திங்கள், 22 ஏப்ரல், 2013

பரமக்குடிசதி திட்டம்

எம் உயிரிலும் மேலான தேவேந்திரர் குல வேளாளர் சமுதாயத்தினருக்கு ஒரு வேண்டுகோள் பரமகுடியில் நடக்க இருக்கும் சித்திரை திருவிழாவில் யாரும் மது அருந்த வேண்டாம்

புலணாய்வு துறை எச்சரிக்கை:-

பரமகுடியில் தேவேந்திரர் குல வேளாண் மக்களுக்கு எதிராக ஏப்ரல் 24. 25 ஆகிய தேதிகளில் பல்வேறு சதி திட்டங்களை அரங்கேற்ற பல்வேறு சதிகார கும்பல்கள் பரமகுடியில் ஊடுரூவி வருவாதாகவும் மத்திய மாநில புலணாய்வு துறை எச்சரித்துள்ளது.

"தீயினால் சுட்டபுண் உள்ஆறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு"
     "சுட்ட வடு"
இக்குறலின் தன்மைக்கு ஏற்ப பரமகுடியில் ஒருவித சூழ்நிலைகள் நடைபெறுவதாக தெரிகிறது

இது நாள் வரை நாம் வீரம் வீரம் என்று அழிந்தது போதும்

திருவிழாவின் போது நம் இளைஞர்கள் மது அருந்தாமலும் தனிமையில் எங்கும் செல்லாமல் இருப்பது மிக அவசியம் பாதுகாப்பான இடத்திலும் அல்லது இளைஞர் சமுதாயம் ஒன்நினைந்து பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்கி கொள்ள வேண்டும்

பார்த்திபனூர் கொலை:-

பார்த்திபனூர் அருங்குளத்தில் தேவேந்திரர் சமுதாயத்தினர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

பார்த்திபனூரில் கனிசமான ஒரு பேச்சு எழுகின்றது இக்கொலையை பள்ளி கல்லூரி படிக்கும் வயதுள்ள இளைஞர்கள்  செய்திருக்கலாம் என்று பேச்சு எழுகின்றது
இது எந்த அளவிற்கு உன்மை என்று தெரியவில்லை

குறிப்பாக:-
பள்ளி கல்லூரி படிக்கும் மானவர்களும் இளைஞர்களும் பிற சமுதாய நண்பர்கள் அழைக்கின்றனர் அல்லது மது அருந்த தனிமையில் அழைக்கின்றனர் என்று யாரும் தனியாக செல்ல வேண்டாம் எம்  தேவேந்திர இளைஞர் சமுதாயமே...

இந்த சதி திட்டத்தின் காரணமாக பரமகுடியில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு கேமாரக்கள் பயண்பாட்டில் உள்ளது..

"இக்கருத்துகளை பதிவு செய்வதால் தேவேந்திரர் கோழையும் அல்ல பிறர் வீரர்களும் அல்ல"

இது நாள் வரை நாம் இழந்தது போதும்...

தேவேந்திரர் குல இளைஞர்களுக்கு:-

ஒருவர் வீரத்துடன் ஜாதி சதிகார கும்பல்களால் மாய்வது வீரமா..??
அல்லது
"விவேகத்துடன் தன்னையும் தன் குடும்ப உறுப்பினர்களையும் பாதுகாத்து வாழ்வில் கல்வி பொருளாதாரத்தை உயர்த்தி சாமுதாயத்தில் நிலையான அங்கீகாரத்தை பதிப்பது வீரமா...??"

"தேவேந்திரர் சமுதாயமே பிறப்பும் இறப்பும் ஒருமுறை தான்"

கற்பி ஒன்றுசேர் புரட்சிசெய் 
சேர சோழா பாண்டிய மூவேந்தர் என்னும் தேவேந்திரர் வம்சத்தை அடையாள படுத்து...

விவேகத்துடன் செயல்படுங்கள்
இச்செய்தியை யாரும் அலட்சிய படுத்த வேண்டாம்

pls share to all devendraas

தேவேந்திரர் இளைஞர் நல அமைப்பு (DYWA) பரமகுடி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக