ஞாயிறு, 21 டிசம்பர், 2014

''அஞ்ஞாடி" நாவலுக்காக நடுவணரசின் உயரிய விருதான ''சாகித்ய அகாடமி" விருது ....

மள்ளர் எனும் தேவேந்திர குல வேளாளர்களின் வாழ்வியல் வழக்காறுகளைத் தழுவி எழுதிய ''அஞ்ஞாடி" நாவலுக்காக நடுவணரசின் உயரிய விருதான ''சாகித்ய அகாடமி" விருது பெற்ற ஐயா.பூமணிக் குடும்பனாரை 21.12.2014 அன்று கோயில்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில் மள்ளர் மீட்புக் களத்தின் தலைவர் தமிழ்த்திரு .கு.செந்தில் மள்ளர் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர்... ......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக