திங்கள், 12 செப்டம்பர், 2011

பரமக்குடி கலவரத்திற்கு கண்டனம் தெரிவித்து சென்னை ஐகோர்ட் வளாகத்தில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

சென்னை ஐகோர்ட் வக்கீல்கள் 30க்கும் மேற்பட்டோர், ''பரமக்குடி கலவரம் தமிழக அரசின் திட்டமிட்ட சதி'' என்று கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆர்ப்பாட்டத்தில், ''பாதிக்கப்பட்ட குடும்பங்களூக்கு இழப்பீட்டுத்தொகையாக 10 லட்சம் வழங்க வேண்டும். அவர்களின் குடும்பத்தாருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.'' என்று கோஷம் எழுப்பினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக