வெள்ளி, 19 ஏப்ரல், 2013

மீண்டெழும் பாண்டியர் வரலாறு*....கு.செந்தில்மள்ளர்..

*மீண்டெழும் பாண்டியர் வரலாறு*
  வீரபாண்டிய ளகட்டபொம்மன், போன்ற போலி பாண்டியர்களின் வரலாறு உடைகிறது.
**********-***********
  உலகின் முதல் மாந்தன் தோன்றிய இடமாக வரலாற்று அறிஞர்களால் கருதப்படும் லெமூரிய கண்டம் என்றழைக்கப்படும் குமரி கண்டத்தை கடல் கொண்ட போது பல்லாயிர கணக்கான பாண்டிய குல மக்களை பாதுகாப்பாக நாவலந்தீவு என்றழைக்கப்படும் இன்றைய இந்தியாவில் குடியேற்றிய அன்றைய பெருமைமிகு பாண்டியரின் இன்றைய நேரடி வாரிசுகள் யார்? என்று தடம் பிடித்து காட்டும் "மீண்டெழும் பாண்டியர் வரலாறு" என்ற நூல் தமிழரிஞர் தமிழ்திரு.செந்தில்மள்ளர் அவர்களின் ஏழாண்டு கால கடும் உழைப்பில் பாண்டியர்களின் இன்றைய வாரிசுகளை அடையாள காணும் நோக்கத்தில் 
1)சங்க இலக்கியங்கள்
2)கல்வெட்டுக்கள்
3)செப்புபட்டையங்கள்
4)பள்ளு இலக்கியங்கள்
5)நாட்டுப்புற பாடல்கள்
6)தமிழகத்தில் பழம்பெரும் கோயில்களில்(பழனி, மதுரை மீனாட்சி, திருப்பரங்குன்றம், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் முதலிய) உள்ள உரிமைகள்
7)பாண்டியர் தம் மக்களின் நிலப்பத்திர ஆவணங்கள், பாண்டியராசா கோயில் வழிபாடு
8)"பாண்டியன்" பெயர் தாங்கிய(சுந்தரபாண்டியபுரம், விக்கிரபாண்டியபுரம், பராக்கியபாண்டியபுரம் முதலிய) ஊர்களில் வாழும் பாண்டிய மக்கள்
9)கோவை பொன்னேர் பூட்டும் விழா, இராஜபாளைய வெண்குடை திருவிழா, சித்திரா பௌர்ணமி அன்று இந்திர விழா போன்ற விழாக்களில் உள்ள பாண்டியர் தடங்கள்
10)திரு.சுப்பையா பாண்டியர் அவர்களால் 1924 ல்  தமிழ்நாட்டின் முதல் முதலில் தொடங்கப்பட்ட பாண்டியர் சங்க ஆவணம்
மேலும் இந்தியா முழுவதும் மேற்க்கொண்ட நேரடி கள ஆய்வின் விளைவாக யாவரும் ஏற்கும் வண்ணம் உருவாகியுள்ளது.

   பாண்டியர் தம் மக்களை பற்றி பேசும் இந்நூலினை தமிழர் வரலாற்று ஆய்வு நிறுவனம் ஏப்ரல் 28. 2013 அன்று விழுதுநகர் மாவட்டம் சாத்தூரில்  முனைவர் குருசாமி சித்தர் அவர்களின் தலைமையில் வெளியிட உள்ளது.

  இந்நூலின் உண்மை தன்மையை கருத்தில் கொண்டு இந்நூலின் முதல் பிரதியை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் வெளியிடுகிறார்.
   மேலும் இந்நூல் தமிழ் சாதிகளுக்கிடையே உள்ள தொப்பூழ் கொடி இரத்த உறவை சான்றுகளுடன் விளக்குவதால் இந்நூலின் தற்க்கால முக்கியத்துவத்தை உணர்ந்து தமிழ் சமுக தலைவர்களான
1)எழுகதிர் ஆசிரியர்- முனைவர் அருகோ நாடார்.
2)தமிழர்களம்-அரிமாவளவன் மீனவர்.
3)இனமான இயக்குனர்- மணிவண்ணன் கள்ளர்.
4)புதுக்கோட்டை பாவாணர் செட்டியார்.
5)பேராசிரியர் தீரன் வன்னியர்.
6)தோழர் தன்மானன்.
7)அறிவர் குணா பறையனார்.
8)கொங்கு வேளாள  இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு கவுண்டர் M.L.A.
9)தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வன்னியர் Ex M.L.A
10)ஈழ புரட்சி கவிஞர் காசி ஆனந்தன் கரையாளர்
போன்ற அறிவார்ந்த பெருமக்கள் மற்றும் தமிழறிஞர்கள் பங்கேற்கிறார்கள்.
  திராவிடத்தால் வீழ்ந்தோம்
 தமிழரியத்தால் எழுவோம்
 என்ற சிந்தனையுடன் சாத்தூரில் அணிவகுப்போம் தமிழ் தேசத்தை மீண்டெடுப்போம் வாரீர்.

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்

2 கருத்துகள்: