செவ்வாய், 25 ஜூன், 2013

கனிமொழிக்கு புதிய தமிழகம் ஆதரவு ! டாக்டர் கிருஷ்ணசாமி அறிவிப்பு

 டெல்லி மேல்-சபை தேர்தலில் 6 இடங்களுக்கு 7 பேர் போட்டியிடுகிறார்கள்.
அ.தி.மு.க. சார்பில் 4 பேரும், அதன் ஆதரவுடன் இந்திய கம்யூனிஸ்டும் போட்டியிடுகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் 170 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதால் 5 பேரும் வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது. மீதம் உள்ள ஒரு இடத்துக்கு தி.மு.க. சார்பில் கனிமொழியும், தே.மு.தி.க. சார்பில் இளங்கோவனும் மனு செய்துள்ளனர். இந்த இரு கட்சிகளுக்கும் போதிய ஆதரவு இல்லாததால் மற்ற கட்சிகளின் ஆதரவை திரட்டி வருகிறார்கள். அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏக்கள் ஜவாஹிருல்லா, அஸ்லம் பாஷா ஆகியோர் நேற்று தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து இந்த நிலையில் இன்று புதிய தமிழகம் கட்சியும் கனிமொழிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் தலைவரும், எல்.எல்.ஏ.வுமான டாக்டர் கிருஷ்ணசாமி, மற்றொரு எம்.எல்.ஏ.வான நிலக்கோட்டை ராமசாமி ஆகியோர் இன்று பகல் 12.30 மணிக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதியை சி.ஐ.டி.காலனியில் உள்ள வீட்டில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். அப்போது தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோரும் உடன் இருந்தனர்.

சந்திப்புக்குப் பின் டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

டெல்லி மேல்-சபை தேர்தலில் 6-வது எம்.பி.யை தேர்வு செய்வதற்கான போட்டியில் கனிமொழிக்கு ஆதரவு அளிப்பது என்று புதிய தமிழகம் கட்சி முடிவு செய்துள்ளது. எங்கள் கட்சியின் 2 வாக்குகள் வீணாகி விடக்கூடாது என்பதற்காக நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம்.

அ.தி.மு.க. சார்பில் 4 பேரும், அ.தி.மு.க.வின் எஞ்சிய வாக்குகள் மூலம் இந்திய கம்யூனிஸ்டு டி.ராஜாவும் வெற்றி பெறும் நிலையில் உள்ளனர். இதனால் அ.தி.மு.க.வுக்கு எங்கள் வாக்கு தேவையில்லாமல் போய்விட்டது. எனவே கனிமொழிக்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து அவரிடம் நிருபர்கள் 'நீங்கள் அளித்துள்ள ஆதரவு பாராளுமன்ற தேர்தல் கூட்டணிக்கு அச்சாரமாக அமையுமா என்று கேட்டதற்கு, தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது. இப்போது அதுபற்றிய பேச்சே எழவில்லை என்று கிருஷ்ணசாமி கூறினார்.

மேலும் அ.தி.மு.க. கூட்டணியில் நீடிக்கிறீர்களா? என்று கேட்டதற்கு அ.தி.மு.க.வுக்கு எங்கள் வாக்கு தேவையில்லை என்ற நிலையில்தான் தி.மு.க.வை ஆதரிக்கிறோம். அதற்கு மேல் எதுவும் சொல்ல முடியாது என்றார். 

கனிமொழிக்கு புதிய தமிழகம் ஆதரவு : மாநிலங்களவை தேர்தலில் வெற்றி வாய்ப்பு உறுதி?

எதிர்வரும் மாநிலங்களவை தேர்தலில் திமுகவுக்கு புதிய தமிழகம் கட்சி தனது ஆதரவை அளிக்க முன்வந்துள்ளது.
 இன்று சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசிய கிருஷ்ணசாமி பிறகு செய்தியாளர்களை சந்தித்த போது இது பற்றி அறிவித்தார்.

அதிமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர்களுக்கு போதுமான ஆதரவு உள்ளது. எனவே, எங்கள் கட்சியின் வாக்குகள் வீணாகக் கூடாது என்பதற்காக திமுகவுக்கு ஆதரவ்ளிக்க முடிவு செய்துள்ளோம் என்றார் அவர்.

புதிய தமிழகம் கட்சிக்கு 2 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். மனித நேய மக்கள் கட்சி ஏற்கனவே திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தற்போது கனிமொழியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநிலங்களவை தேர்தலில் 6வது இடத்தை கைப்பற்ற திமுக சார்பில் கனிமொழியும், தேமுதிக சார்பில் இளங்கோவனும் நிறுத்தப்பட்டுள்ளனர். திமுகவுக்கு மொத்தம் 23 எம்.எல்.ஏக்களும், தேமுதிகவுக்கு 29 எம்.எல்.ஏக்களும் உள்ளனர். எனினும் தேமுதிகவில் 7 பேர் அதிருப்தியாளர்களாக உள்ளனர்.  இதனால் அந்தக் கட்சிக்கு 22 எம்.எல்.ஏக்களே உள்ளனர்.

இந்நிலையில் புதிய தமிழகம், மனித் நேய மக்கள் கட்சி என்பன திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் திமுகவின் பலம் தற்போது 25 ஆக உயர்ந்துள்ளது. இதனால் ஆறாவது இடத்தை கனிமொழி கைப்பற்றும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

முன்னதாக தேமுதிக, காங்கிரஸைச் சந்தித்து தமது வேட்பாளருக்கு ஆதரவு கோரியிருந்தது. திமுகவும், காங்கிரஸை சந்தித்து மீண்டும் ஆதரவு கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கனிமொழிக்கு புதிய தமிழகம் ஆதரவு :

மேலவை தேர்தலில் தி.மு.க.வின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கனிமொழிக்கு  புதிய தமிழகம் ஆதரவு அளிக்கும் என்று தகவல் கசிந்துள்ளது.
தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட உள்ள 6 பேருக்கான மேலவை தேர்தலில் அ.தி.மு.க. 4 வேட்பாளர்களையும், அ.தி.மு.க.வின் ஆதரவுடன் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மூலம் 5-வது வேட்பாளரையும் நிறுத்தியுள்ளன. 6-வது வேட்பாளராக தி.மு.க.வின் சார்பில் கனிமொழியும் தே.மு.தி.க. சார்பில் இளங்கோவனும் களத்தில் உள்ளனர்.
சட்டமன்ற தேர்தலின் போது அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த மனிதநேய மக்கள் கட்சி நேற்று தி.மு.க.வுக்கு தனது ஆதரவைத் தெரிவித்தது. இச்சூழலில் அக்கூட்டணியில் அங்கம் வகித்த மற்றொரு கட்சியான புதிய தமிழகமும், தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவிக்கும் என்று தெரிகின்றது. அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தி.மு.க. தலைவர் கருணாநிதியை இன்று சந்தித்து தனது ஆதரவை தெரிவிப்பார் தகவல் கசிந்துள்ளது.

மனிதநேய மக்கள் கட்சி மற்றும் புதிய தமிழகம் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தி.மு.க.வின் எண்ணிக்கை 27 ஆக உயரும்.  5 உறுப்பினர்களை கொண்ட காங்கிரஸ் கட்சி ஆதரிக்கும் பட்சத்தில் தி.மு.க.வின் பலம் 32-ஆக உயர்ந்து கனிமொழியின் வெற்றி உறுதியாகும்.

இருபிரிவினரிடையே மோதல் பூவனூரில் சாலை மறியல் போலீசார் குவிப்பு

நீடாமங்கலம், : நீடாமங்கலம் அருகே இருபிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு பிரிவினரை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். 
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள வெள்ளாம்பூவனூரை சேர்ந்தவர் சுதாகர்(32). கீழபூவனூர் காமராஜ், இவரது மகன் ராம்பிரபு, மேலபூவனூரை சேர்ந்தவர் மகேந்திரன். இருதரப்பினரும் வெவ்வேறு பிரிவுகளை சேர்ந்தவர்கள். இந்நிலையில் நேற்று அங்குள்ள ஒரு திருமணத்திற்கு 
சென்றுவிட்டு பூவனூரில் உள்ள டாஸ்மாக் கடையில் இருதரப்பினரும் மது அருந்தினர். அப்போது இருபிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் சுதாகர் என்பவரை காமராஜ், ராம்பிரபு, மகேந்திரன் ஆகியோர் தாக்கினர். அப்போது அப்பகுதியில் இறந்தவர் பிரேதம் ஒன்று எடுத்து வந்த பொதுமக்கள், மோதல் தடுத்தனர். இதையடுத்து தாக்குதல் நடத்தியவர்கள் தப்பியோடினர். காயமடைந்த சுதாகர், மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
சுதாகரை தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள், பிரேதம் எடுத்து வந்தவர்கள் சேர்ந்து பூவனூர் பாலம் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த மன்னார்குடி டிஎஸ்பி அன்பழகன் தலைமையிலான நீடாமங்கலம், மன்னார்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. அப்பகுதியில் ஏற்பட்ட பதட்டத்தால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். திடீர் மறியலால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆசிரியர்கள் பணி நியமனத்தில் இட ஒதுக்கீட்டை கடைபிடிக்க வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி

புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. நெல்லையில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, ’’கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழக்குவதற்காக 76 சாதிகள் அடங்கிய பிரிவை எஸ்.சி.(பட்டியல் இனத்தவர்) என்று அம்பேத்கார் வகுத்துள்ளார். இந்தியா முழுவதும் இதுதான் நடைமுறையில் உள்ளது. 
ஆனால் தமிழகத்தில் எஸ்.சி. என்பதை பொதுவாக பட்டியல் இனத்தவர்கள் என்று மொழி மாற்றம் செய்யாமல் ஆதிதிராவிடர்கள் என்று அழைத்து இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதில் தமிழகத்தின் மத்திய பகுதி, தென் பகுதியில் அதிகம் வாழும் பள்ளர் இனத்தை சேர்ந்த மக்கள் தங்களை பொது பெயரான ஆதிதிராவிடர் என்ற பெயரில் அழைப்பதை விரும்பவில்லை. தங்கள் இனத்தின் பெயரான தேவேந்திர குல வேளாளர் என்று அழைக்கவே விரும்புகின்றனர். 
இதற்காக பல்வேறு போராட்டம் நடத்தியும் தமிழகத்தில் ஆளுகின்ற அரசுகள் இதை நிறைவேற்றவே இல்லை. புதிய தமிழகம் கட்சி சார்பிலும் பல்வேறு போராட்டங்கள் நடத்தியுள்ளோம். தற்போது தாலுகா அளவில் உண்ணாவிரதம் நடத்தி வருகிறோம். உடனடியாக தமிழக அரசு ஒட்டு மொத்தமாக ஆதிதிராவிடர் என அழைப்பதை கைவிட்டு தேவேந்திர குல வேளாளர் என அழைக்க உத்தரவிட வேண்டும். 
பட்டியல் இனத்தவர்களுக்கான 18 சதவீத இடஒதுக்கீட்டில் 3 சதவீதம் அருந்ததியருக்காக பிரித்து வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அருந்ததியர் இன மக்கள் 3 சதவீதத்தில் மட்டும் இல்லாமல் மீதமுள்ள 15 சதவீத இட ஒதுக்கீட்டிலும் பங்கு பெறும் வகையில் தற்போது சட்ட திருத்தம் உள்ளது. 
இதனால் பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரி அளவிலான வேலைவாய்ப்பில் அருந்ததியர் இன மக்கள் முழு வேலைவாய்ப்பையும் பெறக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே இந்த தனி இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும்.

இதை வலியுறுத்தி ஆகஸ்ட் மாதம் மாநில தழுவிய போராட்டம் நடத்தப்படும்.
தற்போது தமிழக அரசு ஆசிரியர் தகுதி தேர்வு மூலம் 25 ஆயிரத்திற்கும் மேல் காலியிடங்களை நிரப்ப உள்ளது. ஆசிரியர் பணி நியமனத்தில் இட ஒதுக்கீடு முறையையும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். மொத்த காலியிடங்களில் எத்தனை சதவீதம் பட்டியல் இனத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதோ அந்த இடங்களில் கண்டிப்பாக பட்டியல் இனத்தவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும். 
கல்வி உரிமை சட்டப்படி ஒவ்வொரு தனியார் கல்வி நிறுவனங்களில் 25 சதவீதம் நலிந்த பிரிவினர்களுக்கு இட ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆனால் இந்த முறையை எந்த கல்வி நிறுவனங்களும் பின்பற்றவில்லை. எனவே 25 சதவீத இடங்களை தொழில் கல்விகளில் அரசு ஒற்றை சாளர முறைப்படி நிரப்புவது போல் தமிழகம் முழுவதும் அரசே நிரப்ப வேண்டும். இந்த பிரச்சினைகள் குறித்து முழுமையாக சட்டமன்றத்தில் பேச வாய்ப்பு அளிக்காததால் நான் வெளிநடப்பு செய்தேன். 
வருகிற மேல் சபை எம்.பி. தேர்தல் பதவி குறித்து புதிய தமிழகம் கட்சியின் நிலைப்பாடு குறித்து 12-ந்தேதி முடிவு எடுக்கப்படும்’’என்று கூறியுள்ளார்.

ஆட்சியில் பங்கு கொண்டால்தான் கூட்டணி; நாங்கள் தொகுதி உடன்பாடே செய்திருந்தோம்: டாக்டர் கிருஷ்ணசாமி

ஆட்சியில் பங்கு கொண்டிருந்தால்தால் கூட்டணி என்பதாகும்; நாங்கள் வெறுமனே தொகுதி உடன்பாடுதானே கொண்டிருந்தோம் என்றார் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி.
இன்று திருச்சிக்கு வந்திருந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு தொடர்பாக வரும் அக்டோபர் 2ல் ஒரு மக்கள் இயக்கம் தொடங்கப்படும். அது குறித்த இதர தகவல்கள் பின்னர் தெரிவிக்கப்படும் என்றார்.
அப்போது, திமுகவுக்கு மாநிலங்களவைத் தேர்தலில் வழங்கப்படும் ஆதரவு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,
ஐந்து முறை முதல்வராக இருந்த மூத்த அரசியல்வாதியான திமுக தலைவர் கருணாநிதி என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ஆதரவு கேட்டார். எனவேதான் திமுக.வை  ஆதரிக்கும் முடிவுக்கு வந்தோம். மேலும், அதிமுக, கம்யூ. உறுப்பினர்களின் ஆதரவுடன் அந்த வேட்பாளர் வென்றுவிடுவார் என்பதால், எங்கள் வாக்குகள் வீணாகக் கூடாது என்று முடிவு செய்தோம். மேலும் அவர்களுக்கு வெற்றிக்குத் தேவையான வாக்குகளைக் காட்டிலும் அதிகம் உள்ளதால், எங்கள் வாக்குகள் வீணாகாமல் இருக்க திமுகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்தோம். கனிமொழி எப்படியும் வெற்றி பெற்றுவிடுவார் என்றார் அவர்.
சட்டமன்றத் தேர்தலில் அதிமுக.,வுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டு வெற்றி பெற்று, இப்போது எதிர்த் தரப்புக்கு ஆதரவு தருவது நியாயமானதா என்று கேள்வி எழுப்பினர் செய்தியாளர்கள். அதற்கு அவர், ஆட்சியில் பங்கு கொண்டால்தான் கூட்டணி என்பது சரியாகும். நாங்கள் ஆட்சியில் பங்கு பெறவில்லை. மேலும், நாங்கள் வைத்தது கூட்டணி அல்ல, தொகுதி உடன்பாடு செய்து கொண்டவர்களே... என்றார் டாக்டர் கிருஷ்ணசாமி.

ராஜ்யசபா தேர்தலில் திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவு ...

தஞ்சாவூர்: ராஜ்யசபா தேர்தலில் திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவு தருவதற்காக நாங்கள் திமுகவிடம் பணம் எதையும் வாங்கவில்லை. பணம் வாங்கிக் கொண்டு ஆதரவு தரவில்லை என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். திமுக வேட்பாளருக்கு ஆதரவு திரட்ட அக்கட்சி பணத்தை இறக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்த நிலையில்தான் அதிமுக கூட்டணியைச் சேர்ந்த புதிய தமிழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சி ஆகியவை திமுகவுக்கு ஆதரவைத் தெரிவித்தன. இந்த நிலையில், திமுகவிடம் பணம் வாங்கவில்லை என்று புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். இதுகுறித்து தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ராஜ்யசபா தேர்தலில் அதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் 5 பேரும் வெற்றி பெறுவது உறுதி. இப்படிப்பட்ட நிலையில், நாங்கள் திமு. வேட்பாளரான கனிமொழிக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். கனிமொழி நிச்சயம் வெற்றி பெறுவார். மக்களின் வாக்குகளைப் பெற்று சட்டப்பேரவை உறுப்பினர்களானவர்கள் வாக்களிக்கக்கூடிய தேர்தல் இது. இதற்கும் மக்களவைத் தேர்தலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. திமுகவை ஆதரிக்க பணம் வாங்கினேனா என்று கேட்கிறீர்கள், ரூ. 10 கோடி, ரூ. 20 கோடியை நான் பார்த்தது கிடையாது என்றார் கிருஷ்ணசாமி. இதற்கிடையே, புதுக்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற டாக்டர் கிருஷ்ணசாமி அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், சட்டமன்ற தேர்தலில் அதிமுகக்கு ஆதரவு கொடுத்துவிட்டு இப்போது ராஜ்யசபா தேர்தலுக்கு திமுகவுக்கு ஆதரவு கொடுப்பது பற்றி கேட்கிறார்கள். அதே போல அடுத்த பாராளுமன்றத் தேர்தலிலும் இந்த கூட்டனி தொடருமா என்று கேட்கிறார்கள். இப்போதைக்கு இந்த கூட்டனி அமைந்துள்ளது. பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ளது. அப்போது சந்தர்ப்பம் எப்படி உள்ளதோ அதன்படி கூட்டனி அமைப்போம் என்றார் அவ
ர்

திங்கள், 24 ஜூன், 2013

"மீண்டெழும் பாண்டியர் வரலாறு " ...

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் எனக் கூறி, "மீண்டெழும் பாண்டியர் வரலாறு' என்ற புத்தகத்தை, தமிழக அரசு தடை செய்துள்ளது
இந்தியாவில், "எமர்ஜென்சி' அமலில் இருந்த காலத்தில், வலம்புரி ஜானின், "நியாயம் கேட்கிறோம்' என்ற புத்தகமே, தமிழகத்தில், கடைசியாக தடை செய்யப்பட்டது.//

புத்தகங்கள் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்குமா? : புத்தக தடையால் சர்ச்சை
"பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் எனக் கூறி, "மீண்டெழும் பாண்டியர் வரலாறு' என்ற புத்தகத்தை, தமிழக அரசு தடை செய்துள்ளது, கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது; தடையை நீக்க வேண்டும்' என, எழுத்தாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தடை : செந்தில் மல்லர் என்பவர் எழுதிய, "மீண்டெழும் பாண்டியர் வரலாறு' என்ற புத்தகம், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் எனக் கூறி, அப்புத்தகத்தை வெளியிட, தமிழக அரசு தடை விதித்துள்ளது. இப் புத்தகத்திற்கு தடை செய்திருப்பது, தமிழகத்தில் உள்ள புத்தக பிரியர்களுக்கு, பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.

இதுகுறித்து, எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன் கூறியதாவது: புத்தக வாசிப்பு பழக்கமே, குறைந்து வரும் இன்றைய சூழலில், புத்தகங்களால் மோதல் வரும் என நினைப்பது, தவறானது. கடந்த சில ஆண்டுகளாக, தமிழகத்தில், மிகப் பெரிய ஜாதி மோதல்களை தூண்டும் விதமாக, ஜாதிக்கட்சித் தலைவர்கள் பேசிய போது, அமைதியாக இருந்த தமிழக அரசு, அறிவுதளத்தில் இயங்கக் கூடிய புத்தகங்களை தடை செய்திருப்பது, தவறானது.
சுப தின அழைப்பிதழ்கள், பிளக்ஸ் பேனர்கள், கட் - அவுட்கள் போன்றவை, ஜாதி மோதல்களை தூண்டும் விதமாக வைக்கப்படும் போது, தமிழக அரசு, அதை கண்டும் காணாமல் போகிறது; ஆனால், வரலாற்றை மறுபரிசீலனை செய்யும் நூலை, தடை செய்திருப்பது, துரதிஷ்டமானது; தடையை நீக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

10 லட்சம் பரிசு : நூலாசிரியர் செந்தில் மல்லர் கூறியதாவது: கடந்த, ஏழு ஆண்டுகளாக, தென் மாவட்டங்களில் உள்ள கல்வெட்டுகள், நில ஆவணங்கள், சமூக மரபுகள், வழிபாட்டு முறைகள் போன்றவற்றை முழுமையாக, ஆய்வு செய்து, 700க்கும் மேற்பட்ட மேற்கோள்களுடன், புத்தகத்தை எழுதினேன். ஏப்., 28ல், சாத்தூரில், பிரமாண்ட விழாவில், நூலை வெளியிட தீர்மானித்திருந்தோம். அதற்கு, மாவட்ட காவல் துறை தடை
விதித்தது. மதுரை ஐகோர்ட் கிளையை அணுகிய போது, மதுரையில் வெளியிட அனுமதி அளித்தது. அதற்குள், தமிழக அரசு, என் புத்தகத்தை தடை செய்துள்ளது. யாருடைய மனதையும் புண்படுத்துவது மாதிரியான வார்த்தைகள், என் புத்தகத்தில் இல்லை. அரசு, என் ஆய்வு முடிவுகளின் உண்மை தன்மை குறித்து, ஆய்வு செய்ய, தனிக்குழு நியமித்திருக்க வேண்டும். பின், தடை செய்திருக்க வேண்டும். ஆனால், பொத்தாம் பொதுவாக தடை செய்திருப்பது, தவறானது. என் ஆய்வு முடிவுகள், உண்மைக்குப் புறம்பானவை என, தமிழக அரசு நிரூபித்தால், 10 லட்சம் ரூபாய் பரிசு தரத் தயாராக உள்ளேன். இம்மாதம், 28ம் தேதி, புத்தகத்தை வெளியிட தீர்மானித்துள்ளேன். அதற்கு, கோர்ட்டின் உதவியை நாடுவேன். இவ்வாறு, அவர் கூறினார்.
இந்தியாவில், "எமர்ஜென்சி' அமலில் இருந்த காலத்தில், வலம்புரி ஜானின், "நியாயம் கேட்கிறோம்' என்ற புத்தகமே, தமிழகத்தில், கடைசியாக தடை செய்யப்பட்டது.

தேவேந்திர குல வேளாளர் சங்க மாவட்ட மாநாடு

தேவேந்திர குல வேளாளர் சமூகத்தில் உள்ள உட்பிரிவுகளை கலைத்து, ஒரே இனமாக அறிவித்து அரசாணை வெளியிட வேண்டும் என, சேலத்தில் நடந்த மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் சங்கத்தின், சேலம் மாவட்ட வாழ்வுரிமை மாநாடு, சேலத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் வக்கீல் கிருஷ்ணா தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் வரதராஜன், மாநாட்டை துவக்கி வைத்தார். மாநில தலைவர் கலியபெருமாள் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்.
கூட்டத்தில், தி.மு.க., ஆட்சியில், தேவேந்திர குல மக்களையும், பட்டியலில் உள்ள, 75 உட்பிரிவுகளையும் சேர்த்து ஆதிதிராவிடர்கள், என மாற்றியமைத்துவிட்டனர். அந்த அரசாணையை, தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். ஆதிதிராவிடர் நலத்துறை என்பதை மாற்றி, பட்டியல் இனத்தவர் நலத்துறை அல்லது அட்டவணை இனத்தவர் நலத்துறை, என அறிவிக்க வேண்டும்.
அரசுத்துறைகளில், ஜாதி ரீதியான இடமாற்றம், பதவி உயர்வு உள்ளிட்டவற்றை போக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மக்களுக்கு, பொருளாதார வளர்ச்சிக்கான சிறப்பு திட்டங்களை உருவாக்க வேண்டும், என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சேலம் மாநகர செயலாளர் கணேசன், துணை செயலாளர் சேகர் மற்றும் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

"மீண்டெழும் பாண்டியர் வரலாறு " புத்தகத்தை தடைசெய்த தமிழக அரசை கண்டித்து " கண்டன கூட்டம் " 29-06-2013

"மீண்டெழும் பாண்டியர் வரலாறு " புத்தகத்தை தடைசெய்த தமிழக அரசை கண்டித்து " கண்டன கூட்டம் " 29-06-2013 , 04 pm ...

கலந்துகொள்பவர்கள்.

01)திரு. வி. சேகர்( டேரக்ட்டர் )
02) திரு. ஒரிசா பாலு (கடலியல் ஆய்வாளர் )
03)திரு . மனுசிய புத்திரன் (ஆசிரியர் உயிர்மை பத்திரிக்கை)
04) திரு. அருகோபாலன் (ஆசிரியர் எழுகதிர் பத்திரிக்கை )
05) திரு. செல்வா தலைவர் (தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்)
06)திரு. சக்திவேல் தலைவர் (மக்கள் மாநாட்டு கட்சி )

மற்றும் தமிழ் தேசிய தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள் அனைவரும் வருக...

இடம்: சென்னை ரிப்போர்ட்டர் கில்ட். (MLA ஹொஸ்டல்) சென்னை -02

இவன்: தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்.

ஞாயிறு, 23 ஜூன், 2013

கள்ளரின் வரலாற்று திரிப்பு - உதாரணம் 1

கள்ளரின் வரலாற்று திரிப்பு - உதாரணம் 1 

பாலை நிலம் மற்றும் அதன் மக்கள் பற்றிய கள்ளனின் வாதங்கள்:

முதல் வாதம்: "பாலை நிலம் என்ற ஒன்றே கிடையாது". 
..................................................................................................
"தொல்காப்பியரே நான்கு வகை நிலம் தான் உள்ளது என்று தான் சொல்லி உள்ளார். இல்லாத நிலத்தின் ஏது மனிதர்கள்? எனவே பாலை நிலம் என்பது ஒரு பித்தலாட்டம்."
Ref: http://kkrn-kallarvanniyar.blogspot.in/2011/01/2.html

இரண்டாவது வாதம்:
.......................................
* "பல்வேறு அறிஞர்களால் மன்னர் இனம்(?) என்று அறியப்பட்ட கள்ளர்களை, பாலை நிலக் குடிகள் என்பது பெரும்பாலும் பள்ள பசங்க அடிக்கும் கூத்து "

மூன்றாவது வாதம்: 
....................................
(நா.வேங்கடசாமி நாட்டார் எழுதிய கள்ளர் சரித்திரத்தில் இருந்து)
"நிலம் ஐந்துஎனவும் படும், இவற்றை முறையே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் பாலை எனத் தமிழ் நூல்கள் கூறும். இவற்றிலுள்ள மக்கள் அங்கங்கே பிரிந்து வாழ்ந்து வந்த காலத்தில் அந்த நிலங்களின் இயற்கைப் பண்புகளுக் கேற்ப அவர்களுடைய குணம், தொழில், பெயர் முதலியனவும் வேறுபடுமாகலின் மக்கள் ஐந்துவகுப்பினராயினர். இவையே இயற்கையின் உளவாய வேற்றுமையாகலின் தமிழ் நூல்கள் இப்பாகு பாட்டினை அடிப்படையாகக் கொண்டு நிகழா நிற்கும். தமிழின் தென்மைக்கு இஃதோர் சான்றாதல் அறிக.
இவர்களுள், குறிஞ்சி நிலமக்கள் குன்றவர், வேட்டுவர் முதலிய பெயர் பெறுவர். முல்லை நிலமக்கட்கு ஆயர், இடையர் முதலிய பெயர்கள் வழங்கும். பாலை நிலத்தார் எயினர், மறவர் முதலிய பெர்களால் வழங்கப் பெறுவர். "

"மருத நிலத்தினர்க்குக் களமர், உழவர் முதலியன பெயர்களாம்" (குறிப்பு: களமர் என்பதற்கு களம் காண்பவர், கள்ளர் என்று பெயர்)

"நாகரிகமானது மருத நிலத்தே தான் முற்பட வளர்சியடைந்திருத்தல் வேண்டும். ஐந்திணை மக்கள் அறிவும், நாகரிகமும் உடையரான காலத்தே அறிவரும், அரசரும், வணிகரும், பாணர், துடியர் முதலிய ஏனைக்குடி மக்களும் அவர்களுள்ளே தோன்றுவராயினர்."
Ref: http://mmk-thevarcommunity.blogspot.in/2010/02/blog-post.html
============================================
இப்படியாக மூன்று விதமான வாதங்கள்......
மேல சொன்ன அனைத்திற்கும் பதில் சொல்லும் முன்பு நம் நமதில் ஓடுவது இது தான். 

"வரலாறை திருத்துவது என்று வந்தாச்சி. அதை ஒண்ணா கள்ளன் உக்காந்து சேர்ந்து திருத்த கூடாதா? இப்படியா அசிங்க படுறது?. இதை படிக்கிறவனே விழ்ந்து விழுந்து சிரிப்பானே....ஐயோ...ஐயோ...." :-)

இனி நமது பதில்கள்:
===================
முதல் வாதத்திற்கான நமது பதில்
..........................................................
"முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து
நல்லியல்பு இழந்து நடுங்கு துயர் உறுத்துப்
பாலை என்பதோர் வடிவம் கொள்ளும்" -- சிலப்பதிகாரம். 

'பாலை' நிலம் என்ற ஒன்று இல்லை என்றால், 'இல்லாத' பாலை நிலத்தை பற்றி இளங்கோவடிகள் பொய் சொல்வது ஏன்?

இரண்டாவது வாதத்திற்கு பதிலை
............................................................
'கள்ளர் சரித்திரம்' எழுதிய வேங்கடசாமி நாட்டாரே எழுதி விட்டார். "பாலை நிலத்தில் வாழ்ந்த மக்கள் மறவர், எயிற்றினர்" என்று அவர் கூறுகின்றார். மேலும் "கள்ளர்"(களமர்) என்பவர் மருத நில குடிகள் என்றும் அவர் கூறுகினார். எனவே நேரடியாக மூன்றாவது வாதத்திற்கு பதில் சொல்வோம்.

மூன்றாவது வாதத்திற்கான நமது பதில்:
......................................................................
"வேங்கடசாமி நாட்டார் களமர், உழவர் இவர்களே மருத நில குடிகள்" என்று சொல்கிறார். அப்படியானால் இதற்க்கு கள்ளர்களின் பதில் என்ன?
*‘அருந்திறன் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் மள்ளர்...’ என்று பெயர் என்கிறது திவாகர நிகண்டு. 
* ‘செருமலை வீரரும் திண்ணியோடும், மருத நில மக்களும் மள்ளர்’ என்கிறது பிங்கள நிகண்டு.

இதற்கும் கூட 'கள்ளர்', 'தாங்கள் தான் மள்ளர்' என்று சொல்லக் கூடும். மள்ளர் என்போர் யார் என்று அறிஞர் பெருமக்கள் தெளிவாக தெரிவித்து உள்ளார்கள். ஆனால் மள்ளர் வரலாற்றை அறிய, 
http://mallarchives.blogspot.in/

யார் பாளையக்காரர்?

யார் பாளையக்காரர்?

       மருது பாண்டியன் ஏதோ ஒரு பாளையத்தின் தலைவன். பறங்கியர் நாயக்கர் ஆட்சி முறையில் இருந்த பாளையங்களை எல்லாம் ஜமீனாக மாற்றி தமது கட்டுப் பாட்டில் வைத்துகொள்ள விரும்பினர். அதற்க்கு ஒத்துபோகாதவர்கள் கட்ட பொம்மன்(தெலுங்கன்),பூலித் தேவன்(கள்ளன்),மருது பாண்டியன்(கள்ளன்) போன்றோர்.

* பாண்டியனின் ஆட்சியை வீழ்த்தி விட்டு, ஆட்சிக்கு வந்தவர்கள் நாயக்கர்கர்கலான தெலுங்கர்கள். அது வரை இருந்த ஊர் குடும்பு ஆட்சி முறையை நீக்கிவிட்டு, பாண்டிய அரசை 668 பாளையங்களாக பிரித்து அதில் 500 பாளையங்களில் தெலுங்கரையே அதிகாரிகளாக நியமித்தான். மீதம் உள்ள பாலையங்களுக்கு வேறு வழியில்லாமல் தெலுங்கர் அல்லாதவர்களை நியமித்தான். இது வரலாறு.

நமது கேள்வி இது தான்.

* பாண்டியன் என்பவன் 'கள்ளன்' என வைத்து கொண்டால், தெலுங்கன் இவனிடம் இருந்தே ஆட்சியை பறித்து இவனிடமே ஒப்படைக்க வேண்டிய அவசியம் என்ன? எந்த கேனையனாவது அதை செய்வானா?

* (கள்ளன் பாண்டியன் என ஒரு பேச்சுக்கு வைத்து கொள்வோம்). அப்படியானால் தெலுங்கனிடம் ஆட்சியை பறி கொடுத்த போது வராத கோபம், தெலுங்கன் இவனை அவனுடைய மண்ணுக்கே காவல் காரனாக பாளையத்துக்கு நியமித்த போது வராத கோபம், சொந்த மண்ணுக்கே தெலுங்கனிடம் கப்பம் கட்டிய போதும் சேவகம் செய்த போதும் வராத கோபம், பறங்கியர் வரி கேட்டதும் கள்ளனுக்கு பொத்து கொண்டு வருவது ஏன்?

நாயக்கர் கூறும் கள்ளர்,மறவர் என்போரின் குலத்தொழில்

நாயக்கர் கூறும் கள்ளர்,மறவர் என்போரின் குலத்தொழில்
======================================================
பெயர்: பரமக்குடி பாளையக்காரர் தும்பிச்சி நாயக்கர்.
இனம்: நாயக்கர்
உட்பிரிவு: ராஜகம்பாளம்
குலம்: சில்லவார்

புகழ்:
* கடைசி வரையில் விஜயநகர் பேரறுசுக்கோ, யாருக்கும் அடிபணியாமல் இருந்தது. பல்லாயிரக் கணக்கான ராஜகம்மாள மக்களை போர்த்துகீசியர்களுக்கு எதிரான இலங்கை நாயக்கர் போரில் பங்குபெற்று இழந்தது.
* இலங்கை நாயக்கர்களுக்கு பெண் கொடுத்த பெருமை
* பாளையம் பறிபோனாலும், படை பலத்தில் சிறந்து விளங்கியமை.
களவு தொழில் செய்து வந்த தேவர் சமூகத்தை அடக்கியதோடு மட்டும் இல்லாமல், அவர்களை ஆளச் செய்த பெருமை.

Referrence :
(http://naickernaidu.blogspot.in/2012/04/blog-post.html)
—————————————-
(எமது கேள்வி): தன்னைத் தானே கள்ளர்,மறவர்கள் பாண்டியனின் வாரிசுகள் என்று சொல்லிகொள்வதால் கேட்கிறேன். அப்படினா பாண்டியன் திருடனா?  :-)

மறவர் பாண்டியரா?

மறவர் பாண்டியரா?
===================
நூல்        : சேதுபதி சரித்திரம்
ஆசிரியர்: ஹரப்பா தியாகராஜன்
பக்           : 677 , 680 , 681 , 682 , 685 , 689
ஆய்வு பொருள்: செப்பேடுகள்
நமது விவாத தலைப்பு: சேதுபதியின் பட்டங்கள்
* மூவராயக் கண்டன் — மூவேந்தர்களுக்கு எதிரியானவன்
* வைகை வளநாடன் கொட்டம் அடக்கி – பாண்டியனின் கொட்டம் அடக்கியவன்
* ஆரியமானம் காத்தான் – ஆரியர்களின் மானத்தை காத்தவன்

(எமது கேள்விகள்:)
=> மறவர்கள் செதுபதியையே மன்னராக கொண்டவர்கள், அவர்களுக்கே அடி பணிந்தவர்கள். மறவர்களும், சேதுபதியும் பாண்டியன் என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால் மேலே உள்ள பட்டங்கள் எதிராக அல்லவா சொல்கின்றன.?

=> விஜயநகர மன்னர்களுக்கு மேலே சொன்ன அதே பட்டங்கள் உள்ளதே. எப்படி? பாண்டியனை எதிர்த்தவன் இப்படி பட்டங்களை வைத்துகொள்வதில் அர்த்தம் இருக்கு. ஆனால் ‘நான் தான் பாண்டியன்’ என்று சொல்பவனுக்கும் அதே பட்டமா?

இப்போது இந்த கட்டுரையின் தலைப்பை மீண்டும் வாசியுங்கள். :-)

மறவர்கள் தொழில்முறை திருடர்கள் என்பதற்கான ஆதாரங்கள்..

மறவர்கள் தொழில்முறை திருடர்கள் என்பதற்கான ஆதாரங்கள்
=================================================

* மறவர்கள் பிறர் வீடுகளில் திருடாமல் இருக்கவும், திருட்டுகளில் இருந்து மக்களை பாதுகாப்பதாக கூறி, மிரட்டியும் ‘குடிக்காவல் பணம்’ என்ற பெயரில் பணம் பறித்து வந்தனர். மறவர்கள் பிற மக்களை மிரட்டி ‘காவல் பணம்’ (Mamool ) பெறுவதை ஆங்கிலேய அரசு கடுமையாக கண்டித்தது. கி.பி. 1889 இல் ஆங்கிலேயே அரசு வெளியிட்ட
சுற்றறிக்கையில் திருநெல்வேலி மாவட்டத்தில் மறவர்களில் 10000 பேர் தொழில் முறை திருடர்களாக (Professional Thieves ) இருக்கின்றனர். இவர்களில் 4000 பேர் தண்டிக்கப் பட்டுள்ளனர். — (Tinnavelly , being an account of the District and mission field 1897, W . Francis )

* 1895 ஆம் ஆண்டுக்கு முந்தைய 5 ஆண்டுகளில் நெல்லை மாவட்டத்தில் மறவர்களின் எண்ணிக்கை 10 விழுக்காடு இருந்தது. ஆனால் அங்கு நடைபெற்ற பகற்கொள்ளையில் 70 விழுக்காடு மறவர்களால் ஆனதாகும். சென்னை மாகாண காவல்துறையில் 1903 ஆம் ஆண்டு அறிக்கையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள பல்வேறு மக்கள் பிரஈவினருள் மறவர்கள், தொடக்கத்தில் இருந்தே திருடுவதை குலத் தொழிலாக நடத்தி வந்துள்ளனர் எனக் குறிக்கப் பட்டுள்ளது”. ( E . Thurston )

* ‘கொலை,கொள்ளை முதலிய குற்றங்களைப் புரிவது மரவறது அன்றாடத் தொழில் ஆகும். இவற்றை தவிர வேறு தொழில்களில் இவர்கள் தம்மை ஈடுபடுத்தி கொண்டது இல்லை.” (Fr . Martin , 1719 ஆம் வருடம் தனது தலைமை இடத்திற்கு தான் எழுதிய மடல்)

* “மறவர் தலிவனின் தலைநகரமாகிய பெரிய பட்டினம், சிறு சிறு குன்றுகளாக சூழப் பட்டுள்ளது. இங்கு நாகரிகமற்ற காட்டுமிராண்டிகளான கொடிய மறவர்கள் வாழ்கின்றனர். இவரது தொழில் கொள்ளை அடித்தலாகும்” — வரலாற்று அறிஞர் சத்தியநாத அய்யர்.....

'பிரமலைக் கள்ளர்களின் வாழ்வும் வரலாறும்' புத்தகத்தில் இருந்து:

'பிரமலைக் கள்ளர்களின் வாழ்வும் வரலாறும்' புத்தகத்தில் இருந்து:

             "தனி அரசை நிறுவித் தன்னாட்சி புரிந்து வந்த பிறமலைக் கள்ளர்களின் நாட்டு எல்லைகளைப் பார்த்தோமேயானால், மேற்கில் மதுரை நகரமும் திருபரங்குன்ற மலைகளும், தெற்கில் நாகமலையும், கிழக்கில் மேற்குமலைத்தொடரும், வடக்கில் குண்டாறும் உள்ளன. இந்த எல்லைகளுக்குள்தான் பிறமலைக் கள்ளர்கள், ‘அம்பலம்’ என்ற பட்டத்தோடு (அம்பலம் & தலைவர்) நாட்டை ஆண்டனர்.மேலும
் கள்ளர்களின் நகர எல்லைகளாக இராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை மாவட்டங்கள் ஆகியன இருந்தாலும் இவர்கள் ஒருபோதும் அந்த ஆட்சியாளர்களுக்கு அடங்கியதில்லைமாறாக அவர்களது ஆட்சி அதிகாரத்தைச் சீர் குலைப்போராகவே இருந்தனர். தம்மை இரண்டாம் பிரஜைகள் ஆக்கும் அதிகார அமைப்புக்கு எதிரான தம்ஆளுமைச் செயல்பாடுகள் காரணமாக கள்ளர்கள் தமக்கென்று சட்டம் & ஒழுங்கு மற்றும் வருவாய் அமைப்புகளைக் கொண்டு தன்னாட்சியை அனுபவித்து வந்தனர் என்பது உறுதியாகிறது."

நமது கேள்விகள்:
1 . அந்த அந்த ஆட்சியாளர்களுக்கு அடி பணியாமல் தனி அரசை நிறுவி வந்தவர்கள் கள்ளர்கள் என்பது தெளிவாக தெரிகிறது. அப்படியானால் அந்த ஆட்சியாளர்கள் யார்? அவருடைய மக்கள் யார் ?

மறவர்கள் தொழில்முறை திருடர்கள் என்பதற்கான ஆதாரங்கள்..

மறவர்கள் தொழில்முறை திருடர்கள் என்பதற்கான ஆதாரங்கள்
=================================================

* மறவர்கள் பிறர் வீடுகளில் திருடாமல் இருக்கவும், திருட்டுகளில் இருந்து மக்களை பாதுகாப்பதாக கூறி, மிரட்டியும் ‘குடிக்காவல் பணம்’ என்ற பெயரில் பணம் பறித்து வந்தனர். மறவர்கள் பிற மக்களை மிரட்டி ‘காவல் பணம்’ (Mamool ) பெறுவதை ஆங்கிலேய அரசு கடுமையாக கண்டித்தது. கி.பி. 1889 இல் ஆங்கிலேயே அரசு வெளியிட்ட
சுற்றறிக்கையில் திருநெல்வேலி மாவட்டத்தில் மறவர்களில் 10000 பேர் தொழில் முறை திருடர்களாக (Professional Thieves ) இருக்கின்றனர். இவர்களில் 4000 பேர் தண்டிக்கப் பட்டுள்ளனர். — (Tinnavelly , being an account of the District and mission field 1897, W . Francis )

* 1895 ஆம் ஆண்டுக்கு முந்தைய 5 ஆண்டுகளில் நெல்லை மாவட்டத்தில் மறவர்களின் எண்ணிக்கை 10 விழுக்காடு இருந்தது. ஆனால் அங்கு நடைபெற்ற பகற்கொள்ளையில் 70 விழுக்காடு மறவர்களால் ஆனதாகும். சென்னை மாகாண காவல்துறையில் 1903 ஆம் ஆண்டு அறிக்கையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள பல்வேறு மக்கள் பிரஈவினருள் மறவர்கள், தொடக்கத்தில் இருந்தே திருடுவதை குலத் தொழிலாக நடத்தி வந்துள்ளனர் எனக் குறிக்கப் பட்டுள்ளது”. ( E . Thurston )

* ‘கொலை,கொள்ளை முதலிய குற்றங்களைப் புரிவது மரவறது அன்றாடத் தொழில் ஆகும். இவற்றை தவிர வேறு தொழில்களில் இவர்கள் தம்மை ஈடுபடுத்தி கொண்டது இல்லை.” (Fr . Martin , 1719 ஆம் வருடம் தனது தலைமை இடத்திற்கு தான் எழுதிய மடல்)

* “மறவர் தலிவனின் தலைநகரமாகிய பெரிய பட்டினம், சிறு சிறு குன்றுகளாக சூழப் பட்டுள்ளது. இங்கு நாகரிகமற்ற காட்டுமிராண்டிகளான கொடிய மறவர்கள் வாழ்கின்றனர். இவரது தொழில் கொள்ளை அடித்தலாகும்” — வரலாற்று அறிஞர் சத்தியநாத அய்யர்.....

மறவர்கள் தொழில்முறை திருடர்கள் என்பதற்கான ஆதாரங்கள்..

மறவர்கள் தொழில்முறை திருடர்கள் என்பதற்கான ஆதாரங்கள்
=================================================

* மறவர்கள் பிறர் வீடுகளில் திருடாமல் இருக்கவும், திருட்டுகளில் இருந்து மக்களை பாதுகாப்பதாக கூறி, மிரட்டியும் ‘குடிக்காவல் பணம்’ என்ற பெயரில் பணம் பறித்து வந்தனர். மறவர்கள் பிற மக்களை மிரட்டி ‘காவல் பணம்’ (Mamool ) பெறுவதை ஆங்கிலேய அரசு கடுமையாக கண்டித்தது. கி.பி. 1889 இல் ஆங்கிலேயே அரசு வெளியிட்ட
சுற்றறிக்கையில் திருநெல்வேலி மாவட்டத்தில் மறவர்களில் 10000 பேர் தொழில் முறை திருடர்களாக (Professional Thieves ) இருக்கின்றனர். இவர்களில் 4000 பேர் தண்டிக்கப் பட்டுள்ளனர். — (Tinnavelly , being an account of the District and mission field 1897, W . Francis )

* 1895 ஆம் ஆண்டுக்கு முந்தைய 5 ஆண்டுகளில் நெல்லை மாவட்டத்தில் மறவர்களின் எண்ணிக்கை 10 விழுக்காடு இருந்தது. ஆனால் அங்கு நடைபெற்ற பகற்கொள்ளையில் 70 விழுக்காடு மறவர்களால் ஆனதாகும். சென்னை மாகாண காவல்துறையில் 1903 ஆம் ஆண்டு அறிக்கையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள பல்வேறு மக்கள் பிரஈவினருள் மறவர்கள், தொடக்கத்தில் இருந்தே திருடுவதை குலத் தொழிலாக நடத்தி வந்துள்ளனர் எனக் குறிக்கப் பட்டுள்ளது”. ( E . Thurston )

* ‘கொலை,கொள்ளை முதலிய குற்றங்களைப் புரிவது மரவறது அன்றாடத் தொழில் ஆகும். இவற்றை தவிர வேறு தொழில்களில் இவர்கள் தம்மை ஈடுபடுத்தி கொண்டது இல்லை.” (Fr . Martin , 1719 ஆம் வருடம் தனது தலைமை இடத்திற்கு தான் எழுதிய மடல்)

* “மறவர் தலிவனின் தலைநகரமாகிய பெரிய பட்டினம், சிறு சிறு குன்றுகளாக சூழப் பட்டுள்ளது. இங்கு நாகரிகமற்ற காட்டுமிராண்டிகளான கொடிய மறவர்கள் வாழ்கின்றனர். இவரது தொழில் கொள்ளை அடித்தலாகும்” — வரலாற்று அறிஞர் சத்தியநாத அய்யர்.....

கள்ளரின் பழமொழியும், எமது கேள்விகளும்...

கள்ளரின் பழமொழியும், எமது கேள்விகளும்

பழமொழி: 
"கள்ளர்,மறவர் கனத்ததோர் அகமுடையார் மெல்ல மெல்ல வந்து வேளாளர் ஆனார்**"

கள்ளன் கொடுத்த விளக்கம்:
'அதாகப்பட்டட்து தேசத்தையும் போர் மற்றும் ஆட்சியின் மூலமாக காத்துவந்த இவர்கள் வேளான்மை செய்தார்கள் என்பதே'

நமது கேள்விகள்
================
கேள்வி 1 :
=======
இதுக்கு உண்மையான அர்த்தம் இதுவா? உங்க வரலாற்று ஆளுங்க என்ன சொல்றாங்க என்று தெரியுமா?
* மருத நிலத்தில் விவசாயம் தோன்றியது. ஆண்டவன் சோழன், மக்கள் கள்ளன்.
* நெய்தல் நிலத்தில் கடல் சார் வாழ்க்கை தோன்றியது. ஆண்டவன் பாண்டியன். மக்கள் மறவன்
* மலை,காடும் சார்ந்த வாழ்க்கையும் சேரனுடையது. மக்கள் அகமுடையான்.

அப்படி என்றால் நீங்கள் கொடுத்த விளக்கம் தவறு. மூன்று மன்னர்களும் மருதநில குடிகளாக இருந்தால் மட்டுமே இந்த பழமொழி சரி. இதுக்கு என்ன பதில் சொல்றீங்க?

கேள்வி 2 :
=======
“கள்ளர்,மறவர் கனத்ததோர் அகமுடையார் மெல்ல மெல்ல வந்து NASA Scientist ஆனார்” என்று ஏன் பழமொழி இல்லை? ஏன்?
ஏன்னா அப்போ NASA கிடையாது….

இந்த மூவரும் மெல்ல மெல்ல வந்து வெள்ளாளர் ஆகினார் என்றால், வெள்ளாரர் ஆகும் முன் இவர்கள் என்ன தொழில் செய்தனர்? போர் செய்தார்கள் என்றால் ‘சோத்துக்கு’ என்ன செய்தனர்? ஆக நீங்கள் மூவரும் அது வரை செய்த தொழிலை விடுத்து உழவுத்தொழில் பார்க்க வந்தீர்கள். அப்படியானால் அது நாள் வரை உழுவு தொழில் பார்த்த அந்த வேளாளர் யார்? போர் தொழில் செய்து நாட்டை ஆண்ட பரம்பரை உழவு தொழில் செய்ய முன்வந்தது ஏன்? ஏன் செட்டியார் போல வணிகமோ, பரதவர் போல மீனோ பிடிக்க செல்லவில்லை?

வந்தேறி கள்ளர்கள்...

வந்தேறி கள்ளர்கள்

1)தமிழர் வரலாறு(தேவநேய பாவாணர்)
வந்தேரிகளான களபிரரை குறிக்கும் பெயரான 'களபாளர்' கள்ளர்களின் பட்டபெயராக இருப்பினும், கள்ளர்கள் முருக வழிபாட்டினர் என்பதால் 'கள்ளர்கள்' தமழர்கள் எனலாம்.

2)கடந்த ஆண்டு(2011) அக்டோபர் மாத 'தமிழக அரசியல்' வார இதழில் 'ராசராச சோழன் கள்ளரா? மள்ளரா?' என்ற தலைப்பில் செங்குட்டுவ வாண்டையார் 
"...கள்ளர் என்ற சொல் 'கள' 'களப' 'கள்வர்' என்ற மூல வடிவின் திரிபாகும்..:

3)"...தொண்டைமான் இளந்திரையன் காலத்தில், காளத்தி முதலிய மலைநாடுகளைச் சேர்ந்த காடுகளில் 'களவர்' என்னும் வகுப்பினர் வாழ்ந்திருந்தனர். அவர்கட்கு தலைவனாக இருந்தவன் 'புல்லி' என்பவன். இவன் திரயனுக்கு அடங்கி இருந்தவனா அல்லது மாறுபட்டவனா என்பது அறியக் கூட வில்லை". (இராச மாணிக்கனார், பல்லவர் வரலாறு, பக். 45 )

"களவர் என்ற பெயர் கன்னடத்தில் களபரு என்றும் மாறும்;பின் வட மொழியில் களப்ரா என்று மாறுதல் பெரும்; இது தமிழில் களப்பிரர் என உருப்பெறும். இவர்கள் ஒரு கூட்டத்தினர். அரச பரம்பரையினர் அல்லர். இவர்கள் மூவேந்தரை வேன்றவராகப் பாண்டியர் - பல்லவர் பட்டயங்கள் குறிக்கின்றனர்."  (இராச மாணிக்கனார், பல்லவர் வரலாறு, பக். 51 )
மேற்சொன்ன தகவலின் படி, தம்மை களப்பிரர்களின் வழித்தோன்றல் என்றும், 'கள்வன் கோமான் புல்லி' என்றும் கூறிக்கொள்ளும் 'கள்ளர்கள்' எந்த வகையிலும் மூவேந்தர்களாகவோ, அரச பரம்பரையினராகவோ, 'தொண்டைமான்' போன்ற பட்டகளுக்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தம் இல்லை என்பதும் தெரியவருகிறது.

4) சோழர்கள் ‘களப’ என்று பெயருக்கு முன்னால் போற்றுக் கொண்டார்கள் என்று சொல்லி, அவர்கள் கள்ளர் இனத்தவர் என்கிறார்! அய்யா சோழர் மன்னர் ஒருவர் ‘களப’ என்ற சொல்லை பெயருக்கு முன்னால் போட்டுக் கொண்டார். அப்படிஎனில், அவர் கள்ளர் இனத்தவர் என்று அர்த்தம் கிடையாது.’களப’ என்றால் ‘யானைக்கன்று’ என்று அர்த்தப்படுத்திக் கொள்ளத்தான். பொதுவாகவே சோழர்கள் ‘ராஜசிங்கம்’ மற்றும் ‘யானைக்கன்று’ என்று தங்களை பெருமையாக அழைத்துக் கொள்வார்கள். அதற்காகத்தான் இந்த ‘ராஜகேசரி’ மற்றும் ‘களப’ போன்ற சொற்களை பெயருக்கு முன்னால் போட்டுக் கொள்வது. தனது இனத்தைக் குறிக்க அல்ல. 

நமது கேள்விகள்: 

1)'கள' 'களப(?)' 'களபாளர்' என்பன வந்தேரியான களபிரரையே குறிக்கும் எனில் இதையே மூல வடிவாகவும்,பட்டபெயராகவும் கொண்ட கள்ளர் யார்?
2)தமிழர்களான பல்லவர்கள் பெளத மதத்தை தழுவினர் என்பதற்காக பல்லவர்களை வந்தேரிகள் என சொல்ல முடியுமா? அதைபோல் வந்தேரியான கள்ளர்கள் முருக வழிபாட்டினர் என்பதற்காக கள்ளரை தமிழர் என்று சொல்ல முடியும? முடியாது,

எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே!! 
இங்கு பிறப்பினும் அயலன் அயலனே!!!!
-பாவேந்தர்

மறவர்,கள்ளர் வாழ்வு முறை பற்றி 'கா.அப்பாதுரை'

"மறவர்கள் திண்ணிய உடலும், ஆற்றல் மிக்க உறுப்பமைவுகளும் உடையவர்கள். புலி போன்ற அச்சந்தரும் காட்சியுடையவர்கள். அவர்கள் தலைமயிர் நீண்டு,சுருண்டு அடர்ந்திருந்தது. தோல் பொதிந்தியப்பட்ட விற்கள் தாங்கி குருதி வெறி கொண்டவர்களாய், எந்த சமயத்திலும் பிறரைத் தாக்கத் தயங்காதவர்கள் அவர்கள். துணையற்ற 
ஏழை வழிப்போக்கர் மீது அவர்கள் தம் அம்புகளைச் செலுத்துவர். அவர்களக் கொள்ளையிடுவதால் கிடைக்கப் போவது ஒன்றுமிருக்க முடியாது என்று தெரிந்த சமயத்திலும்,அம்புத் தாக்குண்டவர்களின் உடல் துடிப்பைக் காணும் கொடிய அவாவால் அவர்களைத் தாக்கும் பண்புடையவர்கள் அவர்கள். அவர்கள் தொகை மிகப் பெரியதாயிருந்தது. சிறப்பாக, கீழ்கடற்கரையில்  காவிரி,வைகையாறுகளுக்கிடையே இன்றிருப்பது போலவே அன்றும் அவர்கள் பெருந்திரலாயிருன்தனர். ஆகவே தமிழரசர்களின் படைகளை அவர்கள் வெற்றிகரமாக எதிர்த்து நின்றனர்"

கா.அப்பாதுரை
ஆயிரத்தெண்ணூறு (1800 ) ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம், பக்.80 -81

====================================
நமது துணைக் கேள்விகள்:
-----------------------------------------------------
* தமிழர்களுக்கும், தமிழரசர்களுக்கும் மறவர்கள் பகைவர்கள் என்றால் தமிழரசர்களும், அவர்தம் மரபினரும் யார்?