அம்பலப்படுத்துவதும் தேவையாகிறது. இதில் வெறுப்பு என்று ஒன்றும் கிடையாது. அப்படி பார்க்கத் தொடங்கினால் யாரையுமே அம்பலப்படுத்தி பேச முடியாது.


தேவரின் சாதி வெறி பற்றியும் அவரது இந்துத்துவ ஆதரவு நிலைப்பாடு பற்றியும் தங்களிடமிருந்து பதில் எதிர்ப்பார்க்கிறேன்..

1 கருத்து:

  1. நானும் முதுரமளின்கத்தை உயர்வாக கருதி வந்தேன் உங்களின் பகிர்வுகள் உண்மையில் அவர் எவ்வளவு கேவலமாணவர் என்பதை உணர்த்தியது நன்றி

    பதிலளிநீக்கு