புதன், 19 அக்டோபர், 2011

முத்துராமலிங்க (தேவர்) யார்?

அறிஞர் அண்ணாவை, "இந்த வேசிமகனை அழைத்தது யார்" என்று ஒரு பட்டிமன்ற விழாவில் நேரிடையாக அழைத்ததும் தேவர் தான். இன்றைய தேதி வரை, அண்ணாவின் இறுதிச்சடங்கிற்கு வந்த கூட்டம் தான் கின்னஸ் உலக சாதனை. அப்படிப்பட்ட செல்வாக்குமிக்க தலைவரை இழிவுப்படுத்தியதற்கு ஏன் யாரும் பெரிதாக எதிர்ப்பு தெரிவிக்க வில்ல?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக