ஞாயிறு, 23 ஜூன், 2013

மறவர்,கள்ளர் வாழ்வு முறை பற்றி 'Dr .S .Krishnasamy Ayyangar '



மறவர்,கள்ளர் வாழ்வு முறை பற்றி 'Dr .S .Krishnasamy Ayyangar ' 

      "ஆந்திரப் பேரரசின் தெற்குப் பகுதியில் இருந்த சிற்றரசர்களுக்கும், காஞ்சியில் இருந்த சிற்றரசர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்ப்பட்டன. அங்கிருந்து கள்ளர்கள் எப்படியோ குடிபெயர்ந்துள்ளனர். அவ்வாறு குடிபெயர்ந்த கள்ளர்கள் காஞ்சிக்கு வந்து அங்கு சிறிது காலம் தங்கியபின், அவர்கள் மலையமான் நாட்டிற்கும்,அதையடுத்து உள்ள பகுதிகளுக்கும், அதன் பின் சோழ நாட்டிற்கும் வந்து இறுதியாகப் பாண்டிய நாட்டில் குடியேறினர். தமிழகத்தின் தெற்கே சென்று பார்ப்போமேயானால் அவர்களின் வாழ்க்கை முறையே அவர்கள் தமிழ் பூர்வீக குடிகள் அல்லர் என்றும், தமிழகத்தில் புதிதாய்க் குடியேறியவர்கள் என்றும் புலப்படுவதாய் உள்ளது. அவ்வாறு தெற்கே குடியேறியவர்கள் அங்குள்ள பழங்குடியினரான உழுதுண்போரை (பள்ளரை) கொள்ளையடித்தும், அச்சுறுத்தியும் அவர்களிடமிருந்து பணம் பறித்தனர்.இந்த கள்ளர்கள் தமிழ்நாட்டில் குடிபுகுந்ததை வடமொழி நூல்கள் களப்பிரர் இடையீட்டாட்சி எனக் கூறுகின்றனர்."

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக