புதன், 12 அக்டோபர், 2016

சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டின் முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்

சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டின் முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் .... வெள்ளை அறிக்கை வேந்தர் . மாண்புமிகு டாக்டர் அய்யா அவர்கள் வெளிநடப்பு ..........புதிய தமிழகம் கட்சி நிறுவனர் ..டாக்டர் .க .கிருஷ்ணசாமி ...M .D .M .L .A ., அவர்கள் 
பேசும் போது சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் 2.42 லட்சம் கோடி முதலீடு வந்ததாக தீர்மானத்தில் கூறப் பட்டுள்ளது.
இந்த முதலீட்டில் தென் மாவட்டங்களில் அதிக தொழில் தொடங்கப் பட வேண்டும். எந்த எந்த நிறுவனம் எவ்வளவு முதலீடு செய்துள்ளது என்ற விவரம் தெரிவிக்கப்பட வில்லை. (அ.தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்) 4 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என்றார்.
இதில் இட ஒதுக்கீடு உண்டா என்று தெரிவிக்க வேண்டும். இந்த தீர்மானத்தை வரவேற்க ஒன்றுமில்லை. எனவே எதிர்க்கிறேன் என்றார். பின்னர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தார் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக