சனி, 15 டிசம்பர், 2012

புதிய தமிழகம் கட்சியின் 15 ஆம் ஆண்டு சிறப்பு மாநாடு



புதிய தமிழகம் கட்சியின் 15 ஆம் ஆண்டு நிறைவு விழா, சிறப்பு மாநாடக திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லுரில் உள்ள பள்ளிவாசல் திடலில் 15.12.2012 அன்று மாலை 6.00 மணிக்கு புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி எம்.டி.எம்.எல்.ஏ அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது.இந்த மாநாட்டில்  அனைத்து மாவட்டங்களிலும் இருந்து கட்சியின் தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக