புதன், 20 நவம்பர், 2013

செந்தில் மள்ளர் .. நிபந்தனையற்ற பிணையில் விடுதலை ..

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் -வழக்கில் அய்யா பழ.நெடுமாறன் உள்ளிட்ட 83 தமிழ் உணர்வாளர்களுடன் சிறை சென்ற "மீண்டெழும் பாண்டியர் வரலாறு "நூலாசிரியரும் "மள்ளர் மீட்புக் களத்தின் "தலைவருமான அறிஞர் செந்தில் மள்ளர் இன்று விடுதலையானார்.அய்யா பழ.நெடுமாறன் உள்ளிட்ட அனைவரும் நிபந்தனையற்ற பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக