வெள்ளி, 19 ஏப்ரல், 2013

வீரன் சுந்தரலிங்கம் பிறந்த நாள்:

பாஞ்சாலங்குறிச்சி இறுதி கட்ட போரில் ஆங்கிலயேரின்  கை  ஓங்கிய பொழுது அவர்களின் ஆயுத  கிடங்கை அழிக்க திட்டமிட்டு தனது உடலில் வெடிமருந்தை பொருதி ஆயுதகிடங்கில் பாய்ந்து வெடித்து  சிதறி வெள்ளையர்களின் ஆயுதக்கிடங்கை  அழித்து தன் உயிரை தியாகம் செய்து  உலகின் முதல் தற்கொலைப்படை ,உலகின் முதல் மனித வெடிகுண்டு(worlds first human bomber) என்று உலக வரலாற்றில் தமிழனுக்கு பெருமை தேடிச்சென்ற வெட்டும் பெருமாள் பாண்டியனின் மரபில் வந்த வீரத்தின் பிறப்பிடம் பாஞ்சாலங்குறிச்சி படைத்தளபதி "சுந்தரலிங்கக்குடும்பனார்" பிறந்த தினம் இன்று .
தமிழனின் வீரத்தை உலகிற்கு பறைசாற்றிய மாவீரன் சுந்தரலிங்கக் குடும்பனார் பிறந்த தினத்தை போற்றுவோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக