வெள்ளி, 24 ஜனவரி, 2014

திருச்சி சிவாவுக்கு டாக்டர் கிருஷ்ணசாமி ஆதரவு..



 

மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் திருச்சி சிவா போட்டியிடுவதாக திமுக தலைவர் கலைஞர் அறிவித்தார்.   திமுகவுக்கு புதிய தமிழகம் கட்சி ஆதரவளிக்கும் என்று கூறினார் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி.
இதையடுத்து சென்னையில் இன்று டாக்டர் கிருஷ்ணசாமியை அவரது கட்சி அலுவலகத்தில் சந்தித்து ஆதரவு கேட்டார் திருச்சி சிவா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக