புதன், 4 ஜனவரி, 2012

தேவேந்திரர் திருவிழா எனும் இந்திரா விழா....சனவரி 29 தேதி ஞாயிறு

தேவேந்திரர்களே, வரும் சனவரி 29 தேதி ஞாயிறு அன்று திருச்சி தேசிய கல்லுரி மைதானத்தில் வைத்து தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளை, வளரும் பொறியாளர் நலச்சங்கம், பாவாணர் கல்வியாளர் மன்றம் மற்றும் மக்கள் நல்வாழ்வு மன்றம் இணைந்து நடத்தும் தேவேந்திரர் திருவிழா எனும் இந்திரா விழா நடக்க இருக்கிறது. விழாவில் சுயம்வரம், பொறியாளர்கள் மாநாடு, ஆசிரியர்கள் மாநாடு, மருத்துவர்கள் மாநாடு மற்றும் தேவேந்திரர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. விழாவில் பங்கேற்க விரும்புவோர் தொடர்பு கொள்ளவும். தொடர்புக்கு: மாமள்ளன் 98418 62750

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக