மீண்டெழும் பாண்டியர் வரலாறு எனும் ஆய்வு
திரு.கு.செந்தில்மள்ளர்
தனது படைப்பான மீண்டெழும் பாண்டியர் வரலாறு எனும் ஆய்வு நூலில் மறுக்க
முடியாத இலக்கிய,கல்வெட்டு,செப்பேடு,நில
ஆவனம் உள்ளிட்ட சான்றுகளால் பள்ளர்களே பாண்டியர்கள் என
மெய்ப்பித்திருக்கிறார். தமிழ்நாட்டின் மிக உயர்ந்த தரத்தில் வந்துள்ள
முதல்தர புத்தகம் மள்ளர்களால் மள்ளர்களே பாண்டியர்கள் என எழுதப்பட்ட உலக
தரத்தில் அச்சடிக்கப்பட்ட புத்தகம் அவசியம் வாங்கி படியுங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக