ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வெள்ளி, 29 நவம்பர், 2013

திருவாரூர் மாவட்ட இளைஞர் மாநாடு இடம்: தேரடிவீதி..

"அதிகாரத்தை நோக்கி" அரசியல் விழிப்புணர்வு இளைஞாகள் மாநாடு..திருவாரூர் மாவட்ட இளைஞர் மாநாடு ...

திருநெல்வேலி மாவட்டம், தென்காசி ஒன்றியம், பண்பொழி - கிராமத்தில் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு.

திருநெல்வேலி மாவட்டம், தென்காசி ஒன்றியம், வடகரை கிராமத்தில் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு.

திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை ஒன்றியம், கற்குடி கிராமத்தில் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு

திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை ஒன்றியம், மேக்கரை கிராமத்தில் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு.

திருநெல்வேலி மாவட்டம், தென்காசி ஒன்றியம், பண்பொழி மீனாட்சிபுரம் கிராமத்தில் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு.

திருநெல்வேலி மாவட்டம், தென்காசி ஒன்றியம், வடகரை அண்ணா நகர் கிராமத்தில் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு.

திருநெல்வேலி மாவட்டம்,நெடுவயல் கிராமத்தில் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு.

திருநெல்வேலி மாவட்டம்,நெடுவயல் கிராமத்தில் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு.

திருநெல்வேலி மாவட்டம், தென்காசி ஒன்றியம், வடகரை - உதயசெல்வன்பட்டி கிராமத்தில் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு.

தஞ்சாவூர் மாவட்ட இளைஞர்கள் மாவட்ட மாநாடு..

பெரம்பலூர் மாவட்ட தமிழக மக்கள் முன்னேற்றக் கழக அரசியல் விழிப்புணர்வு இளைஞர்கள் மாவட்ட மாநாடு..

நாகப்பட்டிணம் மாவட்ட இளைஞர் மாவட்ட மாநாடு...

தமிழக மக்கள் முன்னேற்றக கழகத்தின் சார்பில்..புதுக்கோட்டை மவாட்ட இளைஞர்கள் மாநாடு

தமிழக மக்கள் முன்னேற்றக கழகத்தின் சார்பில் நமது இளைஞர்களை அரசியல் படுத்தும் நோக்கில் தமிழ்நாடு முழுவதும் "அதிகாரத்தை நோக்கி" அரசியல் விழிப்புணர்வு இளைஞாகள் மாநாடு நடைபெற்றுவருகிறது. தமிழினவேந்தர் பெ.ஜான்பாண்டியன் தமிழர் தம் உரிமை உலகெங்கும் பாதுகாக்கப்பட, அடித்தட்டு உழைக்கும் தமிழ் மக்களின் உரிமைக்கும் , உணர்வுக்கும் தமிழகத்தில் ஒரு பாதுகாப்பையும், மாண்பையும் உறுதிசெய்ய இளைஞர்கள் அரசியல் விழிப்புணர்வுபெற்று நேரடியாகவோ,மறைமுகமாகவோ அரசியலில் தங்கள் பங்களிப்பை செலுத்தவேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தி எழுச்சியுரையாற்றினார்.

புதுக்கோட்டை மவாட்ட இளைஞர்கள் மாநாடு
நாள்: 19-11-2013

மள்ளரிய தந்தை வரலாற்று ஆய்வு செம்மல் அய்யா தேவ ஆசிர்வாதம் பெயரில் விருது...

நவம்பர் 27-மாவீரர் நாளில் கடலியல் மற்றும் வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு அவர்களுக்கு மள்ளரிய தந்தை வரலாற்று ஆய்வு செம்மல் அய்யா தேவ ஆசிர்வாதம் பெயரில் விருது தமிழினவேந்தர் தலைவர் பெ.ஜான்பாண்டியன் அவர்கள் விருது வழங்கினார். தமிழர் ஆய்வு நடுவம் இந்நிக்வை ஒருங்கிணைத்திருந்தது. இந்நிகழ்வில் தனது ஆய்வு ஆவணத் தரவுகளை காணோளி மூலம் ஒரிசா பாலு அவர்கள் விளக்கினார்.ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விளக்கப்பட்ட ஆவணப்படத்தை தமிழினவேந்தர் முழுமையாக பார்த்தார். இதில் பேசிய ஒரிசா பாலு அவர்கள் தான் மாற்று சமூகமாக இருந்தாலும் இந்த ஆய்வின் மூலம் உலகெங்கும் பல நாடுகளில் மருதநில மக்களான மள்ளர் மக்களான பள்ளர்கள் வாழ்ந்து வருகின்றனர் என்பதற்கு எண்ணற்ற சான்றுகளை கண்டறிந்தது தனக்கு மனநிறைவை தருவதாக சொன்னார். உலகம் முழுவதும் விவசாயத்தை மூத்த தமிழ்குடிகளான மருதநில தமிழர்கள்தான் கொண்டுசென்றதாக தனது ஆய்வு நிருபித்திருக்கிறது என்றார். மருதநில மக்களான தமிழர்கள்தான் நாகரீகத்தின் தோற்றுவாய் என்றார். தமிழகத்தில் பல்வேறு சாதிகளாக அழைக்கப்படும் சாதியினர் மருதநில மக்களான பள்ளர்களே என்றார். இதை மருதநில மக்கள் உணராது தாழ்வு மனப்பாண்மையோடு வரலாறு அறியாமல் வாழ்ந்து வந்துள்ளனர். முதன் முதலில் மருதநிலமக்களின் தாழ்வு மனப்பாண்மை உடைத்தெரிரிய உயிர்பபலியானவர் தியாகி இமானுவேல் சேகரன் , அவர் வழியில் மருதநில மக்களான தமிழர்களை தலைநிமிரச் செய்தது தலைவர். பெ.ஜான்பாண்டியன் என்று ஒரிசா பாலு கூறினார். நிகழ்வில் கலந்துகொண்ட பேசிய ஒரிசா பாலு , தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம் செல்வா, கே.வி.கே.மள்ளர் ஆகியோர் இன்றைய சூழலில் வரலாற்றை ஆய்வு செய்து வெளிக்கொண்டுவர தனிமனிதன் போதும் ஆனால் அதனை மக்களிடத்தில் கொண்டுசென்று மீட்டெடுக்க தலைவர் பெ.ஜான்பாண்டியன் அவர்களால் மட்டுமே முடியும் என்றனர். அவர்தான் மருதநில மக்கள் இழந்த பாண்டியன் என்ற வரலாற்றை மீட்டார். தன்பெயரில் பாண்டியன் என்று கொண்டுவந்து பெரும் மாற்றத்தை ஏற்படுத்தினார் என்றனர். மேலும் ஈழத்தில் படுகொலையான கரும்புலிகள் பெரும்பாண்மையானவர்கள் மருதநில மக்கள் என்றனர். நிகழ்வின் நிறைவாக தலைவர் தமிழினவேந்தர் ஈழத்தில் இனவிடுதலைக்கு இன்னுயிரை தந்த மாவீரர்களான போராளிகளை வணங்கி விருது பெற்ற ஒரிசா பாலு அவர்களின் பணியை பாராட்டினார்.

மள்ளரிய தந்தை வரலாற்று ஆய்வு செம்மல் அய்யா தேவ ஆசிர்வாதம் பெயரில் விருது...

ஞாயிறு, 24 நவம்பர், 2013

திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை நகரத்தில் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு.

திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை ஒன்றியம், கதிரவன் காலனி கிராமத்தில் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு

திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை ஒன்றியம், கதிரவன் காலனி கிராமத்தில் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு

திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை ஒன்றியம், கதிரவன் காலனி கிராமத்தில் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு

வெள்ளி, 22 நவம்பர், 2013

பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தற்காப்பு நடவடிக்கையே: விசாரணை அறிக்கையில் தகவல்

சென்னை: "பரமக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தற்காப்பு நடவடிக்கைதான்" என்று சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி பரமக்குடியில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்.

இது குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி சம்பத் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த விசாரணை கமிஷன் அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
அதில், வன்முறையை கட்டுப்படுத்த காவல்துறையினர் எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் பயனளிக்கவில்லை என்றும், நடவடிக்கைகள் பயனில்லாமல் போனதால் துப்பாக்கிச்சூடுக்கு உத்தரவிடப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வன்முறையை தடுக்க துப்பாக்கிச்சூடு அவசியமாக இருந்தது என விசாரணை ஆணையம் கருதுகிறது என்றும், துப்பாக்கிச்சூடு நடத்தாமல் இருந்திருந்தால் தென் மாவட்டங்களுக்கு வன்முறை பரவியிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பரமக்குடி துப்பாக்கிச்சூடு: சி.பி.ஐ. விசாரணைக்கு கிருஷ்ணசாமி கோரிக்கை!

சென்னை: பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.

புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று சென்னையில் நிருபர்களை சந்தித்தார். அப்போது, ''பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து நீதிபதி சம்பத் கமிஷன் அறிக்கையை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும். அந்த அறிக்கை உண்மைக்கு மாறாக உள்ளது.
மேலும், புதிய தமிழகம் சார்பில் சென்னையில், இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 30–ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்" என்று கூறினார்

ஏற்காடு தேர்தலில் அ.தி.மு.க.வை ஆதரித்து ஜான் பாண்டியன் பிரசாரம்!

திருச்சி: ஏற்காடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்யப் போவதாக ஜான் பாண்டியன் கூறியுள்ளார்.

தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் திருச்சியில் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது, ''ஏற்காடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆதரவு தெரிவித்து உள்ளது.
அ.தி.மு.க வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளேன். நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வை ஆதரிப்போமோ என்பதை இப்போது சொல்ல முடியாது.

தஞ்சையில் முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்தை இடித்தது தவறு. அதனை இடித்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும்.

2011 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி பரமக்குடியில் காவல் துறையினரால் 6 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இது பற்றி விசாரணை நடத்துவதற்காக நீதிபதி சம்பத் கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த அறிக்கையில் ஒரு இடத்தில் காவல் துறையை பாராட்டியும், இன்னொரு இடத்தில் காவல் துறையை கண்டித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனால், சம்பத் கமிஷன் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். உச்ச நீதிமன்றத்திலும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த கோரி மனு தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு நிலுவையில் உள்ளது.

தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் இளைஞர் அணி சார்பில் மாவட்டம் தோறும் மாநாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. திருச்சியில் வருகிற டிசம்பர் 15 ஆம் தேதி மாநாடு நடத்தப்பட உள்ளது" என்று கூறினார்.

ராஜ ராஜனின் முப்பாட்டன் இந்திரன் எனும் பள்ளன்...!!!

    500 ஆண்டுகளுக்கு முன் விஜயநகர வடுகர்களிடம் இந்திர குல பள்ளர்கள் தமிழகத்தை இழந்ததின் குறியீடு...!

    தஞ்சை பெருவுடையார் பள்ளிப்படை கோவிலில் இந்திர குல மாமள்ளன் ராஜ ராஜ சோழன் தன முப்பாட்டன் நினைவாக வைத்த இந்திரனின் சிலையை அடித்து நொறுக்கியுள்ளனர் வடுகர்களும் அவர்களின் கூலிப் படையினரும்.

(தஞ்சை பெரிய கோவிலில் இன்றும் பூட்டிக் கிடக்கும் இந்திரனுக்கான கோயில்)

    இங்கு மட்டுமல்ல தமிழகத்தின் பல கோவில்களிலும் பள்ளர்களின் அடையாளங்களை  அழித்துள்ள வடுகர்கள், பள்ளர்களை தோற்கடித்ததை தங்களது வெற்றியின் சின்னமாகவும் பதிந்து வைத்துள்ளனர். இந்த வரலாற்றை எல்லாம் மிக எளிதாக மறைத்து விடலாம் என்று வடுகர்கள் திராவிடம்,தலித் என்று தமிழர்களை குழப்ப  பார்க்கின்றனர்.

(ஹிந்திய ஆட்சியாளர்களின் திட்டமிட்ட தமிழின அழிப்பு)

இந்த வடுகர்கள் ஒன்றை மறந்து விட்டார்களோ!!!, நாங்கள் ஒன்றும் அண்டி பிழைக்கும் சாதி அல்ல.நாங்கள் இந்திர குல பள்ளன்!

    என் பட்டன் முப்பாட்டன் வரலாறு தெரியுமாடா உனக்கு...? இந்த  தமிழகத்தையும் இந்தியாவையும் மட்டுமல்ல, ஒட்டுமொத உலகையும் ஆண்ட பரம்பரையில் வந்தவர்களடா நாங்கள்.. இவ்வுலகில் எனக்கு நிகர் நானே எனும் செருக்குடன் வாழ்ந்த இனமட நாங்கள்.. 

* கிரேக்க இந்திரன் சீயஸ் (Zeus ) வரலாறு தெரியுமாடா உங்களுக்கு...? 
* மெக்சிகோவின் மாயன் நாகரீகத்தில் எம் இந்திர குல பள்ளர்களின் ஆதிக்கம் தெரியுமாடா உங்களுக்கு..? 
* சுமேரியாவும், நைல் நதி நாகரீகத்தையும் உருவாக்கினவண்டா என் முப்பாட்டன்.... !!!

பார்க்க:

    இதுநாள்வரை நாங்கள் எங்களை உணராமல் இருந்து விட்டோம், அதனால் நீங்களும் சில காலம் எங்களை ஆண்டு விட்டீர்.இனி இது எங்களுக்கான காலம்., எங்கள் கையில் ஆட்சியும் அதிகாரமும் இருந்த அன்று, எங்கள் பட்டன் கரிகாலன் சிங்களனின் எலும்புகளை நொறுக்கி கல்லணை கட்ட வைத்தான், அவன் வாரிசு ராஜ ராஜ சோழ பள்ளன், 12000 சிங்களவனை போரில் அடிமையாய் இழுத்து வந்து தஞ்சை பெருவுடையார் கோவிலை சமைத்து முடித்தான். அப்படி பட்ட நாங்கள் தோற்றபிறகு இன்றோ, தமிழர்களை தோற்கடித்த வடுக வந்தேறிகள், சிங்கலனுடன் கைகோர்த்து கொண்டு நடத்தும் நாடக போரட்டங்களை நம்பி கொண்டிருக்கிறான் தமிழன். (பார்க்க:சிங்கள புத்த துறவி கூறும் சிங்கள வரலாறு) இந்த அப்பாவி தமிழர்களுக்கு எம் குல வரலாறு மட்டுமல்ல, அவர்களின் வரலாறும் தெரியவில்லை பாவம்.

    இப்படி பட்ட பெரும்பான்மை அப்பாவி தமிழ் சாதிகளின் அறியாமைகளை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு அவர்களை எங்களுக்கு எதிராக திருப்பி எங்களை அடக்கிவிடலாம் என்று கனவு கொண்டிருக்கும் வடுகர்களே....!!!, உங்கள் கற்பனை கனவுகளுக்கு முடிவு கட்டும் காலம் நெருங்கி விட்டது. 

தமிழின எதிரிகளே, நாங்கள் விழித்து கொண்டோம்.இனி நாங்கள் அடிக்கும் ஒவ்வொரு அடியும் உங்கள் ஆதிக்கத்திற்கு மரண அடிதான். தஞ்சை பெருவுடையார் கோவிலில் எம் குல 'இந்திரனின்' சிலை விரைவில் நிறுவப்படும்.அந்த நாளே தமிழ் ஈழத்தையும் தமிழகத்தையும் விடுவிக்க போகும் பொன்னாளாக வரலாற்றில் பதியப்படும். அது வரை எம் பட்டன் முப்பாட்டன் வரலாறு எம்மை வழிநடத்தும்.

ஆம்  எம்  வரலாறே எம்மை விடுவிக்க போகும் ஆயுதம் !...

                                             --- செல்வா பாண்டியர் ----
                                     தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்