ஞாயிறு, 23 ஜூன், 2013

கள்ளரின் பழமொழியும், எமது கேள்விகளும்...



கள்ளரின் பழமொழியும், எமது கேள்விகளும்

பழமொழி: 
"கள்ளர்,மறவர் கனத்ததோர் அகமுடையார் மெல்ல மெல்ல வந்து வேளாளர் ஆனார்**"

கள்ளன் கொடுத்த விளக்கம்:
'அதாகப்பட்டட்து தேசத்தையும் போர் மற்றும் ஆட்சியின் மூலமாக காத்துவந்த இவர்கள் வேளான்மை செய்தார்கள் என்பதே'

நமது கேள்விகள்
================
கேள்வி 1 :
=======
இதுக்கு உண்மையான அர்த்தம் இதுவா? உங்க வரலாற்று ஆளுங்க என்ன சொல்றாங்க என்று தெரியுமா?
* மருத நிலத்தில் விவசாயம் தோன்றியது. ஆண்டவன் சோழன், மக்கள் கள்ளன்.
* நெய்தல் நிலத்தில் கடல் சார் வாழ்க்கை தோன்றியது. ஆண்டவன் பாண்டியன். மக்கள் மறவன்
* மலை,காடும் சார்ந்த வாழ்க்கையும் சேரனுடையது. மக்கள் அகமுடையான்.

அப்படி என்றால் நீங்கள் கொடுத்த விளக்கம் தவறு. மூன்று மன்னர்களும் மருதநில குடிகளாக இருந்தால் மட்டுமே இந்த பழமொழி சரி. இதுக்கு என்ன பதில் சொல்றீங்க?

கேள்வி 2 :
=======
“கள்ளர்,மறவர் கனத்ததோர் அகமுடையார் மெல்ல மெல்ல வந்து NASA Scientist ஆனார்” என்று ஏன் பழமொழி இல்லை? ஏன்?
ஏன்னா அப்போ NASA கிடையாது….

இந்த மூவரும் மெல்ல மெல்ல வந்து வெள்ளாளர் ஆகினார் என்றால், வெள்ளாரர் ஆகும் முன் இவர்கள் என்ன தொழில் செய்தனர்? போர் செய்தார்கள் என்றால் ‘சோத்துக்கு’ என்ன செய்தனர்? ஆக நீங்கள் மூவரும் அது வரை செய்த தொழிலை விடுத்து உழவுத்தொழில் பார்க்க வந்தீர்கள். அப்படியானால் அது நாள் வரை உழுவு தொழில் பார்த்த அந்த வேளாளர் யார்? போர் தொழில் செய்து நாட்டை ஆண்ட பரம்பரை உழவு தொழில் செய்ய முன்வந்தது ஏன்? ஏன் செட்டியார் போல வணிகமோ, பரதவர் போல மீனோ பிடிக்க செல்லவில்லை?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக