திங்கள், 17 அக்டோபர், 2011

இம்மானுவேல் சேகரன் குரு பூஜை


1 ) முதல்வர் கூறுகிறார் தேவரை பற்றி சுவரில் தவறாக எழுதியிருந்ததால் பழனி குமார் என்ற மாணவன் கொலை செய்யப்பட்டார். தவறாக இருந்தால் போலீஸ் அல்லவா புலன்விசாரணை நடத்த வேண்டும் . யாரென்று தெரியாமலே ஒரு மாணவனை வெட்டுவது முதல்வர் சட்டத்தில் சரியோ! கொலைக்காக இன்னும் யாரும் கைது செய்யப்பட வில்லை.

நம் இன தலைவர்களை பற்றி மறவர் தப்பா எழுதியிருந்தால் அரசோ அல்லது கவல்துறையோ நடவடிக்கை எடுக்கும், எடுக்காமலும் இருக்கும்.. அது வேறு விஷயம்.. ஆனால் அந்த முத்து ராமலிங்கத்தை பற்றி தவறாக ஒரு தேவேந்திரன் எழுதினால் அதற்கு குற்றப் பரம்பரையினர் நடவடிக்கை எடுக்கலாம். இதற்காக கைது எல்லாம் தேவை இல்லை.. அவர்களுக்காக மட்டும் தான் இந்த அரசு.

2 ) தேவர் குரு பூஜையின் போது காவல் துறை அனைத்து தலைவருக்கும் பாதுகாப்பு கொடுக்க முடிகிறது . ஒரே ஒரு ஜான் பாண்டியனுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியவில்லையா? விரும்பவில்லையா? இந்த நாட்டில் சாதி கொடுமை இன்னும் ஒழியவில்லை என்பதன் அடையாளம் 2011 ல் .

இதிலென்ன சந்தேகம் மள்ளரே.. சதி தீண்டாமை ஒழிந்துவிட்டது என்று நிங்களே நினைத்துக் கொண்டால் அதற்கு அரசு எப்படி பொறுப்பேற்க முடியும்? இது குற்றப் பரம்பரையினருக்கான அரசு, அவர்களின் குரு பூசைக்கு அரசு முழு பாதுகாப்பு குடுக்கும், அது அவர்களின் கடமை. ஏன், முதல்வரே கலந்து கொள்வார்..

3 ) உயர் நீதி மன்றத்தில் காவல் நிலையம் கொளுத்தப்பட்ட போது கூட சுட உத்தரவு கொடுக்கவில்லை.

உயர்நீதி மன்றத்தில் சுட அனுமதித்திருந்தால் இந்தியா முழுவதும் வழக்கறிஞர்கள் போராடுவார்கள், ஏன் உச்சநீதி மன்றமே கண்டனம் தெரிவிக்கும். அனாதையாக்கப் பட்ட தேவேந்திரர்களுக்கு குரல் கொடுக்க யார் இருக்கிறார்கள்?

4 ) இலங்கை தமிழர்களுக்கு குரல் கொடுக்கும் இந்த தமிழ் இனம் இவர்களுக்கு கொடுக்காதது ஏன்?

இலங்கையில் உள்ளவன் தமிழன், நீ தேவேந்திரன் மட்டும் தானே?

5 ) பார்பனர்கள் போயி தேவர் நம்மை ஆள துடிக்கும் நிகழ்வாகவே இது என தெரிகிறது.

ஆண்ட இனத்தை திருடி பிழைக்கும் குற்ற பரம்பரையினர் ஆள நினைப்பது நம் இனத்தின் ஒற்றுமையின்மையையும் அதன் விளைவுகளையுமே காட்டுகிறது.

6 ) உள்ளாட்சி தேர்தலில் இதற்கு பதிலடி கண்டிப்பாக கொடுக்க வேண்டும்.
பதிலடி எப்படி கொடுப்பீர்கள்? திமுக, அதிமுக இந்த இரண்டும் தான் நம்மை பழிவாங்குகின்றவே தவிர நாம் பழி வாங்குவது என்பது சிந்திக்கதவரை நடக்காது. நம் இனத்திற்க்க குரல் கொடுக்கும் அமைப்பிற்கோ அல்லது மனிதற்கோ மட்டுமே நம் வாக்கை நாம் செலுத்த வேண்டும். நாம் பழிவாங்கப் படும் போது மட்டுமே இதை நினைக்காமல் எப்பொழுதும் இதை செயற்படுத்த வேண்டும்.






திட்டமிட்ட சதி வேலை தேவர் குரு பூஜைக்கு பாதுகாப்பு கொடுக்க முடிந்த போலீசால் ஏன் ஜான் பாண்டியனுக்கு கொடுக்க முடியாது ? கைது நாடகம் நன்றாக போலீசால் நடத்தப்பட்டு இனி வரும் காலத்தில் இந்த நிகழ்வை நடத்த விடாமல் தடை செய்யவே தேவர் இன தலைவர்களால் செய்யப்பட்ட சூழ்ச்சி நம் இனத்தில் ஆலோசனைகளை கேட்கும் அளவில் தொண்டர்களும் இல்லை தலைவர்களும் அதன் இழப்பு, சோகம் பல வருடங்களாக ராமநாதபுர மாவட்டத்தில் நடந்து கொண்டே உள்ளது. இதற்கு நிரந்தர பாதுகாப்பு ஏற்படுத்த நாம் யோசிக்க வேண்டிய தருணம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக