புதன், 19 அக்டோபர், 2011

சமத்துவ(ம்) நாடார் மக்கள் கட்சி ?


நெல்லை மாவட்டம் சுரண்டையில் முத்துராமலிங்கத் தேவர் சிலை அமைக்க
தென்காசி எம்எல்ஏ சரத்குமார் ரூ. 1 ல்டசம் நிதியுதவி அளித்துள்ளார்.



சுரண்டை, கீழசுரண்டை, பங்களா சுரண்டை, ஆலடிப்பட்டி ஆகிய பகுதிகளில் சரத்குமார் எம்எல்ஏ வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது பொதுமக்கள் அவரிடம் மனுக்கள் கொடுத்தனர். தொடர்ந்து சுரண்டை தேவர் சமுதாய திருமண மண்டபத்தில் வைத்து முத்துராமலிங்க தேவர் உருவ சிலை அமைக்க சமுதாய நிர்வாகிகளிடம் சரத்குமார் எம்எல்ஏ ரூ.1 லட்சம் வழங்கினார்.தேவேந்திர குல மக்களின் தலைவரான தியாகி இம்மானுவேல் சேகரன் சிலை அமைக்க சரத்குமார்  நிதியுதவி அளிப்பாரா?
செப் 11 நடைபெரும் குருபூஜையில் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா,  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட தலைவர்கள் பலர் கலந்துகொண்டு, தேவேந்திரர்  நினைவிடத்தில் அஞ்சலி செலுத்து வருவார்கலா//

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக