ஞாயிறு, 23 ஜூன், 2013

மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகத்துக்கு தடை


இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிக்காட்டி. -மேதகு வே.பிரபாகரனார்.

வரலாற்றை கையில் எடுத்தவர்கள் பாதுகாப்பாக உள்ளனர். -அறிஞர் செசிலாமிலோசோ.

தன் வரலாறு தெரியாத சமூகம் எழுச்சி பெற முடியாது. -புரட்சியாளர் இலெனின்.

எவறொருவருடைய வரலாறு மறைக்கப்படுகின்றதோ அவர்களே அவ்வரலாற்றுக்கு சொந்தகாரர்கள். -அண்ணல் அம்பேத்கர்.

வரலாறு என்னை விடுதலை செய்யும். -பிடல் காசுட்ரோ.

தன்னை பற்றி அறியாத ஒரு சமூகம் தன்னெழுச்சி பெற முடியாது. தனது வரலாற்றை தெரிந்துக் கொள்ளாதவர்கள் வரலாற்று பக்கங்களில் வாழவோ, ஆளவோ முடியாது. -தமிழ்திரு கு.செந்தில் மள்ளர்.

வரலாறு அற்ற இனமாக வாழ்வதை விட வரலாற்றில் போராடி வீழ்ந்த இனமாக இருப்பதே மேல். -மேதகு வே.பிரபாகரனார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக