புதன், 11 ஜனவரி, 2012

அண்ணனே!........

அண்ணனே!........


நேற்று நடந்ததாய் 

கனக்கிறது இதயம் 


எம்மினம் அழிபடும் வேளையில்
தனித்த குரலாய் எழுந்தாய் !

எம்மினத்தின் விடுதலைக்காய்

வையகமே வியந்தது.
வானமே அதிர்ந்தது.
உனக்கு அழிவேது 
மீண்டு வா வீரத்தேவேந்திர‌....


கல்தோன்ற காலத்தில்
மூத்த குடி இன்று
மூர்ச்சையற்று முடிங்கி போகுது

எம் இனத்தின் நிலை கண்டு..

முன் தோன்றி முத்தமிழ் வளர்த்திட்ட
தேற முடியவில்லை 

தேம்பியழவும் முடியவில்லை 

உன் நினைவு 

என்றும்  தேவேந்திர‌ருடன் கலந்திருக்கும் !

வீரவணக்கம்..... வீரவணக்கம்..... வீரவணக்கம்.....


உன் வீரம் கண்டு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக