சனி, 25 ஜூலை, 2015

புதிய தமிழகம் பொறுப்பாளர்களுக்கு நன்றி ..!!!!...

....புதிய தமிழகம் கட்சி இளைஞரணி சாா்பாக, மாநில இளைஞரணி செயலாளா் திரு. பாஸ்கா் மதுரம் அவா்களின் முயற்சியில் டாக்டா் அய்யா அவா்களின் ஆசிா்வாதத்துடன் எனக்கு கணினி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாநில இளைஞரணி செயலாளா் திரு.பாஸ்கா் மதுரம், தூத்துக்குடி மாவட்ட தளபதி அண்ணன் கனகராஜ், டாக்டா் அய்யாவின் நோ்முகச்செயலாளா் பவுன்ராஜ், மாநில மாணவரணி துணை செயலாளா் ராஜீவ்பாண்டியன், நெல்லை மேற்கு மாவட்ட செய்தி தொடா்பாளா் இசக்கிப்பாண்டி மற்றும் தென்காசி ஒன்றிய இளைஞரணி செயலாளா் சுந்தரபாண்டியபுரம் சுரேஷ் ஆகியோா் கலந்துகொண்டனா்.அனைத்து புதிய தமிழகம் உ றவுகளுக்கும் நன்றி, நெல்லை பேரணி , மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனை பணிகளுக்கு மத்தியில் எமக்காக நேரம் ஒதுக்கி கனிவுடன் ஆலோசனையும் , அறிவுரையும்
வழங்கிய மாண்புமிகு டாக்டர் அய்யா அவர்களுக்கும் , புதிய தமிழகம் இணைய தள நண்பர்கள் தோழர் நெல்லை சிவா , அண்ணன் கார்த்திக்மள்ளர் , கருப்புசாமி , அண்ணன் சோ . அய்யர் அவர்களுக்கும் எனது பணிவான நன்றி ..!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக