புதன், 11 செப்டம்பர், 2013

இம்மானுவேல் சேகரன் 56- வது நினைவு தினம் : அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி


 

இம்மானுவேல் சேகரன் 56- வது நினைவு தினத்தை முன்னிட்டு, இன்று பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் பொதுமக்கள்  மற்றும் அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அதிமுக சார்பில் அமைச்சர் செல்லூர் ராஜூ, சுந்தர்ராஜன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.திமுக சார்பில் சுப.தங்கவேலன், முன்னாள் அமைச்சர் தமிழரசி, முன்னாள் எம்.எல்.ஏ. திசைவீரன் ஆகியோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
முன்னதாக இம்மானுவேல் சேகரனின் சொந்த ஊரான பரமக்குடி செல்லூரில் உள்ள மக்கள் முதலில் அஞ்சலி செலுத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக