ஞாயிறு, 26 ஜூலை, 2015

வாழ்த்துக்கள்.

திருவாரூா் மாவட்டத்தைச் சாா்ந்த திரு.சிவகுமாா் தேவேந்திரா் அவா்களின் இணையதள பதிவுகளை பாராட்டி அவா்களுக்கு புதிய தமிழகம் கட்சி இளைஞரணி சாா்பாக, மாநில இளைஞரணி செயலாளா் திரு. பாஸ்கா் மதுரம் அவா்களின் முயற்சியில்Sivakumar Devendrar அவா்களுக்கு டாக்டா் அய்யா அவா்களின் ஆசிா்வாதத்துடன் கணினி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாநில இளைஞரணி செயலாளா் திரு.பாஸ்கா் மதுரம், தூத்துக்குடி மாவட்ட தளபதி அண்ணன் கனகராஜ், டாக்டா் அய்யாவின் நோ்முகச்செயலாளா் பவுன்ராஜ், மாநில மாணவரணி துணை செயலாளா் ராஜீவ்பாண்டியன், நெல்லை மேற்கு மாவட்ட செய்தி தொடா்பாளா் இசக்கிப்பாண்டி மற்றும் தென்காசி ஒன்றிய இளைஞரணி செயலாளா் சுந்தரபாண்டியபுரம் சுரேஷ் ஆகியோா் கலந்துகொண்டனா்.
Sivakumar Devendrar அவா்களின் கட்சிப்பணிகளும், இணையதள பதிவுகளும் சிரமமின்றி பணிகள் தொடா்ந்திட வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக