செவ்வாய், 11 டிசம்பர், 2012

தேவேந்திரர்கள் மீது பொய் வழக்கு -வீரமங்கை அன்னை C.வேலம்மாள் சாகும்வரை உண்ணா விரதம் .




மாவீரனின் கொலை வழக்கில் முக்கிய குற்றவையை கைது செய்யாமல் 
என் மக்கள் தேவேந்திரர்களை பொய்வழக்கு போட்டுகொண்டிருக்கும் தூத்துக்குடி காவல்துறை ஐ கண்டித்தும்,விழாவை நடத்துவதற்கும் அனுமதி வழங்கவும் எனது தேவேந்திர மக்களுக்கு எந்தா தொல்லைவு குடுக்க குடதுன்னும் C.பசுபதி பாண்டியனின் இன்ற வீரத்தை இன்ர தாய் வீரமங்கை அன்னை C.வேலம்மாள் அவர்கள் வருகின்ற 10-12-2012 அன்று சாகும்வரை உண்ணா விரதம் இருக்கின்றார்
இடம்:தூத்துக்குடி,கலெக்டர் அலுவலகம் முன்பு தேவேந்திரர்கள் அனைவரும் அதரவு தாருங்கள் உங்களால் முடிந்தளவுக்கு இந்த செய்தியாய் தேவேந்திரர்கள் அனைவருக்கும் தெரியப்டுத்தும்படிகேட்டுகொல்லுகின்றோம்
தலைமை :
ஆத்தூர் ராஜேந்திரன், சுப அண்ணாமலை முருகவேல் ராஜன் பார்வதி அக்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தமிழ்நாட்டிலுள்ள அணைத்து தேவேந்திரர்களும் கலந்து கொள்ளுகிறார்கள் (தா.தே .கு .வே )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக