புதன், 12 அக்டோபர், 2016

DSP விஷ்ணுபிரியா தற்கொலையும் , S .G . முருகையன் M .P படுகொலையும் ...... புதிய தலைமுறை நேர்பட நிகழ்ச்சியில் புதிய தமிழகம் நிறுவனர் .. டாக்டர் . க . கிருஷ்னசாமி ..M .D .M .L .A ., அவர்கள் ....!!! ...


புதிய தலைமுறை நேர்பட நிகழ்ச்சியில் .... DSP விஷ்ணுபிரியா அவர்களின் தற்கொலை குறித்து டாக்டர் அய்யா அவர்கள் .... ஜெயா தொலைகாட்சியில் யார் ஒருவர் இறந்தாலும் அனுதாபமும் , அஞ்சலியும் செலுத்துகின்ற முதல்வர் ஏன் . DSP விஷ்ணுபிரியா அவர்களின் தற்கொலை குறித்து கருத்து எதுவும் சொல்லவில்லை ...இதன் பின்னணியில் சாதியையும் , அரசியலும் இருக்கிறது ... கோகுல்ராஜ் படுகொலை குறித்து விசாரணை செய்த DSP விஷ்ணுபிரியா அவர்களுக்கு பல்வேறு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன , அதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்துகொண்டார் ... கடந்த 40 வருடமாக தமிழகத்தில் { anti dalidh movement ) பட்டியல் சமுக மக்களுக்கு எதிராகதான் செயல்படுகின்றனர் .... உ தாரணமாக திருவாரூர் மாவட்டத்தை சார்ந்த முன்னால் நாகை நாடாளுமன்ற உ றுப்பினர் .. தோழர் ..S .G . முருகையன் அவர்களை படுகொலை செய்த வழக்கின் குற்றவாளிகள் மேல் முறையீட்டில் விடுதலை செய்யப்பட்டனர் ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக