சனி, 10 டிசம்பர், 2011

மாமள்ளர் ராஜராஜ சோழ தமிழ் மன்னன் இழிபு படுத்தும் திராவிட இயங்கள்


இராஜராஜ சோழ தமிழ் மன்னன் இழிபு படுத்தும் திராவிட இயங்கள் திராவிட ஊடங்கள் வேடிக்கை பரர்த்து கொண்டு இருகின்றான் தமிழன் !!!!!!!!!!!!!!

இராஜராஜ சோழன் தமிழ் இனமாய் இருந்தால் இன்று திராவிட ஊடங்கள் தமிழ் இனத்தினை உலக நாடுகளுக்கு அறிமுக படுத்திய தமிழ் மன்னன் இழிபு படுத்தும் செய்திகள் கட்டுரைகள் திரவிடவதிகளால் கருத்துகள் பதிய படுகின்றது .
இந்த மன்னன் தெலுங்கு ,கன்னடன் மலையாளியை இருந்து இருந்தால் இன்று இந்த மன்னனின் சமாதிக்கு மிக பெரிய சமாதி கட்டி வைத்து மன்னனின் புகழ் படும் கருத்துகள் பதிப்பு செய்து இருபரர்கள்.

இராஜராஜ சோழ மன்னனின் சமாதிக்கு இன்று தமிழ் நாட்டில் அதிகார வார்கமை இருக்கும் திராவிட கட்சிகள் கொடுக்கும் மரியாதையினை பாருங்கள் தமிழ் உறபுகளே
இன்று அண்டை மாநிலத்தில் இருந்து வந்து திராவிடம் என்ற போர்வையில் இருக்கும் ஆதிக்க வர்க்கம் தமிழ் இனத்தின் வரலாறுகாளை இழிபு படுத்துவது ஒருபுறம் தமிழ் இனத்தின் வரலாறு மறைக்கும் செயல்களில் இன்று திராவிட ஆதிக்க வர்க்கம் ஈடுபடுகின்றது
தமிழ் இனத்தில் ஜாதி வெறியை துண்டி தமிழ் இனத்தினை பிரித்து அராசியல் செய்து கொண்டு இருக்கிறது திராவிட ஆதிக்க வர்க்கம்

இதனை புரியாமல் தமிழன் ஜாதி தலைவருக்கு சிலை ,சமாதி கட்டி வைத்து இருகின்றான்
தமிழ் இனத்தினை உலக நாடுகளுக்கும் தமிழ் இனத்தின் வீரத்தினை உலகுக்கும் அறிமுகம் செய்து வைத்த இராஜராஜ சோழ மன்னனின் சமாதி இருக்கும் இடம் கூடா தெரியாமல் வைத்து இருகின்றான் தமிழ் நாட்டில் இருக்கும் திராவிட ஆதிக்க வர்க்கம் இதற்கு துணையை வலம் வந்து கொண்டு இருகின்றான் தமிழன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக