செவ்வாய், 16 ஏப்ரல், 2013

தேவேந்திர குல வேளாளர்களும் திராவிட கட்சிகளும் - கு.செந்தில்மள்ளர்




12). 1995 ஆம் ஆண்டு கன்னடத்துக் கொள்ளைக்காரியான செ.செயலலிதாவின் கூலிப்படையும், குற்றம்பரம்பரையில் தோன்றி சசிகலாவின் காலிப்படையும் கூட்டுச் சேர்ந்து கொண்டு கொடியன்குளம், காசிலிங்கபுரம், ஆலந்தா ஆகிய தேவேந்திர குல மக்கள் வாழும் உர்களைச் சூறையாடியும், கொள்ளையடித்தும் சின்னாபின்னப்படுத்தியது. இதனை விசாரணை செய்ய அ.தி.மு.க. ஆட்சியின் போதே ‘கோமதி நாயகம் விசாரணைக்குழு’ தனது அறிக்கையை தி.மு.க.வின் ஆட்சியின் போது – கருணாநிதி மீண்டும் தமிழக முதல்வராயிருந்தபோது வெளியிட்டது. அப்போது அந்த அறிக்கையில் ‘கொடியன் குளத்தைக் காவல்துறையினர் தாக்கவில்லை’ என்ற அநீதி தேவேந்திரகுல மக்களுக்கு வழங்கப்பட்டது. தெலுங்கர் மு.கருணாநிதிக்குக் கன்னடப் பிராமணத் தியான செ.செயலலிதா எதிரியா? அல்லது தனித் தமிழர்களான தேவேந்திர குல மக்கள் எதிரியி‘? என்பதை இதனைக் கொண்டே முடிவு சொல்லலாம்.

13). 05.05.1997 அன்று துறையூரில் நடந்த சாலை மறியல் போராட்டத்தின் போது, கருணாநிதியின் காவவல்துறை திட்டமிட்டு சமூகப் போராளிகளான துறையூர் பிலிப் அந்தோணியையும், ஆலந்தா சண்முகத்தையும் குறிவைத்துச் சுட்டுக் கொன்றது.

14). 23.07.1999 அன்று உரிமைக்காகப் போராடிய மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்காக நடத்திய போராட்டத்தில் இசுலாமியர் 3 போர்; மீனவர் 1; அடையாளம் தெரியாதவர் 1; தேவேந்திரர்கள் 13 பேர்; என பதினெட்டுத் தமிழர்கள், தெலுங்கள் மு.கருணாநிதியின் திட்டமிட்ட நயவஞ்சகத்தால், பாபநாசம் அணையிலிருந்து அளவிற்கு அதிகமாகத் தண்­ரைத் திறந்து விட்டு, ஆற்றுவரத்தை அதிகரிக்கச் செய்து, ஆட்சியர் அலுவலக மாடியில் மக்களைத் தாக்குவதற்காக முன்கூட்டியே கருங்கற்களையும், செங்கற்களையும் ஏற்றி வைத்துக் காவலர்களுக்க முன்கூட்டியே கொலைத் திட்டத்தை எடுத்துகூறிச் செங்கற்களாலும், கருங்கற்களாலும் எறிந்து தாக்கியும், தடியடி நடத்தியும் ஆற்றில் மூழ்கடித்துக் கொல்லப்பட்டனர். தேவேந்திர குல மக்களைத் தான் ஆட்சிக்கு வந்த காலந்தொட்டே அடக்கியும், ஒடுக்கியும், பிற சாதியினரை மோத விட்டும் படுகொலைகளை நிகழ்த்தி வந்த கருணாநிதி இந்தப் போராட்டத்திலும் தனது காவல்துறையை ஏவி விட்டுப் பெண்கள், குழந்தைகள் என்று கூடப் பாராமல் 18 பேரை அடித்து ஆற்றில் வீசிப் படுகொலை செய்தார்.

14). 23.07.1999 அன்று உரிமைக்காகப் போராடிய மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்காக நடத்திய போராட்டத்தில் இசுலாமியர் 3 போர்; மீனவர் 1; அடையாளம் தெரியாதவர் 1; தேவேந்திரர்கள் 13 பேர்; என பதினெட்டுத் தமிழர்கள், தெலுங்கள் மு.கருணாநிதியின் திட்டமிட்ட நயவஞ்சகத்தால், பாபநாசம் அணையிலிருந்து அளவிற்கு அதிகமாகத் தண்­ரைத் திறந்து விட்டு, ஆற்றுவரத்தை அதிகரிக்கச் செய்து, ஆட்சியர் அலுவலக மாடியில் மக்களைத் தாக்குவதற்காக முன்கூட்டியே கருங்கற்களையும், செங்கற்களையும் ஏற்றி வைத்துக் காவலர்களுக்க முன்கூட்டியே கொலைத் திட்டத்தை எடுத்துகூறிச் செங்கற்களாலும், கருங்கற்களாலும் எறிந்து தாக்கியும், தடியடி நடத்தியும் ஆற்றில் மூழ்கடித்துக் கொல்லப்பட்டனர். தேவேந்திர குல மக்களைத் தான் ஆட்சிக்கு வந்த காலந்தொட்டே அடக்கியும், ஒடுக்கியும், பிற சாதியினரை மோத விட்டும் படுகொலைகளை நிகழ்த்தி வந்த கருணாநிதி இந்தப் போராட்டத்திலும் தனது காவல்துறையை ஏவி விட்டுப் பெண்கள், குழந்தைகள் என்று கூடப் பாராமல் 18 பேரை அடித்து ஆற்றில் வீசிப் படுகொலை செய்தார். 1 1/2 வயது விக்னேசு என்ற தேவேந்திர குலக் குழந்தையைக் கருணாநிதியின் கொலை வெறி பிடித்த காவல்துறை காலால் மிதித்து, கழுத்தை நெறித்துக் கொன்று ஆற்றில் தூக்கி வீசியது. இதனைப் படமெடுத்த பத்திரிக்கையாளர்கள் கடுமையாகத்தாக்கப்பட்டு, அவர்களின் புகைப்படக் கருவிகளும் பிடுங்கி நொறுக்கப்பட்டன. இந்தக் கொலைகளை நியாயப்படுத்த நினைத்த கருணாநிதி ‘மோகன் விசாணைக் குழு’ என்ற பெயரில் ஒன்றை அமைத்தார். அந்த மோகன் விசாரணை ஆணையம் கருணாநிதியைக் காப்பாற்றுவதற்காக “17 பேர்களும் ஆற்றில் தாமாகவே விழுந்து செத்து விட்டனர்” என்று சொல்லி நீதியின் குரல்வளையை நெறித்து உண்மையைச் சாகடித்தது.

15). விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு, கூமாப்பட்டியில் கருணாநிதியின் காவல்துறை தேவேந்திரர்களின் மீது தாக்குதல் நடத்தி 50 அகவையுடைய லெட்சுமியம்மாள் என்னும் தேவேந்திர குலப் பெண்மணியை அடித்துக் கொன்று மதுரை தத்தநேரி சுடுகாட்டில் அனாதைப் பணிமாக எரியூட்டியது.


16). அண்மையில் தூத்துக்குடி மாவட்டம், மூலகக்ரை மேலூரைச் சார்ந்த இராமச்சந்திரன் என்ற தேவேந்திர குல இளைஞரைக் கருணாநிதியின் காவல்துறை விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று அடித்தே கொன்றது. இந்தக் கொலையை தி.மு.க. அரசு வழக்கம் போல திட்டமிட்டு மூடி மறைத்தது.

17). தற்போது தேனி மாவட்டம், டொம்புச் சேரியில் தேவேந்திர குல மக்களை அடித்து, உதைத்து வழக்குகளில் சிக்க வைத்துச் சீரழித்து, உடமைகளைச் சூறையாடி கருணாநிதியின் காவல்முறை வெறியாட்டம் நிகழ்த்தியுள்ளது.

அ.தி.மு.க.வில் தங்கள் சமூகத்தின் எதிரிகளாக அடையாளப்படுத்தப்பட்ட சசிகலாவும், கள்ளர்-மறவர் கூட்டமும் இருப்பதால் அந்தக் கட்சியையே ஆட்சியை விட்டு அகற்றி தேவேந்திர குல மக்கள் தி.மு.க.வி வாக்கு வங்கியாக மாறியதின் காரணம்தான் விளங்கவில்லை. ஏனென்றால் தி.மு.க.வில் அதிகாரப் பொறுப்புக்களை வகிக்கக் கூடியவர்களும் – ஆதிக்கத்தையும், அடாவடித்தனத்தையும் மேற்கொள்ளக் கூடியவர்களும் கள்ளர்-மறவர்களே என்பதைத் தேவேந்திர குல மக்கள் கவனிக்கத் தவறி விட்டனர். தி.மு.க.வில் உள்ள கருப்பசாமி பாண்டியன் ஒரு மறவர். ஆவுடையப்பன் ஒரு மறவர். மாலை ராசா ஒரு மறவர். சே.கே.ரித்தீசு ஒரு மறவர். ஐ.பெரியசாமி ஒரு கள்ளர். டி.ஆர்.பாலு ஒரு கள்ளர். எல்.கணேசன் ஒரு கள்ளர். தங்கம் தென்னரசு ஒரு கள்ளர். பொன்.முத்துராமலிங்கம் ஒரு கள்ளர். மதுரை துணை மேயர் மன்னன் ஒரு மறவர். நெல்லை துணை மேயர் முத்துராமலிங்கம் ஒரு மறவர். நெல்லை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் விசுவநாதன் ஒரு மறவர். தேனி மாவட்டச் செயலாளர் மூக்கையா ஒரு கள்ளர். தமிழச்சி தங்கபாண்டியன் ஒரு கள்ளர்+வடுகர் கலப்பு. மு.க.அழகிரியைச் சுற்றி நின்று தேவேந்திர குல மக்களுக்கு எதிராக அரசியல் செய்யக்கூடிய தி.மு.க.வில் மாவட்டம், வட்டம், குட்டம் என்று பொறுப்பு வகிக்கக் கூடியவர்கள் அத்தனை பேர்களும் கள்ளர்களும், மறவர்களுமோயவர். ஆக, தி.மு.க.வின் ஆட்சி என்பது கள்ளர் – மறவரைக் கொண்டு, தேவேந்திர குல மக்களை அடக்கி ஒடுக்குகின்ற ஆட்சி என்பதை இனிமேலாவது எமது மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். அதிகாரப் பகிர்வினைப் பெறுவதற்கு அடிமைச் சிந்தனைகளை உதறித் தள்ளிவிட்டு, ஆளுமைச் சிந்தனையோடும், தனித்தன்மையோடும் தேவேந்திர குல மக்கள் தமது முந்தைய வரலாற்றின் மூலம் மீண்டெழுந்து, தலைநிமிர்வு காண வேண்டும்.

செயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.வின் ஆட்சி என்பது தேவர் சமூகத்தின் ஆட்சி என்றும், கருணாநிதி தலைமையிலான தி.மு.க.வின் ஆட்சி என்பது தேவேந்திர குல மக்களின் ஆட்சி போன்று என்றும், ஒரு மாயத் தோற்றத்தினை திராவிடம் நம் மக்கள் நடுவே உருவாக்கி வைத்துள்ளது. உண்மையென்னவென்றால் அ.தி.மு.க.வின் ஆட்சி என்பது ஒரு கன்னடர் ஆட்சி. தி.மு.க.வின் ஆட்சி என்பது ஒரு தெலுங்கர் ஆட்சி. தமிழ் மண்ணில் தமிழினத்தின் தலைக்குடியாகிய மள்ளர் எனப்படும் தேவேந்திர குல மக்கள் தமிழர் ஆட்சியை நிறுவும் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும். இந்த ஆண்டகுடி மீண்டும் தமிழ் மண்ணை ஆள வேண்டும்.
தமிழ் இனத்தை அழிப்பது, தமிழ் மொழியை ஒழிப்பது, தமிழ்ப் பண்பாட்டைப் பழிப்பது என்ற தமிழர் நலன்களுக்கு எதிரான செயல்களைத் தன் வாழ்நாள் முழுவதும் திட்டமிட்டுத் தொடர்ந்து செய்து வருகின்ற தெலுங்கர் மு.கருணாநிதி, ‘தமிழ் இனத்தின் தலைக்குடியாகிய தேவேந்திர குல மக்களுக்கு நண்பரா? பகைவரா?’ என்பதற்குத் தேவேந்திர குல பெருமக்களே நீங்கள்தான் தீர்ப்புச் சொல்ல வேண்டும்.
தேவேந்திர குலச் சொந்தங்களே!
திற விழி! திருப்பு முகம்!
திராவிடத்தை வேரறுப்போம்!
தமிழ்த் தேசியத்தை வென்றெடுப்போம்!!
நன்றி: கு.செந்தில்மள்ளர்
http://devendrakulam.blogspot.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக