வியாழன், 6 மார்ச், 2014

தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு புதிய தமிழகம்–தென்காசி; மனிதநேய மக்கள் கட்சி–மயிலாடுதுறை..

சென்னை: திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மனித நேய மக்கள் கட்சிக்கு மயிலாடுதுறை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் ரிபாயி தெரிவித்துள்ளார். அறிவாலயத்தில் கருணாநிதியை சந்தித்த பின் இந்த தகவலை ரிபாயி தெரிவித்துள்ளார். மேலும் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மற்றொரு கட்சியான புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக