புதன், 13 நவம்பர், 2013

மாமன்னர் ராஜராஜசோழ தேவேந்திரர் அவர்களின் 1028 சதய விழா...

மாமன்னர் ராஜராஜசோழ தேவேந்திரர் அவர்களின் 1028 சதய விழா தஞ்சையில் மள்ளர் நாடு மண்டலசெயலாளர் சிந்தை s m சேட்டு அவர்களின் தலைமையில் நடந்த விழாவில் .....மதுரை மாவட்ட செயலாளர் ப ராஜ்குமார் பாண்டியர் கலந்துகொண்டார் .... விழாவில் மள்ளர் நாடு சார்பாக 50 மேற்பட்ட வாகனங்களில் மள்ளர்கள் கலந்துகொண்டனர்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக