ஞாயிறு, 23 ஜூன், 2013

கள்ளரின் வரலாற்று திரிப்பு - உதாரணம் 1



கள்ளரின் வரலாற்று திரிப்பு - உதாரணம் 1 



பாலை நிலம் மற்றும் அதன் மக்கள் பற்றிய கள்ளனின் வாதங்கள்:

முதல் வாதம்: "பாலை நிலம் என்ற ஒன்றே கிடையாது". 
..................................................................................................
"தொல்காப்பியரே நான்கு வகை நிலம் தான் உள்ளது என்று தான் சொல்லி உள்ளார். இல்லாத நிலத்தின் ஏது மனிதர்கள்? எனவே பாலை நிலம் என்பது ஒரு பித்தலாட்டம்."
Ref: http://kkrn-kallarvanniyar.blogspot.in/2011/01/2.html

இரண்டாவது வாதம்:
.......................................
* "பல்வேறு அறிஞர்களால் மன்னர் இனம்(?) என்று அறியப்பட்ட கள்ளர்களை, பாலை நிலக் குடிகள் என்பது பெரும்பாலும் பள்ள பசங்க அடிக்கும் கூத்து "

மூன்றாவது வாதம்: 
....................................
(நா.வேங்கடசாமி நாட்டார் எழுதிய கள்ளர் சரித்திரத்தில் இருந்து)
"நிலம் ஐந்துஎனவும் படும், இவற்றை முறையே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் பாலை எனத் தமிழ் நூல்கள் கூறும். இவற்றிலுள்ள மக்கள் அங்கங்கே பிரிந்து வாழ்ந்து வந்த காலத்தில் அந்த நிலங்களின் இயற்கைப் பண்புகளுக் கேற்ப அவர்களுடைய குணம், தொழில், பெயர் முதலியனவும் வேறுபடுமாகலின் மக்கள் ஐந்துவகுப்பினராயினர். இவையே இயற்கையின் உளவாய வேற்றுமையாகலின் தமிழ் நூல்கள் இப்பாகு பாட்டினை அடிப்படையாகக் கொண்டு நிகழா நிற்கும். தமிழின் தென்மைக்கு இஃதோர் சான்றாதல் அறிக.
இவர்களுள், குறிஞ்சி நிலமக்கள் குன்றவர், வேட்டுவர் முதலிய பெயர் பெறுவர். முல்லை நிலமக்கட்கு ஆயர், இடையர் முதலிய பெயர்கள் வழங்கும். பாலை நிலத்தார் எயினர், மறவர் முதலிய பெர்களால் வழங்கப் பெறுவர். "

"மருத நிலத்தினர்க்குக் களமர், உழவர் முதலியன பெயர்களாம்" (குறிப்பு: களமர் என்பதற்கு களம் காண்பவர், கள்ளர் என்று பெயர்)

"நாகரிகமானது மருத நிலத்தே தான் முற்பட வளர்சியடைந்திருத்தல் வேண்டும். ஐந்திணை மக்கள் அறிவும், நாகரிகமும் உடையரான காலத்தே அறிவரும், அரசரும், வணிகரும், பாணர், துடியர் முதலிய ஏனைக்குடி மக்களும் அவர்களுள்ளே தோன்றுவராயினர்."
Ref: http://mmk-thevarcommunity.blogspot.in/2010/02/blog-post.html
============================================
இப்படியாக மூன்று விதமான வாதங்கள்......
மேல சொன்ன அனைத்திற்கும் பதில் சொல்லும் முன்பு நம் நமதில் ஓடுவது இது தான். 

"வரலாறை திருத்துவது என்று வந்தாச்சி. அதை ஒண்ணா கள்ளன் உக்காந்து சேர்ந்து திருத்த கூடாதா? இப்படியா அசிங்க படுறது?. இதை படிக்கிறவனே விழ்ந்து விழுந்து சிரிப்பானே....ஐயோ...ஐயோ...." :-)

இனி நமது பதில்கள்:
===================
முதல் வாதத்திற்கான நமது பதில்
..........................................................
"முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து
நல்லியல்பு இழந்து நடுங்கு துயர் உறுத்துப்
பாலை என்பதோர் வடிவம் கொள்ளும்" -- சிலப்பதிகாரம். 

'பாலை' நிலம் என்ற ஒன்று இல்லை என்றால், 'இல்லாத' பாலை நிலத்தை பற்றி இளங்கோவடிகள் பொய் சொல்வது ஏன்?

இரண்டாவது வாதத்திற்கு பதிலை
............................................................
'கள்ளர் சரித்திரம்' எழுதிய வேங்கடசாமி நாட்டாரே எழுதி விட்டார். "பாலை நிலத்தில் வாழ்ந்த மக்கள் மறவர், எயிற்றினர்" என்று அவர் கூறுகின்றார். மேலும் "கள்ளர்"(களமர்) என்பவர் மருத நில குடிகள் என்றும் அவர் கூறுகினார். எனவே நேரடியாக மூன்றாவது வாதத்திற்கு பதில் சொல்வோம்.

மூன்றாவது வாதத்திற்கான நமது பதில்:
......................................................................
"வேங்கடசாமி நாட்டார் களமர், உழவர் இவர்களே மருத நில குடிகள்" என்று சொல்கிறார். அப்படியானால் இதற்க்கு கள்ளர்களின் பதில் என்ன?
*‘அருந்திறன் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் மள்ளர்...’ என்று பெயர் என்கிறது திவாகர நிகண்டு. 
* ‘செருமலை வீரரும் திண்ணியோடும், மருத நில மக்களும் மள்ளர்’ என்கிறது பிங்கள நிகண்டு.

இதற்கும் கூட 'கள்ளர்', 'தாங்கள் தான் மள்ளர்' என்று சொல்லக் கூடும். மள்ளர் என்போர் யார் என்று அறிஞர் பெருமக்கள் தெளிவாக தெரிவித்து உள்ளார்கள். ஆனால் மள்ளர் வரலாற்றை அறிய, 
http://mallarchives.blogspot.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக