வெள்ளி, 29 நவம்பர், 2013

தமிழக மக்கள் முன்னேற்றக கழகத்தின் சார்பில்..புதுக்கோட்டை மவாட்ட இளைஞர்கள் மாநாடு

தமிழக மக்கள் முன்னேற்றக கழகத்தின் சார்பில் நமது இளைஞர்களை அரசியல் படுத்தும் நோக்கில் தமிழ்நாடு முழுவதும் "அதிகாரத்தை நோக்கி" அரசியல் விழிப்புணர்வு இளைஞாகள் மாநாடு நடைபெற்றுவருகிறது. தமிழினவேந்தர் பெ.ஜான்பாண்டியன் தமிழர் தம் உரிமை உலகெங்கும் பாதுகாக்கப்பட, அடித்தட்டு உழைக்கும் தமிழ் மக்களின் உரிமைக்கும் , உணர்வுக்கும் தமிழகத்தில் ஒரு பாதுகாப்பையும், மாண்பையும் உறுதிசெய்ய இளைஞர்கள் அரசியல் விழிப்புணர்வுபெற்று நேரடியாகவோ,மறைமுகமாகவோ அரசியலில் தங்கள் பங்களிப்பை செலுத்தவேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தி எழுச்சியுரையாற்றினார்.

புதுக்கோட்டை மவாட்ட இளைஞர்கள் மாநாடு
நாள்: 19-11-2013

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக