மதுரையிலே விமானநிலையத்திற்கு பெயர் வைக்க கடந்த 10 ஆண்டுகாலமாக நாங்கள் குரல் கொடுத்து வருகிறோம் ஏனென்று சொன்னால் சுதந்திர போராட்ட காலத்திற்குப் பிறகு அப்பொழுதே ஆங்கிலேயருடைய காலத்திலேயே அந்த மதுரை விமான நிலையத்திற்கு நிலம் கொடுத்தவர்கள் சின்ன உடைப்பை சேர்ந்த தேவேந்திரகுல வேளாளர்கள். எனவே அரசாங்கத்தினுடைய விதிகளின் படி யார் நிலத்தை அரசாங்கத்தினுடைய கட்டிடங்களுக்கு கொடுக்கிறார்களோ அவர்கள் விரும்பக்கூடிய பெயரைச் சூட்ட வேண்டும் என்பது அந்த அடிப்படையிலேயும், சமுதாய நல்லிணக்கத்தை உருவாக்கக்கூடிய வகையிலேயும் ஒரு முனையத்துக்கு தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்கள் பெயரைச் சூட்ட வேண்டும். என்னுடைய வேண்டுகோளை வைத்து இதிலே பேசுவதற்கு வாய்ப்பு அளித்தத் தங்களுக்கு நன்றி கூறிவிடை பெறுகிறேன். வணக்கம்.
செவ்வாய், 14 ஜூன், 2011
மதுரை விமான நிலையத்துக்கு இமானுவேல்சேகரன் பெயரைச் சூட்ட வேண்டும்சட்டமன்றத்தில் டாக்டர் க.கிருஷ்ணசாமி உரை!
மதுரையிலே விமானநிலையத்திற்கு பெயர் வைக்க கடந்த 10 ஆண்டுகாலமாக நாங்கள் குரல் கொடுத்து வருகிறோம் ஏனென்று சொன்னால் சுதந்திர போராட்ட காலத்திற்குப் பிறகு அப்பொழுதே ஆங்கிலேயருடைய காலத்திலேயே அந்த மதுரை விமான நிலையத்திற்கு நிலம் கொடுத்தவர்கள் சின்ன உடைப்பை சேர்ந்த தேவேந்திரகுல வேளாளர்கள். எனவே அரசாங்கத்தினுடைய விதிகளின் படி யார் நிலத்தை அரசாங்கத்தினுடைய கட்டிடங்களுக்கு கொடுக்கிறார்களோ அவர்கள் விரும்பக்கூடிய பெயரைச் சூட்ட வேண்டும் என்பது அந்த அடிப்படையிலேயும், சமுதாய நல்லிணக்கத்தை உருவாக்கக்கூடிய வகையிலேயும் ஒரு முனையத்துக்கு தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்கள் பெயரைச் சூட்ட வேண்டும். என்னுடைய வேண்டுகோளை வைத்து இதிலே பேசுவதற்கு வாய்ப்பு அளித்தத் தங்களுக்கு நன்றி கூறிவிடை பெறுகிறேன். வணக்கம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக