வியாழன், 7 மே, 2015

அதிமுக ஆட்சி காலத்தில் தேவேந்திரர்கள் ....?

1. கொடியங்குளம் கலவரம்
2. பரமக்குடி படுகொலை
3. MGR இறப்பிற்கு பிறகு தேவேந்திரர்களின் பிரதிநிதியாக ஜெயலலிதாவுடன் சசிகலாவிற்கு இணையாக அமர்ந்து பேசும் வள்ளமை கொண்ட ஜெயாவின் நம்பிக்கைக்கு உகந்தவராய் விளங்கிய உடையார் குடும்பனின் படுகொலைக்கு பிறகு அந்த இடத்தை நிரப்ப சரியான ஒரு தேவேந்திர குல பிரதிநிதி அதிமுகவில் இல்லாமல் போனது தான் ஜெயலலிதா தேவர் என்கிற ஒரு சாதி ஆதரவு நிலைப்பாடு எடுத்ததற்கு முக்கிய காரணம். 
ஆம் ஜெயலலிதாவின் கூட இருக்கும் அத்துனை பெரும் தேவர் சமூகமாய் இருக்கும் போது தேவேந்திரர்களை பற்றி தவறான செய்திகள் தானே பகிரபட்டிருக்கும் எமது சமூகத்தின் பிரதினியாய் ஜெயலிதாவுடன் சரிநிகர் சமமாக அமர்ந்து பேச ஆள் இல்லாததால் தான் அதிமுகவால் தேவேந்திரர்கள் பாதிப்பிர்க்குள்ளானார்கள் என்பதே மறுப்பதற்கியலா உண்மை.
4. தேவேந்திரர்களின் அரசியல் தெளிவின்மையால் வெளிப்படையான தேவர் சமூக ஆதரவு நிலைப்பாடு கொண்ட தலைமை.அவ்வளவு தான்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக