சம்பத் கமிசன் நகல் எறிப்பு போராட்டம் முழக்கங்கள்..
கண்டிக்கிறோம் ! கண்டிக்கிறோம்!
நீதியைச் சாகடித்த ! சம்பத் கமிசன் அறிக்கையை!
கண்டிக்கின்றோம்! கண்டிக்கின்றோம்!
பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில்!
காவல்துறை செய்த அநீதிகளை!
மூடி மறைத்த ! சம்பத் அறிக்கையை!
வன்மையாக கண்டிக்கின்றோம்!
வேண்டும்! வேண்டும்!
2011 ல் நடந்த!
பரமக்குடி படுகொலைக்கெதிராய்!
சி.பிஐ விசாரனை வேண்டும்.
தமிழக மக்கள் முன்னேற்றக்கழகம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக