ஞாயிறு, 23 ஜூன், 2013

வந்தேறி கள்ளர்கள்...



வந்தேறி கள்ளர்கள்

1)தமிழர் வரலாறு(தேவநேய பாவாணர்)
வந்தேரிகளான களபிரரை குறிக்கும் பெயரான 'களபாளர்' கள்ளர்களின் பட்டபெயராக இருப்பினும், கள்ளர்கள் முருக வழிபாட்டினர் என்பதால் 'கள்ளர்கள்' தமழர்கள் எனலாம்.

2)கடந்த ஆண்டு(2011) அக்டோபர் மாத 'தமிழக அரசியல்' வார இதழில் 'ராசராச சோழன் கள்ளரா? மள்ளரா?' என்ற தலைப்பில் செங்குட்டுவ வாண்டையார் 
"...கள்ளர் என்ற சொல் 'கள' 'களப' 'கள்வர்' என்ற மூல வடிவின் திரிபாகும்..:

3)"...தொண்டைமான் இளந்திரையன் காலத்தில், காளத்தி முதலிய மலைநாடுகளைச் சேர்ந்த காடுகளில் 'களவர்' என்னும் வகுப்பினர் வாழ்ந்திருந்தனர். அவர்கட்கு தலைவனாக இருந்தவன் 'புல்லி' என்பவன். இவன் திரயனுக்கு அடங்கி இருந்தவனா அல்லது மாறுபட்டவனா என்பது அறியக் கூட வில்லை". (இராச மாணிக்கனார், பல்லவர் வரலாறு, பக். 45 )

"களவர் என்ற பெயர் கன்னடத்தில் களபரு என்றும் மாறும்;பின் வட மொழியில் களப்ரா என்று மாறுதல் பெரும்; இது தமிழில் களப்பிரர் என உருப்பெறும். இவர்கள் ஒரு கூட்டத்தினர். அரச பரம்பரையினர் அல்லர். இவர்கள் மூவேந்தரை வேன்றவராகப் பாண்டியர் - பல்லவர் பட்டயங்கள் குறிக்கின்றனர்."  (இராச மாணிக்கனார், பல்லவர் வரலாறு, பக். 51 )
மேற்சொன்ன தகவலின் படி, தம்மை களப்பிரர்களின் வழித்தோன்றல் என்றும், 'கள்வன் கோமான் புல்லி' என்றும் கூறிக்கொள்ளும் 'கள்ளர்கள்' எந்த வகையிலும் மூவேந்தர்களாகவோ, அரச பரம்பரையினராகவோ, 'தொண்டைமான்' போன்ற பட்டகளுக்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தம் இல்லை என்பதும் தெரியவருகிறது.

4) சோழர்கள் ‘களப’ என்று பெயருக்கு முன்னால் போற்றுக் கொண்டார்கள் என்று சொல்லி, அவர்கள் கள்ளர் இனத்தவர் என்கிறார்! அய்யா சோழர் மன்னர் ஒருவர் ‘களப’ என்ற சொல்லை பெயருக்கு முன்னால் போட்டுக் கொண்டார். அப்படிஎனில், அவர் கள்ளர் இனத்தவர் என்று அர்த்தம் கிடையாது.’களப’ என்றால் ‘யானைக்கன்று’ என்று அர்த்தப்படுத்திக் கொள்ளத்தான். பொதுவாகவே சோழர்கள் ‘ராஜசிங்கம்’ மற்றும் ‘யானைக்கன்று’ என்று தங்களை பெருமையாக அழைத்துக் கொள்வார்கள். அதற்காகத்தான் இந்த ‘ராஜகேசரி’ மற்றும் ‘களப’ போன்ற சொற்களை பெயருக்கு முன்னால் போட்டுக் கொள்வது. தனது இனத்தைக் குறிக்க அல்ல. 

நமது கேள்விகள்: 

1)'கள' 'களப(?)' 'களபாளர்' என்பன வந்தேரியான களபிரரையே குறிக்கும் எனில் இதையே மூல வடிவாகவும்,பட்டபெயராகவும் கொண்ட கள்ளர் யார்?
2)தமிழர்களான பல்லவர்கள் பெளத மதத்தை தழுவினர் என்பதற்காக பல்லவர்களை வந்தேரிகள் என சொல்ல முடியுமா? அதைபோல் வந்தேரியான கள்ளர்கள் முருக வழிபாட்டினர் என்பதற்காக கள்ளரை தமிழர் என்று சொல்ல முடியும? முடியாது,

எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே!! 
இங்கு பிறப்பினும் அயலன் அயலனே!!!!
-பாவேந்தர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக