புதன், 12 அக்டோபர், 2016

சட்டபேரவையில் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் .. டாக்டர் .க . கிருஷ்ணசாமி .M .D .M .L .A ., "

 டாக்டர் . க .கிருஷ்ணசாமி M .D .M .L .A ., பட்டியல் இனத்தில் 6 உ ட்பிரிவுகள் { பள்ளர் , குடும்பர் , காலடி , மூப்பன் , பண்ணாடி , தேவேந்திர குலத்தான் } உ ள்ளன .அந்த பிரிவினரை " தேவேந்திர குல வேளாளர் " என்று அழைக்க உ த்தரவிட வேண்டும் .. அமைச்சர். ந .சுப்ரமணியன் ...இது தொடர்பாக மதுரை உ யர் நீதிமன்றத்தில் கலியபெருமாள் என்பவர் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உ ள்ளது . எனவே அது பற்றி பேச முடியாது ... டாக்டர் . க .கிருஷ்ணசாமி M .D .M .L .A :.,..தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்கள் பிறந்த தினம் , நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் . அவரை பற்றி இந்த அவையில் அண்ணா '"இம்மானுவேல் சேகரனை .. .உலகம் போற்றும் ஒரு வீரனாக கருத வேண்டும் . அவரை நாட்டு சரித்திரத்தில் குறிப்பிட வேண்டும் . என்று பேசியிருக்கிறார் .. மதுரை விமான நிலையத்திற்கு இம்மானுவேல் சேகரன் அவர்கள் பெயரை வைக்க வேண்டும் .இது தொடர்பாக மேலும் சில கருத்துக்களை .. டாக்டர் .க . கிருஷ்ணசாமி .M .D .M .L .A . அவர்கள் குறிப்பிட்டார் ..அதற்க்கு உசிலம்பட்டி எம் .எல் .ஏ., கதிரவன் சில பதில் கருத்துக்களை கூறினார் .. அவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது . ஆனால் டாக்டர் .க . கிருஷ்ணசாமி .M .D .M .L .A அவர்கள் ஆட்சேபனை தெரிவித்தார் . அதற்க்கு பதில் அளித்த துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் . அண்ணா அவர்கள் கூறிய கருத்து அவை குறிப்பில் இடம் பெறும் என்றார் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக