செவ்வாய், 18 அக்டோபர், 2011

முத்துராமலிங்க (தேவர்) யார்?


தேவரின் சாதிவெறிப்போக்குக்கு மற்றோர் சான்றைத்தருகிறேன். அறிஞர் அண்ணா, மதுரையில் ஓர் மேடையில் ஏறிப்பேசியிருக்கிறார். அதே மேடையில் தேவருக்கும் பேச அழைப்பு விடுக்கப்பட்டது. தேவர் கோபத்தின் உச்சிக்குப் போய் சொன்ன அந்த வாக்கியம் "தேவடியாள் மகன் ஏறிய சபையில் நான் கால்வைக்க மாட்டேன்".
(பின் குறிப்பு: அறிஞர் அண்ணா, தேவதாசி மரபின்பாற்பட்ட இசைவேளாளர் வகுப்பினர். அண்ணாவின் சாதியைப் பற்றி இருவேறு கருத்து நிலவினாலும், கண்ணதாசனின் 'வனவாசம்' நூல் தரும் சாட்சியம் அண்ணாவை, இசைவேளாளர் என்றே சொல்கிறது).

இக்குறிப்பும் தேவரின் சாதிவெறி மனதைப் பகிரங்கப்படுத்துகின்றது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக