வெள்ளி, 25 நவம்பர், 2011

சாதிவெறியன் கருணாஸ் படங்களை புறக்கணியுங்கள்!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்ற சாதிவெறியன் சிலைதிறப்புவிழாவிற்கு சென்னை முழுவதும் வீரத்தமிழர் கருணாஸ் வருகை என போஸ்டர் அடித்து அதில் சுபாஷ் சந்திர போஸ் மாதிரி கருணாஸ் உடையணிந்து தங்களுடைய ஆதிக்க சாதி மேலாதிக்கத்த்தை வெளியீட்டுள்ளனர்.


முன்பு திருமா என்ற பிழைப்புவாதி முத்துராமலிங்க அய்யா பிறந்த நாளை விடுமுறை தினமாக அறிவிக்க கோரிய நிலையில், இன்று சீமான் போன்ற முற்போக்கு நரிகளும் முத்துராமலிங்க அய்யா என உருகும் சூழலில், அந்த அய்யா எத்தகைய ஜாதிவெறியன் என்பதை நிரூபிக்கும் விதமாக அசுரன் தளத்தில் வந்த கட்டுரை மறுபிரசுரம் செய்யப்படுகிறது.

தாழ்த்தபட்ட மக்களை இன்றளவும் அடக்கி ஆளும் தேவர்சாதிவெறியர்களின் புதிய காவலனாக எழுந்துள்ள கருணாஸ் என்ற சாதிவெறியன் படங்களை நாம் புறக்கணிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக