திங்கள், 2 டிசம்பர், 2013

புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்




சென்னையில் புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பரமக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான ஓய்வுபெற்ற நீதிபதி சம்பத் அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக