செவ்வாய், 20 டிசம்பர், 2016

மதுரை மாவட்டம் எழுமலை கலவரத்தை கண்டித்து புதிய தமிழகம் கட்சி மாபெரும் சாலை மறியல்

மதுரை மாவட்டம் எழுமலை கலவரத்தை கண்டித்து புதிய தமிழகம் கட்சி மாபெரும் சாலை மறியல் .. நாள் 26.10.2015.... இடம் புல்லுக்கட்டு மைதானம் எழுமலை ..நேரம் .. மாலை .4.00 மணி ...!!!...கோரிக்கைகள் .. (1)..இந்த கலவரத்திற்கு காரணமான பொன் . கருணாநிதி , எழுமலை 5வது கவுன்சிலர் கணேசன் , முன்னாள் எழுமலை பேருராட்சி தலைவர் முத்தையா , காங்கிரஸ் கட்சி மாவட்ட பொறுப்பாளர் ரமேஷ் பாபு , பெட்டிக்கடை வாசிமலை , ரேடியோ செட் முத்தையா , டீக்கடை பாலன் , வாத்தியார் முனியாண்டி ஆகியோரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் . மதுரை மாவட்டத்தில் நுழைய தடை விதிக்க வேண்டும் ......(2)............கலவரத்தில் ஈடுபட்ட அனைவரையும் உ டனடியாக கைது செய்ய வேண்டும் ......(3)............ இந்த கலவரத்திற்கு பயன்படுத்திய பெட்ரோல் குண்டு , ஆயுதங்கள் பதுக்கப்பட்டு இருந்த பொன் . கருணாநிதிக்கு சொந்தமான பாரதியார் மெட்ரிக் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் ..... (4)..............ஆண்டுக்கு பல கோடி வருமானம் வரும் பழைய பேருந்து நிலையம் அருகில் உ ள்ள முத்தாலம்மன் கோவிலை அரசுடமையாக்கி இந்து அறநிலையத்துறை மூலம் நிர்வகிக்க வேண்டும் .......(5)........கலவரம் நடந்த எழுமலை பகுதியில் மத்திய அரசின் துணை இராணுவப்படை நிறுத்தப்பட வேண்டும் .........(6).........எழுமலை , உ த்தபுரம் ....D .ராமநாதபுரம் , T .. கல்லுப்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த காவலர்களை வெளிமாவட்டங்களுக்கு பணியிடை மாற்றம் செய்ய வேண்டும் ........(7).............கலவர சூழ்நிலை பற்றி நன்கு அறிந்தும் மேல் நடவடிக்கை எடுக்காத நுண்ணறிவு பிரிவினரை பணியிடை மாற்றம் செய்ய வேண்டும் ............(8)..............கலவரத்தில் பாதிக்கப்பட்ட வாகனங்களுக்கு உ ரிய இழப்பீடு வழங்க வேண்டும் ... முத்தாலம்மன் கோவிலை புதுப்பித்து தர வேண்டும் ............(9)............பாதிக்கப்பட்ட ஆத்தங்கரை தேவேந்திர குல வேளாளர் சமுக மக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக