சனி, 22 அக்டோபர், 2011

"தேவேந்திரர் மறுமலர்ச்சி பேரவை-சோழமண்டலம்" சார்பில் "கண்டன ஆர்ப்பாட்டம்"

பரமக்குடியில் 7மள்ளர்கள் போலீஸாரால் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து 13 தேவேந்திரகுல கிராமங்கள் ஒன்றினைந்து நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம், தலைஞாயிறு என்ற ஊரில் நாளை 27.09.11 செவ்வாய் கிழமை மாலை 3மணிக்கு "தேவேந்திரர் மறுமலர்ச்சி பேரவை-சோழமண்டலம்" சார்பில் "கண்டன ஆர்ப்பாட்டம்" நடைபெறுகிறது.,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக