வியாழன், 1 நவம்பர், 2012

பரமக்குடி கலவர செய்திகளும்,உண்மை நிலவரமும் :


பரமக்குடி கலவர செய்திகளும்,உண்மை நிலவரமும் :
அக்டோபர்-30 தேவர் குருபூஜைக்கு வந்தவர்களில் கலவரம் நடத்த நடிகர் கருனாஸ் மற்றும் புதுமலர் பிராபகரனால் திட்டமிட்டு பொன்னையபுரம் பகுதிக்குள் அனுப்பப்பட்ட கலவரக்கரர்கள்   கொலை செய்யபட்டதாக வந்த தகவலை அடுத்து  பரமக்குடி, இராமனாதபுரம் கமுதி முதுகுளத்தூர்    பகுதிகளில்  கலவரக்காரர்களை  ஒடுக்க மாவட்ட ஆட்சியர்   சம்மந்த பட்ட பகுதிகளில் 144 தடை போடப்பட்டது   ஆனால் தடை மீறி புதுமலர் பிரபாகரன்  தலைமையில்  வேந்தோனி கிராமத்தில் அமர்ந்து சதிச் செயலில் ஈடுபடுவதற்காக 500 க்கும் மேற்பட்ட நபர்கள் பெட்ரோல் குண்டு,பட்டாகத்தி,அருவாள் போன்ற ஆயுதங்களை எடுத்து கொண்ட  கும்பல் பைக்கில் பொன்னையாபுரம்,மணிநகர் பகுதிக்களூக்குள் சென்று ஆண்கள் இல்லாத இச் சமயத்தை பயன் படுத்தி பெண்களையும், குழந்தைகளையும் அச்சுறுத்தி மிரட்டி சென்றுள்ளனர்.சம்பந்தப்பட்ட மக்கள் காவல் துறைக்கு தெரிவித்தும் கலவரகாரர்கள் மீது எந்த விதமான நடவடிக்கை எடுக்காதது பெண்கள் குழந்தைகள் மத்தியில் அச்சத்தை உண்டுபண்ணுகிறது.  
                 மிகப்பெரும் சதிச்செயலில்  ஈடுபடும் நோக்கில் பரமக்குடி தேவர் மஹாலில்   குமாரகுறிச்சி  , வைகை நகர்   வேந் தோனி    சந்தகடை   ஆற்றூப்பாலம் , ஆகிய பகுதிகளை  சேர்ந்த தேவர்கள்  கூடியுள்ளனர் .இவர்கள் பொன்ணையாபுரம்,பாலன் நகர் ,காட்டுபரமக்குடி ஆகிய பகுதிகளை அழித்து தலித் மக்களை படுகொலை செய்யவும் குடியிருப்புகளை தீ வைத்து அழிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
         இதே போல்  ஆர் .எஸ் மடை   கண்மாய்  பசும்பொன் நகர்   ஆகிய பகுதிகளை சேர்ந்த மறவர்கள் இராமனாதபுரம் பசும்பொன் நகர் சமுதாயகூடத்தில் கூடியுள்ளனர்.இவர்கள் இன்இதே போல் முதுகுளத்தூர் தேவர் மஹாலில் ஆப்ப நாடு மறவர் சங்கத்தினர் மற்றும் இளஞ்செம்பூர் ,தூரி,தேவர்குறிச்சி,மாரந்தை,ஆப்பனூர் ஆகிய கிராமத்து மறவர்கள் இந்திராநகர்,பெரியார் நகர்,அம்மன்கோவில்,சேதுநகர் ஆகிய பகுதிகளை தாக்கி அழிக்கவும் இரவோடு இரவாக குடியிருப்புகளை தீ வைத்து அழிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.               
                         மேலும் பெருநாழியில் காளிமுத்து தேவர்க்கு சொந்தமான தொழிற்சாலையில் பெருநாழி,காடமங்களம்,வெள்ளாங்குளம்,வேப்பங்குளம் ,எருமைகுளம்,பொந்தம்புளி ஆகிய  பகுதிளை  சேர்ந்த   மறவர்கள்   கூடி   பெருநாழி சன்முகபுரத்தை  தீ வைத்து அழிக்கவும்  தலித் மக்களை கொன்று குவிக்கவும் திட்டமிட்டுள்ளார்கள். 
                                                                                                              கமுதி கோட்டைமேட்டில்  பாக்குவெட்டி,அபிராமம்,சிங்கபுலியாபட்டி,வல்லக்குலம்,மண்டலமாணிக்கம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மறவவர்கள் கூடி   வெள்ளையாபுரம் ,ம.பச்சேரி ஆகிய ஊர்களை அழித்து தலித் மக்களை கொன்று  குவிக்க  திட்டமிட்டுள்ளனர். 
இதற்கிடையே மூவேந்தர் முன்னேற்ற கழகம் என்ற அமைப்பு சட்ட விரோதமாக  பந்த் நடத்தி அதன் மூலம் தலித் மக்களை கொன்று குவித்து பெருங்கலவரமாக்க திட்டமிட்டுள்ளனர். மேற் கூறிய நிகழ்கவுகளை இன்று இரவோ அல்லது நாளையோ அரங்கேற்ற திட்டமிட்டுள்ளனர்.எனவே தமிழக அரசும்,மாவட்ட நிர்வாகமும் தலையிட்டு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது நிலையினர் விரும்புகின்றனர்.
இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில் தென் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு,மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் பொது அமைதி கேள்வி குறியாகிவிடும்!.
இவன்
சட்ட பாதுகாப்பு குழு,இராமநாதபுரம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக