வியாழன், 30 ஏப்ரல், 2015

புதிய தமிழகம் கட்சியின் சார்பாக .. மாபெறும் ஆர்ப்பாட்டம்...கோவில்பட்டி

புதிய தமிழகம் கட்சியின் சார்பாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு (30.4.15)வியாழன் இன்று காலை 11:00 மணிக்கு சுயநிதிக் கல்வி நிறுவனங்களில் அரசு ஒதுக்கீடு செய்யும் இலவச கட்டண இருக்கைகளில் பயிலும் பட்டியல்  வகுப்பினர் ,பழங்குடியினர் மாணவ மாணவியர்க்கு கட்டாய,திருப்பி செலுத்தப்படாத அனைத்து கல்வி கட்டணங்களை வழங்கி ஆணைகள் வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண்:6 நாள்:09.01.2012 யை அமல்படுத்த கோரி தமிழக அரசை வலியுறுத்தி மாபெறும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக