புதன், 13 ஆகஸ்ட், 2014

புதிய தமிழகம் கட்சியின் சாா்பாக ஆா்ப்பாட்டம் ..

தமிழக சட்டமன்றத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சனைகளை பேச விடாமல் தடுத்தும், டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களை அவமதிக்கும் தமிழக அரசையும், சபாநாயகர் தனபாலை கண்டித்து இன்று 13.08.2014 திருச்சி மாநகர செயலாளா் சங்கா் அவா்கள் தலைமையில் புதிய தமிழகம் கட்சியின் சாா்பாக ஆா்ப்பாட்டம் நடைபெற்றது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக